Asianet News TamilAsianet News Tamil
297 results for "

Project

"
petrochemical cluster project issue.. ttv dhinakaran questionpetrochemical cluster project issue.. ttv dhinakaran question

வீர வசனம் பேசிவிட்டு நீங்களே இப்படி செய்யலாமா? டிடிவி கேட்ட ஒரே கேள்வி.. திக்குமுக்காடிய திமுக..!

எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது இப்பிரச்னையில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே, முதல்வராக இருக்கும் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும்.மேலும் இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

politics Oct 31, 2021, 1:05 PM IST

Rs 1200 crore annually to remove saliva stains ... Railways alternative projectRs 1200 crore annually to remove saliva stains ... Railways alternative project

வடக்கத்தான் துப்பும் எச்சில் கறையை அகற்ற ஆண்டு தோறும் ரூ.1200 கோடி செலவு... ரயில்வேயின் மாற்றுத் திட்டம்..!

ஆங்காங்கே எச்சில் துப்பி மற்றவர்களை முகம் சுழிக்க வைப்பர். அந்தக் கறையை அகற்ற ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் செலவு செய்து வந்துள்ளது. 

india Oct 11, 2021, 1:13 PM IST

Smart city project to earn three former ministers ... Minister Palanivel Thiagarajan screaming ..!Smart city project to earn three former ministers ... Minister Palanivel Thiagarajan screaming ..!

மூன்று முன்னாள் அமைச்சர்கள் சம்பாதிக்கவே ஸ்மார்ட் சிட்டி திட்டம்... அலறவிடும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..!

மூன்று முன்னாள் அமைச்சர்கள் சம்பாதிக்கவும் அவசர அவசரமாக ஊழல் செய்யவும் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 

politics Sep 16, 2021, 9:12 PM IST

MK Stalin announces projects worth Rs 317 crore ... Eelam Tamils thanked KanimozhiMK Stalin announces projects worth Rs 317 crore ... Eelam Tamils thanked Kanimozhi

ரூ.317 கோடியில் திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலின்..! கனிமொழிக்கு நன்றி கூறிய ஈழத் தமிழர்கள்..!

பொறியியல் படிப்பு பயிலுவதற்குத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். 

politics Aug 28, 2021, 10:02 AM IST

Mekedatu Dam project report should be canceled... Tamil Nadu government petitions the Supreme Court!Mekedatu Dam project report should be canceled... Tamil Nadu government petitions the Supreme Court!

மேகதாது விவகாரம் .. கர்நாடகாவுக்கு கடிவாளம் போட தமிழக அரசு புதிய நடவடிக்கை..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றினார். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேகதாது அணை தொடர்பாக பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

politics Aug 27, 2021, 5:52 PM IST

Alliance with which party in local elections ..? Kamal ProjectAlliance with which party in local elections ..? Kamal Project

உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி..? கமல் திட்டவட்டம்

எந்த வேகத்தில் வீழ்ந்தோமோ, அந்த வேகத்தில் எழுந்து நிற்போம் ’’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

politics Aug 26, 2021, 4:50 PM IST

The biggest project is yet to come...PM Modi announcementThe biggest project is yet to come...PM Modi announcement

இன்னும் சிறிது காலத்தில் மிகப்பெரிய திட்டம் வரப்போகிறது... பிரதமர் மோடி அறிவிப்பு..!

கடந்த 2 ஆண்டுகளில் 4.5 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் கூட டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நாட்டிலும், வெளியாட்டிலும் ஒரு மிகப்பெரிய சந்தையை உருவாக்க டிஜிட்டல் இந்தியா திட்டம் உதவும். 

politics Aug 15, 2021, 8:52 AM IST

Mass announcement ... PDR Thiagarajan has released a project that has never been seen before in India ..!Mass announcement ... PDR Thiagarajan has released a project that has never been seen before in India ..!

மாஸ் அறிவிப்பு... இந்தியாவில் இதுவரை இல்லாத திட்டத்தை வெளியிட்டார் பிடிஆர்.தியாகராஜன்..!

கிராமங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ததை போல நகர்புற வேலை உறுதியளிக்கப்பு என்கிற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 
 

politics Aug 13, 2021, 11:30 AM IST

Actress krithi shetty ask 2 crore salary for new projectActress krithi shetty ask 2 crore salary for new project

ஒரு படத்தில் நடிச்சதுக்கே இப்படியா?... கோடிகளில் சம்பளம் கேட்டு மிரள விடும் இளம் நடிகை...!

முதல் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானதை அறிந்து கொண்ட நடிகை அடுத்தடுத்து கமிட்டான படங்களுக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

cinema Jul 21, 2021, 4:57 PM IST

Minister Thangam tennarasu slams OPS For Gail projectMinister Thangam tennarasu slams OPS For Gail project

உங்க ஆட்சியில் செய்ததை எல்லாம் மறந்துட்டீங்க போல... ஓபிஎஸ் அறிக்கையால் கடுப்பான தங்கம் தென்னரசு...!

கெயில் திட்டம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட  அறிக்கையை சுட்டிகாட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

politics Jul 19, 2021, 7:07 PM IST

Not the people for the project - the project is for the people ... OPS instruction to MK StalinNot the people for the project - the project is for the people ... OPS instruction to MK Stalin

திட்டத்திற்காக மக்கள் அல்ல – மக்களுக்காகவே திட்டம்... மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் அறிவுறுத்தல்..!

இருதரப்பு வாதங்களையும் பரிசளித்த அதிமுக அரசு கெயில் நிறுவனம் விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்

politics Jul 17, 2021, 1:30 PM IST

O Pannerselvam request CM Mk Stalin for gail projects affect formers landO Pannerselvam request CM Mk Stalin for gail projects affect formers land

தமிழக முதல்வரே உடனே தடுத்து நிறுத்துங்க... அபாய எச்சரிக்கை விடுத்த ஓ.பி.எஸ்...!

தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாகப் பதிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

politics Jul 17, 2021, 1:15 PM IST

chennai high court says for development projects  Do not  destroy naturechennai high court says for development projects  Do not  destroy nature

வளர்ச்சி திட்டங்களுக்காக இயற்கையை அழிக்காதீர்கள்... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை...!

இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Chennai Jul 15, 2021, 3:25 PM IST

Modi opens International Convention Center in Varanasi.. Foundation stone for projects worth Rs 1500 crore.Modi opens International Convention Center in Varanasi.. Foundation stone for projects worth Rs 1500 crore.

வாரணாசியில் சர்வதேச மாநாட்டு மையத்தை திறந்து வைக்கிறார் மோடி. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 15 ஆம் தேதி (நாளை) உத்தரபிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியை பார்வையிட வருகைதர உள்ளார். 

politics Jul 14, 2021, 2:56 PM IST

Aavin milk salem, madhavaram lot of project coming soonAavin milk salem, madhavaram lot of project coming soon

பால்வளத்துறையில் அடுத்தடுத்து அதிரடி திட்டம்... கோடிகளை ஒதுக்கீடு செய்த தமிழக அரசு...!

சேலம் பால் பண்ணையில் 7 லட்சம் லிட்டர் பால்பத திறன் விரிவாக்கம் & 30 மெ.டன் பால் பவுடன் திறன் ரூ.140 கோடி மதிப்பிலும், தஞ்சாவூர் பால்பண்ணையில் 1 லட்சம் லிட்டர் பால்பத திறன் ரூ.53 கோடி செலவிலும் திருச்சி பால்பண்ணை 6000 லிட்டர் ஐஸ் கிரீம் தயாரிக்கும் திறன் ரூ.43 கோடி மதிப்பிலும் சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் பால்பண்ணை விரிவாக்கம் ரூ.71 கோடி மதிப்பிலும், செயல்படுத்தப்பட உள்ளது.

politics Jul 3, 2021, 8:09 PM IST