Previews  

(Search results - 2)
  • do you know how much bigil first day collection..?bigil try to beat previews moviedo you know how much bigil first day collection..?bigil try to beat previews movie

    cinemaOct 26, 2019, 2:31 PM IST

    'சர்கார்' சாதனையை முறியடிக்க முடியாத 'பிகில்'... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    நேற்று ரிலீஸான விஜய்யின் 'பிகில்' படம் முதல் நாள் தமிழகம் முழுவதும் 25  கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்த பிகில் திரைப்படம் நேற்று வெளியானது. மாஸ் படங்கள் மீது மட்டும் கண் வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், 'பிகில்'வெளியான சில மணி நேரங்களிலேயே அதனை இணையத்தில் கசியவிட்டது. 

  • director bharathiraja announces some favouurs to producersdirector bharathiraja announces some favouurs to producers

    cinemaJun 29, 2019, 4:40 PM IST

    சென்சார் குழுவினர் படம் பார்க்க இனி தயாரிப்பாளர் பணம் கட்டவேண்டியதில்லை...

    சென்சார் திரையிடலுக்கும் மற்ற சில பிரிவியூக்களுக்கும் லட்சக்கணக்கில் செலவழித்து நொந்துபோயிருந்த தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் செய்தியாக இன்று முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் திரையிடும் பிரிவியூ காட்சி மற்றும் சென்சார் தணிக்கை காட்சிக்கு முதல் மூன்று காட்சிக்கு கட்டணம் ரத்து என பாரதி ராஜா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.