Psyco
(Search results - 8)crimeJan 22, 2020, 2:20 PM IST
பெண்களின் உள்ளாடைகளை குறிவைக்கும் சைக்கோ ஆசாமி..! பீதியில் கோவைவாசிகள்..!
ஆண் ஒருவர் பெண்களின் ஆடையான நைட்டி அணிந்து கொண்டு, காலில் கொலுசு போட்டு பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்பை திருடி இருக்கிறார். மேலும் கார்களில் இருந்தும் பொருட்களை எடுத்துள்ளார்.
cinemaDec 21, 2019, 10:54 AM IST
சைக்கோ ரிலீஸ் ஆவதில் வந்த திடீர் சிக்கல்..! உதயநிதிக்கு எதிராக சென்சார் போர்டில் சதி?
சைக்கோ திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து நீடித்து வரும் சிக்கலுக்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
cinemaNov 17, 2019, 12:24 AM IST
சைக்கோவுக்காக ரசிகர்களை பரவசப்படுத்தவரும் இசைஞானி!.. முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் எப்போது தெரியுமா?
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'சைக்கோ'. துப்பறிவாளன் படத்தின் ஹிட்டை தொடர்ந்து, மிஷ்கினின் அடுத்த படைப்பாக உருவாகிவரும் இந்தப் படத்தில், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உதயநிதி நடித்துள்ளார்.
cinemaNov 11, 2019, 9:57 PM IST
புத்தாண்டு கொண்டாட்டத்தை குறிவைத்த 'சைக்கோ'! - உதயநிதி படத்தின் ரிலீசுக்கு நாள் குறித்த படக்குழு!
தமிழ் சினிமாவில் இதுவரை கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், முதல்முறையாக வித்தியாசமான கதையில் நாயகனாக நடித்துள்ள படம் 'சைக்கோ'. 'துப்பறிவாளன்' படத்தின் ஹிட்டை தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உதயநிதி நடித்துள்ளார்.
May 31, 2018, 7:48 PM IST
உடலுறவில் திருப்தி இல்லை...! 8 பெண்களை கல்லால் அடித்தே கொலை செய்தேன்...! உல்லாசத்தை பற்றி போலீசாரிடம் பாயிண்ட் பாயிண்ட்டாக விவரித்த சைகோ...!
பகலில் கூலி தொழிலாளியாகவும், இரவில் பல பெண்களுடன் உறவுக் கொள்ளும் காமுகனாகவும் இருந்த சைகோ கொலைக்காரனைMar 21, 2018, 9:33 AM IST
கொலை செய்து கடித்து வைக்கும் சைக்கோ கொடூரன்… ஆந்திர மாநில போலீசிடம் சிக்கினான்!!
கொலை செய்து கடித்து வைக்கும் சைக்கோ கொடூரன்… ஆந்திர மாநில போலீசிடம் சிக்கினான்!!Jan 23, 2018, 8:10 PM IST
நடிகர் விக்ரமின் மனைவி இப்படி ஒரு வேலை செய்கிறாரா? வியப்பில் ரசிகர்கள்..!
பொதுவாக கணவர் நல்ல வேலையில் இருந்தால், சில பெண்கள் நிறைய படித்திருந்தாலும் பிள்ளைகளை பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பது தான் வழக்கம்.May 1, 2017, 11:45 AM IST
நீதிபதி கர்ணனுக்கு மனநிலை மருத்துவ பரிசோதனை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் கர்ணன். இவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.