Press Release  

(Search results - 14)
 • undefined

  indiaOct 10, 2020, 2:21 PM IST

  டிஆர்பி மோசடி வழக்கு: மகாராஷ்டிரா அரசு, மும்பை போலீஸின் சூனிய வேட்டை.. ரிபப்ளிக் சேனல் கடும் தாக்கு

  தங்களுக்கு எதிராக மும்பை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட டிஆர்பி மோசடி வழக்கு, பழிவாங்கும் நடவடிக்கையில் பதிவு செய்யப்பட்ட பொய்யான வழக்கு என விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்.
   

 • Chennai Corporation

  politicsMay 9, 2020, 6:50 PM IST

  வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்...!! சென்னை மாநகராட்சி தகவல்

  வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் சென்னை  மாநகராட்சி ஆணையர் கே. பிரகாஷ் ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர் . 

 • nizamuddin

  politicsApr 1, 2020, 9:58 AM IST

  மொத்தபழியும் எங்கள்மீதா..? சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்போம்..!! மர்கஸ் நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத்தின் தகவல்

  டெல்லியில் நடந்த மத ரீதியிலான  மாநாட்டில்  கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று ஏறப்ட்டுள்ள நிலையில் அந்த மாநாட்டை  நடத்திய நிஜாமுதீன் மர்கஸ் அமைப்பு என்ன நடந்த து என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது, அதன் விவரம் :-

 • vaiko salary to party

  crimeNov 14, 2019, 1:18 PM IST

  தமிழக காவல் துறையில் 350 கோடி ஊழல்..!! அதிமுகவுக்கு செக் வைக்கும் எதிர்கட்சி எம்.பி..!!

  காவல்துறையில் 350 கோடி ரூபாய் அளவிற்கு  ஊழல் நடத்தியுள்ள  குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அறிக்கைவெளியிட்டுள்ளார் அதில்,  தமிழகக் காவல்துறைக்கு ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் 88 கோடி ரூபாய் ஊழல் நடந்தது குறித்தும், இதில் 11 விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாகவும், உள்துறைச் செயலாளர் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

 • sujith never leave our thoughts told stalin

  politicsNov 9, 2019, 3:14 PM IST

  அயோத்தி விவகாரத்தில் கடமையை கச்சிதமாக செய்த ஸ்டாலின்.!! பாஜகவையை ஒரு கணம் சிந்திக்க வைத்துவிட்டார்..!!

  நெடுங்காலமாக இருந்துவந்த பிரச்சனைக்கு இந்திய உச்ச நீதிமன்றமே திர்வு கண்டிருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

 • ban for ltte

  worldOct 16, 2019, 2:38 PM IST

  ராஜிவ் படுகொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை..!! தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு அறிக்கை..!!

  முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இல்லை என கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் முழு விவரம் :- 
   

 • yeddyurappa

  politicsOct 7, 2019, 7:28 AM IST

  டோட்டல், கர்நாடகத்தையே கதிகலங்க வைத்த அந்த கடிதம்...!! எடியூரப்பாவின் தூக்கத்தை கலைத்த எதிர்க்கட்சித் தலைவர்..!!

  "மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்குக் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,

  "மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்குக் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், 

  "தமிழக -கர்நாடக மக்களின் நல்லுறவைக் கருத்தில் கொண்டு, காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடகம் கைவிட வேண்டும்"

   என வலியுறுத்தியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்...!!


  “மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை", என்று, மத்திய அரசுக்கு 4.10.2019 அன்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், “காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு  திட்டத்தையும் கர்நாடக அரசு நிறைவேற்றக் கூடாது” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், “எங்கள் மாநிலத்திற்குள் உள்ள காவிரி நீரைப் பயன்படுத்துவதற்குத்தான் மேகதாது அணை கட்டுகிறோம்” என்று ஒரு விதண்டாவாதத்தை முன் வைத்து, தற்போது மத்திய அரசிடம் புதிய அணை கட்ட மீண்டும் கர்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது, மிகுந்த ஆபத்தான அடிப்படையிலானது, கடும் கண்டனத்திற்குரியது.

   காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றமே இறுதி செய்த காவிரி நதி நீர்ப் பங்கீடு ஆகிய அனைத்திற்கும் எதிராகத் திட்டங்களைத் தீட்டி, தமிழகத்திற்கான காவிரி நதிநீர் உரிமையை அடியோடு பறிப்பதை கர்நாடக மாநில அரசு தனது வஞ்சக சூழ்ச்சியாகக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

   

  இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவிற்கு, கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா அவர்களின் இந்த அணுகுமுறை எந்த வகையிலும் பயனளிக்காது.

   குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு “ மேகதாது அணை கட்டுவது பற்றி தமிழகத்துடன் பேச வேண்டியதில்லை “ என்று கர்நாடக அரசு கூறியிருப்பது தன்னிச்சையானது; நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியது. மேலும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகளை எதேச்சதிகாரமாக அத்துமீறி அபகரிக்க முயலுவதாகும்.

   மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் பாணியில், சகோதர மாநிலமான தமிழகத்திற்கு பாதிப்பை உண்டாக்க கர்நாடக அரசு எடுக்கும் இந்த நிலைப்பாடு, கூட்டாட்சியில் வரவேற்கத்தக்க ஒன்றல்ல.

   உச்சநீதிமன்றம் உறுதி செய்த காவிரி இறுதித் தீர்ப்பிலும், அதன் அடிப்படையில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி வரைவுத் திட்டத்திலும், கர்நாடக அரசு புதிய அணையை தமிழகத்தின் அனுமதியின்றி நிச்சயம் கட்ட முடியாது. குறிப்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின்

  முன்னனுமதியின்றி மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை எந்தப் புதிய அணை திட்டத்திற்கும் அம்மாநில அரசுக்கு அனுமதி அளிக்கவே முடியாது.

  அப்படி கர்நாடக அரசு 68 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள புதிய அணை கட்டுவது, தங்கள் மாநிலத்திற்குள் விவசாய நிலங்களை அதிகரித்து,  காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி காவிரி நீருக்கும் உலை வைத்து, விவரிக்க முடியாத ஊறு ஏற்படுத்துவதாகவே அமைந்து விடும்.

   ஏற்கனவே பல வகையிலும் சோதனைகளைச் சந்தித்துவரும் தமிழக விவசாயிகளின் நலனை  இந்த முயற்சி, மேலும் பாதிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கர்நாடக அரசும், மத்திய அரசும் உணர்ந்திட வேண்டும்.

  ஆகவே, கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கக் கூடாது என்றும், இந்தத் திட்டத்திற்கு அனுமதிகோரி மீண்டும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கர்நாடக அரசின் விளக்க அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

   மூத்த அரசியல் தலைவரான கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா அவர்கள் பெருந்தன்மையோடு, இரு மாநில மக்களின் நல்லுறவு கருதி, மேகதாது அணை கட்டும் திட்டத்தைக்  கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
   

   "தமிழக -கர்நாடக மக்களின் நல்லுறவைக் கருத்தில் கொண்டு, காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடகம் கைவிட வேண்டும்"என வலியுறுத்தியுள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்...!!

 • Enai Noki Paayum Thota

  cinemaSep 6, 2019, 11:00 AM IST

  மிக விரைவில்... அடுத்த சில தினங்களில்...தேதியே தெரியாமல் ‘எ.நோ.பா.தோட்டா’தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை...

  தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனதால் அதிருப்தி அடைந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர்  பி.மதன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அடுத்த ரிலீஸ் தேதி என்ன என்பது பற்றிய தகவல் இல்லாததால்தனுஷ் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

 • indian 2 Movie independence Day Wishes Poster

  cinemaAug 28, 2019, 5:07 PM IST

  படம் எடுத்துக்கொண்டிருப்பது 1000 கோடி பட்ஜெட்டில்...அசிங்கப்பட்டது வெறும் 2லட்சத்துக்காக...

  ’சின்னதாக ஒரு ட்விட் போடுவதன் மூலம் எவ்வளவு பெரிய நிறுவனத்தையும் மிகச் சுலபமாக அசிங்கப்படுத்திவிட முடிவது வேதனைக்குரியது’என்று கமல், ரஜினி, சூர்யா படங்களைத் தயாரித்துவரும் லைகா நிறுவனம் பொங்கியுள்ளது.
   

 • undefined

  May 23, 2018, 1:00 PM IST

  தமிழகம் என்ன குப்பை தொட்டியா...? ஸ்டெர்லைட் குறித்து பல உண்மைகளை உடைத்து கூறிய நடிகர் சூர்யா..!

  தமிழகத்தையே உலுக்கி வரும் தூத்துகுடி பிரச்சனை குறித்து நடிகர் சூர்யா பல்வேறு உண்மைகளை உடைத்து கூறி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 • undefined

  Jan 17, 2018, 5:45 PM IST

  “என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு” கமலின் அரசியல் கொள்கைகள்... அறிவிப்புகள்... என்னென்ன?

  உலகநாயகன் கமல்ஹாசன் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது
 • undefined

  Dec 10, 2017, 1:01 PM IST

  15 வருடம்... 25 படங்கள்... காயப்படுத்திய ஊடகங்களுக்கு நன்றி சொன்ன பிரசன்னா...!

  கடந்த வாரம் வெளிவந்து மிகப்பெரிய நற்பெயரையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்
 • undefined

  Oct 10, 2017, 9:03 PM IST

  ‘பத்திரிகையாளர் பணியே கேள்வி கேட்பதுதான்’ - அமித்ஷா மகனுக்கு பெண் பத்திரிகையாளர் ரோகினி சிங் பதிலடி

  அமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் தொடர்பாக நான் வெளியிட்ட செய்திக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், நான் என் கருத்தில் இருந்து பின் வாங்கமாட்டேன்
 • undefined

  May 21, 2017, 12:33 PM IST

  வேலை நிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம்... தமிழ் திரைப்பட வர்த்தக சபை அதிரடி !

  தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் மைய குழு கூட்டம்  இன்று அதன் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.