Promotion
(Search results - 68)cinemaJan 3, 2021, 5:18 PM IST
'மாஸ்டர்' புரோமோஷனில்... பாலிவுட் நடிகைகளை அலறவிடும் கவர்ச்சியில் அதகளம் செய்த மாளவிகா மோகனன்!
மாஸ்டர் இந்தி பட புரோமோஷனில், பாலிவுட் நடிகைகளையே கதறவிடும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில், இவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது மாளவிகா மோகனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
cinemaDec 27, 2020, 11:24 AM IST
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் ஜெயம் ரவி... தாறுமாறு வைரலாகும் வீடியோ...!
இன்று நடைபெற உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பூமி பட புரோமோஷனுக்காக ஜெயம் ரவி பங்கேற்க உள்ளார்.
cinemaNov 23, 2020, 5:27 PM IST
“ஓவரா பண்றாங்க; ஒரு ஒத்துழைப்பே இல்ல”... இளம் நடிகை மீது படக்குழு பரபரப்பு புகார்...!
இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியானது.
politicsNov 22, 2020, 7:34 PM IST
அரசு விழாவை கொஞ்சம் கூட வெட்கமின்றி தேர்தல் கூட்டணி அறிவிப்பு மேடையாக்கிய அதிமுக.. போட்டு தாக்கும் முத்தரசன்.!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சியில் நடந்த தவறுகளை கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, அதிமுக இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைக்காது' என்று உறுதியளித்ததை எடப்பாடி பழனிசாமி காற்றில் பறக்க விட்டுவிட்டார் என முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.
cinemaAug 14, 2020, 7:11 PM IST
ஏமார்ந்து போகும் ரசிகர்களுக்காக... கெஞ்சியபடி வீடியோ வெளியிட்ட யோகி பாபு..!
பல கஷ்டங்களை கடந்து தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் யோகிபாபு ஹீரோ அம்சத்துடன் நடித்த படங்கள் கூட முதலுக்கு மோசம் இல்லாமல் ஓடி வெற்றி பெற்று விடுவதால், சில சிறு பட்ஜெட் படங்களுக்கு இவரை வைத்து புரோமோஷன் நடந்து வருகிறது.
cinemaJul 31, 2020, 5:06 PM IST
ஓவர் பந்தா காட்ட விரும்பல... பொது மேடையில் அஜித் போட்ட குத்தாட்டம்..! வைரலாகும் வீடியோ..!
தல அஜித், ஒரு சில காரணங்களால் திரைப்படம் நடிப்பதோடு நிறுத்தி கொண்டு, அவர் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட தவிர்த்து விடுகிறார்.
cinemaJul 23, 2020, 1:31 PM IST
நடிகை சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? தாலிகாட்டும் வீடியோவை வெளியிட்டதால் பரபரப்பு!
பிரபல நடிகையும், இயக்குனர் செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான சோனியா அகர்வால், தாலி காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறாரா என்கிற கேள்வியுடன், இவருக்கு தொடர்ந்து பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
politicsApr 10, 2020, 1:07 PM IST
கொரோனா நடவடிக்கையில் மோடி- எடப்பாடி சுய விளம்பரமா..? தயாநிதிக்கு எதிராக 1460 கமெண்டுகள்..!
இந்த நேரத்தில் கருத்து சொல்கிறேன் என மக்களின் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தி குளிர்காயக் கூடாது. இது உயிரோடு சம்பந்தப்பட்ட விஷயம்.
cinemaMar 27, 2020, 2:27 PM IST
குழந்தை பிறந்த சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் இயக்குனர் ராஜு முருகன்!
எழுத்தாளர், பத்திரிக்கையாளர், என்பதைத் தாண்டி... 'குக்கூ' படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராகவும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர் ராஜூமுருகன்.
politicsFeb 27, 2020, 2:55 PM IST
தலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா...!! சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..!!
வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு 57 வயது முடிந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியகளையும் சேர்த்திடுக என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் :-
cinemaFeb 26, 2020, 12:58 PM IST
எப்போ அம்மா ஆவீங்க..? சர்ச்சை கேள்விக்கு சாட்டையடி பதில் கொடுத்து வாயை பொத்திய தொகுப்பாளினி டிடி!
விஜய் டிவி தொலைக்காட்சியில்... நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்கர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் டிடி தான். இவரின் கலகலப்பான சிரிப்பு, மற்றும் காமெடி நிறைந்த பேச்சு, ரசிகர்களை கட்டி இழுத்து டிவி முன் அமர வைத்துவிடும்.
cinemaFeb 25, 2020, 11:48 AM IST
இப்படி ஒரு கண்டிஷனா? ஆப்பு வைப்பதற்கு முன் அலர்ட் ஆகும் நயன்தாரா!
நடிகை நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
cinemaFeb 23, 2020, 12:44 PM IST
கோடி, கோடியா காசு வாங்கிட்டு புரோமோஷனுக்கு வரமாட்டீங்களா?.... அஜித், நயன், த்ரிஷாவுக்கு சிக்கல்...!
பட புரோமோஷனுக்கு வராத நடிகர்கள், நடிகைகளை இனி படங்களில் நடிக்க வைக்க கூடாது என்று முடிவு செய்ய வேண்டும்
cinemaFeb 13, 2020, 3:02 PM IST
தலைவரை காப்பி அடித்த சூர்யா..! வானத்தில் பறக்க தயாராக இருக்கும் சூரரை போற்று விமானம்!
சமீப காலமாக படத்தை எடுத்து முடிக்க எந்த அளவிற்கு படக்குழு செலவு செய்கின்றனரோ... அதே அளவிற்கு படத்தின் புரொமோஷன் பணிகளுக்கும் செலவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
cinemaFeb 11, 2020, 11:50 AM IST
சைலண்டாக கரீனாவை காப்பி அடித்த சமந்தா! கண்டு பிடித்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
தமிழில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற '96 ' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில், நடிகை சமந்தா, திரிஷா வேடத்தில் நடித்திருந்தார்.