Asianet News TamilAsianet News Tamil
92 results for "

Present

"
Due to the heavy rains in Tamil Nadu, the prices of vegetables are going up at presentDue to the heavy rains in Tamil Nadu, the prices of vegetables are going up at present

Tomato price : விலை உயரும் காய்கறிகள்… மக்களே உஷார்… 10 நாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ?

 

தமிழகம் முழுக்க கனமழை பெய்வதால், தற்போது காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.

 

tamilnadu Nov 30, 2021, 12:21 PM IST

Chief Minister MK Stalin is coming to Coimbatore today for a function to present various welfare schemesChief Minister MK Stalin is coming to Coimbatore today for a function to present various welfare schemes

இன்று நலத்திட்டங்கள்… நாளை முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.... - பரபரக்கும் ‘முதல்வர்’ ஸ்டாலின்

பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்கு இன்று கோவை வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.  மேலும் திருப்பூரில் நலத்திட்டங்கள் மற்றும்  நாளை முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

politics Nov 22, 2021, 7:12 AM IST

A plot was given to the wife of Palani, a soldier who died in a clash with the Chinese army. Presented by Annamalai Led.A plot was given to the wife of Palani, a soldier who died in a clash with the Chinese army. Presented by Annamalai Led.

சீன ராணுவத்துடன் மோதி உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் மனைவிக்கு வீட்டு மனை.. அண்ணாமலை தலைமையில் வழங்கப்பட்டது.

சீனாவுக்கு எதிராக கால்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு சென்னையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தன் வீட்டு மனையை பரிசாக வழங்கியுள்ளார்.

politics Oct 12, 2021, 4:54 PM IST

Lakhimpur violence - union minister son asis mishra presents for investigationLakhimpur violence - union minister son asis mishra presents for investigation

விவசாயிகள் படுகொலை….! மத்திய அமைச்சரின் மகனிடம் போலீஸ் விசாரணை.. லக்கிம்பூரில் உச்சக்கட்ட பதறம்…!

விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும் முதல் நாளில் அமைச்சரின் மகன் ஆஜராகவில்லை. இதையடுத்து இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது.

india Oct 9, 2021, 12:53 PM IST

Auction of gift items presented by Olympic and Paralympic athletes to Prime Minister Modi .. Funding to clean up the Ganges.Auction of gift items presented by Olympic and Paralympic athletes to Prime Minister Modi .. Funding to clean up the Ganges.

பிரதமர் மோடிக்கு ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்கள் வழக்கிய பரிசு பொருட்கள் ஏலம்.. கங்கையை தூய்மைப்படுத்த நிதி.

பிரதமர் மோடியின் பிறந்த தினத்தையொட்டி  கடந்த ஓராண்டில் அவர் பெற்ற பரிசுகள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மோடிக்கு வழங்கிய பரிசுகள் நேற்று ஏலம் அறிவிக்கப்பட்டது.

 

politics Sep 18, 2021, 11:44 AM IST

Waww.. Tamil Nadu budget presented on August 13 .. Meeting series going on for 50 days.Waww.. Tamil Nadu budget presented on August 13 .. Meeting series going on for 50 days.

அடி தூள்... ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்.. 50 நாட்களுக்கு நடக்கிறது கூட்டத் தொடர்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி  தொடங்கும் எனவும், அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

.

politics Aug 10, 2021, 12:06 PM IST

present Chief Minister has made the mistake made by the past rulers... ttv dhinakaranpresent Chief Minister has made the mistake made by the past rulers... ttv dhinakaran

கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை தற்போதைய முதல்வர் செய்துவிட்டார்.. இது எங்கே போய் முடிய போகுதோ.. புலம்பும் TTV

சிறப்புப் பேருந்துகளை இயக்கும் அவசர முடிவை எடுத்தது ஏன்? நகரங்களில் இருக்கும் அதிக பெருந்தொற்று பாதிப்பு எல்லா ஊர்களுக்கும் பரவி விடாதா? என  டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

politics May 23, 2021, 3:20 PM IST

Who is the second wife of Vijay TV presenter DD ex husband? viral photoWho is the second wife of Vijay TV presenter DD ex husband? viral photo

விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவரின் இரண்டாவது மனைவி இவரா? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்!

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு விவாகரத்து ஆகி 5 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், டிடியின் முன்னாள் கணவர், பெண் ஒருவருடன் நெருக்கமாக எடுத்த கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

cinema May 22, 2021, 6:58 PM IST

There is no need for curfew in Tamil Nadu at present. The next two weeks are very important - Radhakrishnan.There is no need for curfew in Tamil Nadu at present. The next two weeks are very important - Radhakrishnan.

தமிழகத்தில் ஊரடங்குக்கான தேவை தற்போதைக்கு இல்லை.. அடுத்த இரண்டு வாரங்கள் மிக முக்கியமானது- ராதாகிருஷ்ணன்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் அதன் நேரடி காட்சிகளை தற்போது காணலாம்  அனைத்து மாநிலங்களிலும் இரண்டாம் அலை ஏறுமுகமாக இருக்கிறது

politics Apr 14, 2021, 1:55 PM IST

O. Panneerselvam presents the interim budgetO. Panneerselvam presents the interim budget

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்... கவர்ச்சி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?

தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட்டிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

politics Feb 23, 2021, 10:19 AM IST

Chief Minister presents 'Kalaimamani' awards to 132 artists including SivakarthikeyanChief Minister presents 'Kalaimamani' awards to 132 artists including Sivakarthikeyan

கலைஞர்களை கெளரவித்த முதல்வர்... சரோஜா தேவி டூ சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது வழங்கி அசத்தல்...!

நேற்று 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான 'கலைமாமணி' விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமை செயலகத்தில் 'கலைமாமணி' விருது பெற்ற கலைஞர்களுக்கு, பதக்கம் மற்றும் அதற்கான சான்றிதழை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
 

cinema Feb 20, 2021, 6:46 PM IST

75 lakh rupees on behalf of the Government of Tamil Nadu for the International Film Festival .. Chief Minister Edappadi Palanichamy presented.75 lakh rupees on behalf of the Government of Tamil Nadu for the International Film Festival .. Chief Minister Edappadi Palanichamy presented.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய்.. முதலமைச்சர் பழனிச்சாமி வழங்கினார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதன் இயக்குனர் தங்கராஜிடம் தலைமைச்செயலகத்தில் அதற்கான தொகையை வழங்கினார்.

 

politics Feb 4, 2021, 4:45 PM IST

Nirmala Sitharaman met the President and presented a copy of the financial statement. Action started.Nirmala Sitharaman met the President and presented a copy of the financial statement. Action started.

குடியரசுதலைவரை சந்தித்து நிதிநிலை அறிக்கை நகலை வழங்கினார் நிர்மலா சீதாராமன். சற்று நேரத்தில் அதிரடி.

பரபரப்பு மற்றும் நெருக்கடிக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகைதந்துள்ளார். 

politics Feb 1, 2021, 10:41 AM IST

Nirmala Sitharaman came to the Parliament to present the budget.Nirmala Sitharaman came to the Parliament to present the budget.

பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்.. எதிர்பார்ப்புகளுக்கு சற்று நேரத்தில் விடை.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார். சிவப்பு நிற உறையில் பட்ஜெட் தாள்களை அவர் கொண்டுவந்தார். 
 

politics Feb 1, 2021, 10:26 AM IST

ajinkya rahane won million hearts by his gesture of presenting signed jersey to nathan lyonajinkya rahane won million hearts by his gesture of presenting signed jersey to nathan lyon

#AUSvsIND வெற்றி கோப்பையை தூக்கும் முன் நேதன் லயனை கௌரவப்படுத்திய ரஹானே.! பண்பால் பல கோடி இதயங்களை வென்ற ரஹானே

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, வெற்றி கோப்பையை பெறுவதற்கு முன், எதிரணி வீரராக இருந்தாலும் கூட, நேதன் லயனின் சாதனையை கருத்தில்கொண்டு அவரை கௌரவப்படுத்திய செயல், ஆஸி., வீரர்கள், ரசிகர்கள் என அனைவரது இதயங்களையும் வென்றது.
 

Cricket Jan 19, 2021, 3:42 PM IST