Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Priyanka Arul Mohan

"
priyanka birthday special doctor movie exclusive photos goes viralpriyanka birthday special doctor movie exclusive photos goes viral

Priyanka Mohan: இது பிறந்தநாள் ஸ்பெஷலா? டாக்டர் படக்குழுவுடன் எடுத்து கொண்ட வேற லெவல் புகைப்படங்கள்!

டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் (Priyanka Mohan),  தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் (sivakarthikeyan) டாக்டர் பட குழுவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 20, 2021, 11:50 AM IST

Sivakarththikeyan Don Movie latest stills viral on social mediasSivakarththikeyan Don Movie latest stills viral on social medias

பிரியங்காவை துரத்தி துரத்தி காதலிக்கும் கல்லூரி மாணவனாக #DON சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படங்கள்!

பிரியங்காவை துரத்தி துரத்தி காதலிக்கும் கல்லூரி மாணவனாக #DON சிவகார்த்திகேயன்…  DON படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

cinema Nov 19, 2021, 11:00 AM IST

sivakarthikeyan and priyanka arul mohan starring doctor reached 50 crore club in tamilnadu box officesivakarthikeyan and priyanka arul mohan starring doctor reached 50 crore club in tamilnadu box office

அடி தூள்... வசூலில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'..! இதுவரை இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படம், தமிழகத்தில் இது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற மாஸ் தகவல் வெளியாகி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

cinema Oct 20, 2021, 1:11 PM IST

Information about the first day collection of Doctor movie starring SivakarthikeyanInformation about the first day collection of Doctor movie starring Sivakarthikeyan

முதல் நாளே வசூலில் தட்டி தூக்கிய சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'..! இத்தனை கோடியா..?

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படம், தமிழகத்தில் முதல் நாள் வசூல் (first day collection ) குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Oct 10, 2021, 11:00 AM IST

Sivakarthikeyan watched the first day first show  Doctor movie with fansSivakarthikeyan watched the first day first show  Doctor movie with fans

திரையரங்கில் ரிலீஸ் ஆன 'டாக்டர்' ரசிகர்களுடன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த சிவகார்த்திகேயன்! புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படத்தை சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் ரசிகர்களுடன் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

cinema Oct 9, 2021, 10:31 AM IST

Sivakarthikeyan starring doctor movie Glimpse video of 'Chellama chellama' song create recordSivakarthikeyan starring doctor movie Glimpse video of 'Chellama chellama' song create record

சிவகார்த்திகேயனின் 'செல்லம்மா செல்லம்மா' பாடலின் Glimpse வீடியோ செய்த சாதனை!! தெறிக்கவிடும் ரசிகர்கள்..

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் வரும் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செல்லம்மா செல்லம்மா' பாடலின் glimpse வீடியோ நேற்று வெளியாகிய நிலையில், ஒரே நாளில் வேற லெவல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

 

cinema Oct 6, 2021, 1:01 PM IST

sivakarthikeyan and priyanka arul mohan starring Doctor movie Chellamma Glimpse releasedsivakarthikeyan and priyanka arul mohan starring Doctor movie Chellamma Glimpse released

வெளியானது 'செல்லமா செல்லமா' பாடலின் Glimpse வீடியோ..!! கியூட் ரியாக்ஷனில் மனதை கொள்ளையடிக்கும் பிரியங்கா!!

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் வரும் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செல்லமா செல்லமா' பாடலின் glimpse வீடியோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Oct 5, 2021, 3:07 PM IST

sivakarthikeyan and priyanka arul mohan acting doctor movie trailer release date announcedsivakarthikeyan and priyanka arul mohan acting doctor movie trailer release date announced

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!!

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்து முடித்துள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

 

cinema Sep 22, 2021, 8:17 PM IST

etharkkum thinindhavan suriya movie first look releasedetharkkum thinindhavan suriya movie first look released

ரத்தம் சொட்ட சொட்ட கையில் வாளுடன் மாஸாக நிற்கும் சூர்யா! 'எதற்கும் துணிந்தவன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. அந்த வகையில் சற்று முன் மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக அதனை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
 

cinema Jul 22, 2021, 6:31 PM IST

suriya 40 first look date officially announcedsuriya 40 first look date officially announced

சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்..!

நடிகர் சூர்யா ஜூலை 23 ஆம் தேதி, தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு 'சூர்யா 40 ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து, சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
 

cinema Jul 19, 2021, 12:23 PM IST

priyanka arul mohan again acting with sivakarthikeyanpriyanka arul mohan again acting with sivakarthikeyan

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து... பிரியங்கா அருள் மோகனுக்கு கிடைத்த வேற லெவல் வாய்ப்பு! செம்ம டஃப் கொடுக்குறாங்களே?

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' படத்தில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன்... மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்து இளம் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுத்துள்ளார்.
 

cinema Feb 4, 2021, 12:21 PM IST

surya 40 movie heroine officially announcedsurya 40 movie heroine officially announced

'சூர்யா 40' ஹீரோயின் இவரா? அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்!

நடிகர் சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 40 ஆவது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள நாயகி குறித்த அறிவிப்பை சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 

cinema Jan 28, 2021, 5:36 PM IST

priyanka arul mohan join with surya 40th moviepriyanka arul mohan join with surya 40th movie

முதல் படம் வெளியாகும் முன்பே அடித்தது ஜாக்பாட்... சூர்யாவுடன் ஜோடி போட தயாராகும் சிவகார்த்திகேயன் பட நடிகை...

சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடி போடவுள்ள நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Jan 21, 2021, 12:16 PM IST