Predictor
(Search results - 1)politicsOct 31, 2020, 5:19 PM IST
ஜாதகப்படி ட்ரம்ப்புக்கு அனைத்து கிரகங்களும் சாதமாக இருக்கிறது: அமெரிக்காவை அதிரவைத்த இந்திய ஜோசியர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புக்கு அனைத்து கிரகங்களும் சாதகமாக இருப்பதால், எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.