Asianet News TamilAsianet News Tamil
36 results for "

Priests

"
Thiruthani murugan temple priests hiding the CCTV camera and viral video in social mediaThiruthani murugan temple priests hiding the CCTV camera and viral video in social media

சிசிடிவி கேமராவை மறைத்த அர்ச்சகர்கள்…. வைரலாகும் வீடியோ…. திருத்தணி முருகன் கோவிலில் ‘அதிர்ச்சி’ சம்பவம்

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை அர்ச்சகர்கள் மறைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

tamilnadu Nov 20, 2021, 11:55 AM IST

Case against the appointment of priests .. Order of action issued by chennai high courtCase against the appointment of priests .. Order of action issued by chennai high court

அர்ச்சகர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு.. ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் பரம்பரை அறங்காவலர்களால்தான் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் 28 மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளது அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்படவேண்டும். 

Chennai Oct 20, 2021, 1:16 PM IST

Some priests can only be seen at major festivals.This must change. Minister Sekar Babu warns.Some priests can only be seen at major festivals.This must change. Minister Sekar Babu warns.

சில அர்ச்சகர்களை முக்கிய திருவிழாக்களில் மட்டும் காணமுடிகிறது.இது மாறவேண்டும். அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை.

சில கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களை முக்கிய திருவிழாக்களில் மட்டும் அவர்களை காண முடிகிறது மற்ற நாட்களில் ஒரு உதவியாளரை பணியில் அமர்த்திக் கொள்கின்றனர், இதுபோன்ற நிலை முற்றிலும் மாற வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

politics Oct 9, 2021, 2:34 PM IST

Temple development will be achieved only under the DMK rule .. Where to vote for that party .. Priests Welfare Association Action!Temple development will be achieved only under the DMK rule .. Where to vote for that party .. Priests Welfare Association Action!

திமுக ஆட்சியில்தான் கோயில் மேம்பாடு அடையும்.. எங்க ஓட்டு அந்தக் கட்சிக்கே.. பூசாரிகள் நலச் சங்கம் அதிரடி!

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக கோயில் பூசாரிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
 

politics Oct 4, 2021, 9:17 AM IST

Chennai preist arrest for child rapeChennai preist arrest for child rape

15 வயது சிறுமியை சீரழித்து பின்னர் திருமணம் செய்த சாமியார்… 5 ஆண்டுகளாக பாலியல் சித்திரவதை செய்த கொடூரம்..!

கோயில் பூசாரியின் பாலியல் கொடுமைகளை 5 பொறுத்துக்கொண்ட பெண் பின்னர் மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

crime Oct 2, 2021, 11:08 AM IST

all castes to become priests scheme... subramanaiyan swamy seeking ban in supreme courtall castes to become priests scheme... subramanaiyan swamy seeking ban in supreme court

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்.. தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சு.சுவாமி!

தமிழக திருக்கோயில்களில் புதிதாக அர்ச்சகர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்ச கோர்ட்டில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
 

politics Sep 29, 2021, 9:19 AM IST

All castes can become priests ... Srivilliputhur jiyar condemned ..!All castes can become priests ... Srivilliputhur jiyar condemned ..!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்... ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்..!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

politics Aug 21, 2021, 4:42 PM IST

DMK government is not afraid of any intimidation... minister sekarbabuDMK government is not afraid of any intimidation... minister sekarbabu

எந்த மிரட்டலுக்கும் திமுக அரசு அஞ்சாது.. சுப்பிரமணிய சுவாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

பல ஆண்டுகள் பணிபுரிந்து, வயது மூப்பிற்கு பிறகும், பலர் பணிபுரிந்து வருகின்றனர். 58 பேர் நியமனம் காரணமாக யாரும் பணி இழந்திருந்தால் எங்களிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுப்பணி தரப்படும். 

politics Aug 17, 2021, 10:27 AM IST

Brahmins to be expelled ... Viral audio of temple priestsBrahmins to be expelled ... Viral audio of temple priests

வெளியேற்றப்படும் பிராமணர்கள்... கோயில் குருக்களின் வைரல் ஆடியோ... குஷியில் பெரியாரிஸ்ட் மற்றும் இடதுசாரிகள்.!

சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. 

politics Aug 16, 2021, 1:04 PM IST

Thirumavalavans request to Chief Minister Stalin to make all castes priests in Agama temples!Thirumavalavans request to Chief Minister Stalin to make all castes priests in Agama temples!

நூறாவது நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த தரமான சாதனை... பாராட்டித் தீர்க்கும் திருமாவளவன்..!

ஆகமக் கோயில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 

politics Aug 15, 2021, 9:28 PM IST

All castes are priests, super .. When will the 12 lakh acres of Panchami land be recovered? Seaman's request to Stalin.All castes are priests, super .. When will the 12 lakh acres of Panchami land be recovered? Seaman's request to Stalin.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர், அருமை.. 12லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு எப்போ? முதல்வருக்கு சீமான் கோரிக்கை

பன்னெடுங்காலமாக கோரிக்கையாக இருந்து வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதலமைச்சருக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்

politics Aug 14, 2021, 5:49 PM IST

Priests who phoned Hasan Mohamed Jinnah .. Is there such a background ..?Priests who phoned Hasan Mohamed Jinnah .. Is there such a background ..?

அசன் முகமது ஜின்னாவுக்கு போன் போட்ட அர்ச்சகர்கள்.. அட இப்படியொரு பின்னணியா..?

மதுரை மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில்கள் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்.

politics Jun 8, 2021, 5:17 PM IST

The law that all castes are priests will be implemented in 100 days .. Minister Sekar Babu Action.The law that all castes are priests will be implemented in 100 days .. Minister Sekar Babu Action.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் 100 நாட்களில் செயல்படுத்தப்படும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்தப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

politics Jun 7, 2021, 11:22 AM IST

Udayanithi meets Tiruvallikeni Parthasarathy temple priests to provide corona relief aid ..!Udayanithi meets Tiruvallikeni Parthasarathy temple priests to provide corona relief aid ..!

கொரோனா நிவாரண உதவி வழங்க திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குருக்கள்களைச் சந்தித்த உதயநிதி..!

கொரோனா ஊரடங்கு காரணமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு அரிசி-பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை அத்தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
 

Coronavirus May 22, 2021, 10:01 PM IST

Sister Abhaya murder case...28 Years On, Kerala Catholic Priest, Nun ConvictedSister Abhaya murder case...28 Years On, Kerala Catholic Priest, Nun Convicted

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் அபயா கொலை.. 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார், கன்னியாஸ்திரி குற்றவாளி..!

கேரளாவில் கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

crime Dec 22, 2020, 3:57 PM IST