Asianet News TamilAsianet News Tamil
77 results for "

Published

"
Dmk cadres posters published in coimbatore areasDmk cadres posters published in coimbatore areas

’கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்ல’ - கோவையில் ‘செந்தில் பாலாஜியின்’ ஆட்டம் தொடங்கியது !

 

‘கொங்குல இனி எவனுக்கும் பங்கு இல்ல’ என்ற  போஸ்டரை கோவையில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

politics Nov 17, 2021, 4:08 PM IST

God with us.. Tamil Nadu is not worried about the third wave.? Report published by ICMR.God with us.. Tamil Nadu is not worried about the third wave.? Report published by ICMR.

ஆண்டவன் இருக்கான்.. மூன்றாவது அலை வந்தாலும் தமிழ்நாட்டுக்கு கவலை இல்ல.? ஐசிஎம்ஆர் வெளியிட்ட ரிப்போர்ட்.

தமிழகத்தில் 69.2 சதவிகிதம் நபர்களுக்கு கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய அரசின் ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.

 

politics Jul 29, 2021, 11:19 AM IST

Rajini who suffered for Jayalalithaa ... What happened at MGR house ..? The truth published by SasikalaRajini who suffered for Jayalalithaa ... What happened at MGR house ..? The truth published by Sasikala

ஜெயலலிதாவுக்காக தவித்துப்போன ரஜினி... எம்.ஜி.ஆர் வீட்டில் நடந்தது என்ன..? சசிகலா வெளியிட்ட உண்மை..!

ஜெயலலிதாவுக்காக குரல் கொடுத்த ரஜினி குரல் கொடுத்ததாக  சசிகலா தெரிவித்துள்ளார். 
 

politics Jul 17, 2021, 5:24 PM IST

Is this the reason for Vijay to appeal  Information published by the lawyerIs this the reason for Vijay to appeal  Information published by the lawyer

விஜய் மேல்முறையீடு செய்ய இது தான் காரணம்..? வரிக்காக அல்ல வழக்கறிஞர் வெளியிட்ட தகவல்!

சொகுசு கார் விவகாரம் குறித்த தீர்ப்பு குறித்து, நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஏன் இந்த மேல் முறையீடு செய்யப்படுகிறது... என்பது குறித்து தளபதி விஜய்யின் வழக்கறிஞர் விளக்கம் கொடுத்துள்ளார்.
 

cinema Jul 16, 2021, 1:37 PM IST

Corona deaths .. Details should be published honestly.. chennai high courtCorona deaths .. Details should be published honestly.. chennai high court

கொரோனா மரணங்கள்.. விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்.. அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

ஊரடங்கு நல்ல முடிவுகளை தந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதை  கடுமையாக்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக திட்டங்கள் வகுக்க வேண்டும்.

Chennai May 17, 2021, 6:27 PM IST

Corona news should be published with caution... MK Stalin adviceCorona news should be published with caution... MK Stalin advice

இது அரசியல் இல்லை.. உயிர் காக்கும் விஷயம்.. கொரோனா செய்தியை மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிடுங்கள்.. ஸ்டாலின்.!

மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியை ஒருசேர எதிர் கொண்டு வருகிறோம் எனவே கொரோனா உள்ளிட்ட செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

politics May 16, 2021, 6:28 PM IST

DMK has published our plans... Kamal Haasan speechDMK has published our plans... Kamal Haasan speech

கருணாநிதியை அவமானப்படுத்த ஸ்டாலின் என்று சொன்னாலே போதும்... திமுகவை கிழித்து தொங்கவிட்ட கமல்ஹாசன்..!

மக்கள் நீதி மையம் கட்சியின் திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளது என மு.க.ஸ்டாலின் மீது கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

politics Mar 8, 2021, 7:39 PM IST

Release of Examination Schedule for CBSE 10th and 12th Classes .. Published by Union Minister.Release of Examination Schedule for CBSE 10th and 12th Classes .. Published by Union Minister.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு.. மத்திய அமைச்சர் வெளியிட்டார்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம்  வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார். 

politics Feb 2, 2021, 6:46 PM IST

DMK to insult BJP ... Murasoli published a violent article ..!DMK to insult BJP ... Murasoli published a violent article ..!

பா.ம.க.,வை இழிவுபடுத்தும் தி.மு.க... முரசொலி வெளியிட்ட வன்மக் கட்டுரை..!

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸை, தி.மு.க.,வை சேர்ந்த முரசொலி பத்திரிகை மூலம் இழிவுபடுத்தி வருவதற்கு வன்னியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.A

politics Jan 13, 2021, 3:35 PM IST

Who is the Chief Ministerial candidate of Rajini Party? Important information published by Tamilruvi ManiyanWho is the Chief Ministerial candidate of Rajini Party? Important information published by Tamilruvi Maniyan

ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்..? தமிழருவி மணியன் வெளியிட்ட முக்கியத் தகவல்..!

ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை. அதில் அவர் உறுதியாக உள்ளதாகவும் கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
 

politics Dec 4, 2020, 12:05 PM IST

Strict action if misinformation is published on a social network during a disaster. RB Udayakumar Warning.Strict action if misinformation is published on a social network during a disaster. RB Udayakumar Warning.

பேரிடர் காலத்தில் சமூகவலைதளத்தில் தவறான தகவல் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை . ஆர் பி உதயகுமார் எச்சரிக்கை.

சமூக வலைதளங்களில் பேரிடர் காலத்தில் உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை வெளியிடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார். 

politics Nov 18, 2020, 11:42 AM IST

Rankings for Engineering Admissions: Minister of Higher Education Action as published on Sep-25.Rankings for Engineering Admissions: Minister of Higher Education Action as published on Sep-25.

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல்: செப்- 25 அன்று வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி.

பொறியியல் சேர்க்கைக்காக பெரும்பாலான மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில மாணவர்கள் சரியான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால்,

politics Sep 17, 2020, 3:12 PM IST

Exposed is MK Stalin's Tamil patriotism ... Photo published by UdayanithiExposed is MK Stalin's Tamil patriotism ... Photo published by Udayanithi

அம்பலமானது மு.க.ஸ்டாலினின் தமிழ்ப்பற்று... உதயநிதி வெளியிட்ட போட்டோ..!

 முக்கியத் தகவல் மு.க.ஸ்டாலின் பயிற்சி செய்யும் சைக்கிள்ன் இரு டயர்களின் மதிப்பு மட்டும் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும் மேல். 

politics Sep 16, 2020, 12:56 PM IST

Corona speed decreases worldwide, WHO-published happy newsCorona speed decreases worldwide, WHO-published happy news

உலகளவில் கொரோனா வேகம் குறைகிறது..!! WHO-வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..!!

உலகில் கொரோனா வைரசின் வேகம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

world Aug 27, 2020, 10:03 AM IST

How many kilos of gold and silver items in Jayalalitha is house? Action list published in the GazetteHow many kilos of gold and silver items in Jayalalitha is house? Action list published in the Gazette

ஜெயலலிதா வீட்டில் இத்தனை கிலோ தங்கம்- வெள்ளிப்பொருட்களா..? அரசிதழில் வெளியான அதிரடி பட்டியல்..!

 டிவிகள் - 11, பிரிட்ஜ்கள் - 10 ஏசி.,கள் - 38, பர்னிச்சர் பொருட்கள் - 556, துணிகள், துண்டுகள், போர்வைகள், தலையணை உறைகள், செருப்புகள் உள்ளிட்டடை - 10,438,

politics Jul 29, 2020, 10:34 AM IST