Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Punjab Cm

"
Congress insults Dalit people by appointing Saranjit Singh as Chief Minister... BJP IT Wing Amit Malaviya frenzy.Congress insults Dalit people by appointing Saranjit Singh as Chief Minister... BJP IT Wing Amit Malaviya frenzy.

சரண்ஜித் சிங்கை முதல்வராக நியமித்து தலித் மக்களை அவமதிக்கிறது காங்கிரஸ்.. பாஜக ஜடி விங் அமித் மாளவியா ஆவேசம்.

சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் ஆக்குவது ஒட்டுமொத்த தலித் சமூகத்திற்கும் பெரிய அவமானம் என்றும், காந்தி குடும்ப விசுவாசியான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மட்டும்  பதவியா? என்றும், பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கேள்வி  எழுப்பியுள்ளார்.

 

politics Sep 20, 2021, 12:00 PM IST

Punjab CM Captain Amarinder resignPunjab CM Captain Amarinder resign

#BREAKING இனியும் அவமானத்தை தாங்க முடியாது.. பஞ்சாப் முதல்வர் பதவியை தூக்கி எறிந்த அம்ரீந்தர் சிங்..!

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியது. முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

politics Sep 18, 2021, 5:22 PM IST

Punjab CM order educational institutes closed till March 31Punjab CM order educational institutes closed till March 31

வேகமெடுக்கும் கொரோனா... 11 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு... முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உருவாவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

india Mar 19, 2021, 5:05 PM IST

Punjab chief minister spoke about india china border clashPunjab chief minister spoke about india china border clash

#UnmaskingChina: நம் ஜவான்களில் ஒருவரை கொன்றால், சீனாவின் 5 ஜவான்களை கொல்ல வேண்டும்..!! கேப்டன் அதிரடி...!!

இது குறித்து தெரிவித்துள்ள, பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரேந்திர சிங், லடாக்கில் சீனாவின் மோசடிக்கு இந்தியா தகுந்த பதிலளிக்க வேண்டும், அவர்கள் எங்கள் ஜவான்களின் ஒருவரை கொன்றால் அவர்களில் ஐந்து ஜவான்களை நாம் கொள்ள வேண்டும்

world Jun 19, 2020, 6:53 PM IST

punjab cm-badal-had-resigned---the-governors-announcemepunjab cm-badal-had-resigned---the-governors-announceme

பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பாதல் - அமைச்சரவை கலைக்கப்பட்டதாக ஆளுநர் அறிவிப்பு

முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும்(வயது89), துணை முதல்வரும் அவரின் மகனுமான சுக்பிர் சிங் பாதலும் நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் வி.பி.சிங் பட்நூரிடம் தங்கள் ராஜினமா கடிதத்தை அளித்தனர்.

Mar 12, 2017, 8:30 PM IST