Asianet News TamilAsianet News Tamil
1 results for "

Puneeth Critical

"
Puneeth Rajkumar critical in hospitalPuneeth Rajkumar critical in hospital

உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட மாரடைப்பு.. மருத்துவமனையில் புனீத் ராஜ்குமார் கவலைக்கிடம்.. பதற்றத்தில் கர்நாடகம்

கர்நாடக மக்களால் “பவர்ஸ்டார்” என்று அன்புடன் அழைக்கப்படும் சூப்பர்ஸ்டார் நடிகர் புனீத் ராஜ்குமார், மிகவும் கவலைக்கிடமான நிலையில் பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காலை 11.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

politics Oct 29, 2021, 2:13 PM IST