Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Pugazendhi

"
Vanniyars dose not vote for PMK .. Stalin will not alliance with ramadoss.. pugazendi says.Vanniyars dose not vote for PMK .. Stalin will not alliance with ramadoss.. pugazendi says.

வன்னியர்களே பாமகவுக்கு ஓட்டு போடுறது இல்ல.. ராமதாசை சேர்க்க மாட்டார் ஸ்டாலின். பொளந்துகட்டிய புகழேந்தி.

வட மாவட்டங்களில் வன்னிய மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளிலேயே பாட்டாளி மக்கள் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை, மொத்தத்தில் வன்னியர்களே ராமதாசுக்கு ஓட்டு போடுவது இல்லை என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி வசித்துள்ளார். 

politics Dec 17, 2021, 5:05 PM IST

Sasikala is going to convene the general committee of the competition. pugazendhi shocking to eps.Sasikala is going to convene the general committee of the competition. pugazendhi shocking to eps.

போட்டி பொதுக்குழுவை கூட்டபோகிறார் சசிகலா.. எடப்பாடியின் ஹார்ட் பீட்டை எகிறவைத்த புகழேந்தி.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஒரு மாநகராட்சியில் கூட வெற்றி பெறாது என்றும், சசிகலாவை கட்சியில் சேர்க்கும் முடிவில் ஓ.பன்னீர்செல்வம்  மனநிலை வானிலையை போல இருப்பதாகவும் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி விமர்சித்துள்ளார்.

politics Nov 24, 2021, 4:07 PM IST

Edappadi Palanichamy to tell Chinnamma to the dog, we will not let you go .. Bangalore Pukazendi angry.Edappadi Palanichamy to tell Chinnamma to the dog, we will not let you go .. Bangalore Pukazendi angry.

சின்னம்மாவை நாய்னு சொல்ற எடப்பாடி பழனிச்சாமி, பகிரங்க மன்னிப்பு கேள்.. பொங்கி எழுந்த பெங்களூர் புகழேந்தி.

ஒரு பெண் என்றும் பாராமல் ஒரு  கட்சியின் தலைவி என்றும் பாராமல் சசிகலா அம்மையாரை இழிவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம் என்றும் பெங்களூரு புகழேந்தி எச்சரித்துள்ளார். 

politics Oct 26, 2021, 12:12 PM IST

Benagluru Pugalendi is longing for one thing! Thats why he talks like this: C.R.Saraswathi breaks a seacret.Benagluru Pugalendi is longing for one thing! Thats why he talks like this: C.R.Saraswathi breaks a seacret.

புகழேந்தியோட ஆசையே வேறங்க! அது கிடைக்காததும் தலைவர் மேலே பாயுறார்: சி.ஆர்.சரஸ்வதி உடைக்கும் ரகசியம்...!!

பதினாலு வருஷமா அட்ரஸே இல்லாம இருந்த தினகரனை கொண்டு வந்ததே நான் தான். போராட்டம் அது இதுன்னு பண்ணி தூக்கிவிட்டிருக்கேன்.’சமீபத்தில் கோயமுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற கழகத்தினரிடம் புகழேந்தி, தன் தலைவரை பொளந்து கட்டிய வார்த்தைகள் இவை. அதன் பிறகு அ.ம.மு.க. மீண்டும் ஸீனுக்கு வந்திருக்கிறது

politics Sep 21, 2019, 6:05 PM IST

Soon the change in Tamil Nadu will come - PugazendhiSoon the change in Tamil Nadu will come - Pugazendhi

எடப்பாடியை நம்பாத அதிமுக தொண்டர்கள்...! தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும் என்கிறார் புகழேந்தி!

தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றும், அதிமுக தொண்டர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நம்பவில்லை என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

Dec 26, 2017, 3:03 PM IST

stay on arresting ttv dinakaran and pugazendhi orders chennai high court stay on arresting ttv dinakaran and pugazendhi orders chennai high court

தினகரன், புகழேந்தியை 24ஆம் தேதிக்கு முன் கைது செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம்

தேச துரோக வழக்கில் தினகரன், புகழேந்தி மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

Oct 10, 2017, 1:59 PM IST