Asianet News TamilAsianet News Tamil
15 results for "

Priya Bavani Shankar

"
priya bavani shankar committed action hero moviepriya bavani shankar committed action hero movie

ஆக்ஷன் ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்!

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக, இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவான 'சக்ரா' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து, விஷால் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
 

cinema May 1, 2021, 6:10 PM IST

priya bavani shankar tamil newyear special photo viral in internetpriya bavani shankar tamil newyear special photo viral in internet

துளியும் மேக்அப் இல்லாமல்... அழகில் மிளிரும் மின்மினி பூச்சி போல் புத்தாண்டை கொண்டாடும் பிரியா பவானி ஷங்கர்!

சுமார் 8 படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ப்ரியா பவானி ஷங்கர், நீண்ட இடைவெளிக்கு பின் துளியும் மேக்அப் இல்லாமல், புத்தாண்டை கொண்டாடும் புகைப்படம் வெளியிட லைக்குகள் குவிந்து வருகிறது.
 

cinema Apr 14, 2021, 3:14 PM IST

priya bavani shankar pink color latest smiling face photo goes viralpriya bavani shankar pink color latest smiling face photo goes viral

‘சிரிப்பே சிதறவைக்குதே’... பளீச் புன்னகையுடன் பிரியா பவானி ஷங்கர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் தற்போது ஸ்டைலிஷ் உடையில்... சிலிர்க்க வைக்கும் புன்னகையோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Mar 19, 2021, 4:00 PM IST

priya bavani shankar join ragawa lawrence ruthran moviepriya bavani shankar join ragawa lawrence ruthran movie

பிறந்தநாளில் ஜாக்பாட் வாய்ப்பை கைப்பற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியா பவானி.! குஷியில் ரசிகர்கள்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்துள்ளவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
 

cinema Dec 31, 2020, 7:16 PM IST

priyabavani shankar birthday special hot photos gallerypriyabavani shankar birthday special hot photos gallery

பிறந்த நாள் ஸ்பெஷல்... வேற லெவல் அழகில் இளசுகளை சுண்டி இழுக்கும் பிரியா பவானி ஷங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கோலிவுட் திரையுலகில் வளர்த்து வரும் முன்னணி நடிகையான பிரியா பவானி ஷங்கர் இன்று தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

cinema Dec 31, 2020, 1:15 PM IST

hareesh kalyan and priya bavani shankar movie name releasedhareesh kalyan and priya bavani shankar movie name released

ஹரீஷ் கல்யாண் - பிரியா பவானி படத்திற்கு வைக்கப்பட்ட சூப்பர் டைட்டில்..!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், நடிகர் ஹரீஷ் கல்யாண் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த 'தாராள பிரபு' படம், நல்ல விமர்சனங்களை பெற்றது.
 

cinema Oct 1, 2020, 8:45 PM IST

engineering graduate top tamil cinema actor and actressesengineering graduate top tamil cinema actor and actresses

இன்ஜினியரிங் படித்து விட்டு சினிமாவை தேர்வு செய்த 10 பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?

இன்ஜினீரிங் படிப்பை முடித்து விட்டு திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தால், நடிகராக உருவெடுத்த பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க...
 

cinema Jul 10, 2020, 4:18 PM IST

nivetha petru raj and priya  bavani shankar emotional twitnivetha petru raj and priya  bavani shankar emotional twit

இது மரணம் இல்லை... கொலை...! சாத்தான்குளம்சம்பவத்திற்காக கொந்தளித்த ப்ரியா பவானி - நிவேதா பெத்துராஜ் !

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் சமீபத்தில் ஜெயராஜ், அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பத்து நிமிடம் கடை திறந்து வைத்ததால், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cinema Jun 27, 2020, 2:46 PM IST

Priya bavani shankarPriya bavani shankar

செய்தி வாசிப்பாளர் டூ ஹீரோயின் !! தன் பழைய புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானிஷங்கர் ...

செய்தி வாசிப்பாளர் டூ ஹீரோயின் !! தன் பழைய புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானிஷங்கர் ...

cinema Apr 10, 2020, 9:55 AM IST

priya bavani shankar officially committed in indian 2priya bavani shankar officially committed in indian 2

’இந்தியன் 2’படத்தின் கதையை நண்பர்கள் வட்டாரத்தில் லீக் செய்த பிரியா பவானி சங்கர்...

இதுவரை குத்துமதிப்பாக எழுதப்பட்ட செய்திகளுக்கு அதிகாரபூர்வமான அங்கீகாரம் வழங்கிவிடலாம் என நினைத்தாரோ என்னவோ தான் இயக்குநர் ஷங்கர் அலுவலகத்துக்குச் சென்றதையும் அங்கு ஷங்கர் தனக்கு ‘இந்தியன் 2’படத்தின் கதையை 2 மணிநேரம் சொன்னதையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

cinema Aug 7, 2019, 5:53 PM IST

after a long waiting super good films starts a movieafter a long waiting super good films starts a movie

நீண்ட கேப்புக்குப் பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கிய சூப்பர்குட் ஃபிலிம்ஸ்...

தமிழ் சினிமாவுக்கு பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்திய நிறுவனமான ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின்  தயாரிக்கும்  படத்தில் ஜீவாவும், அருள்நிதியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

cinema Aug 4, 2019, 3:22 PM IST

actress priya bavani shankar about s.j.suryaactress priya bavani shankar about s.j.surya

’எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்க பயந்தேன்’...நடிகை பிரியா பவானி சங்கர்...

’எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க மிகவும் பயமாக இருந்தது. ஆனால் மிக மிக அக்கறையுடன் அவர் என்னை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக்கொண்டார்’என்கிறார் ‘மான்ஸ்டர்’ பட நாயகி பிரியா பவானி சங்கர்.
 

cinema May 8, 2019, 3:09 PM IST