Prakash Ambedkar
(Search results - 2)politicsDec 29, 2019, 10:17 PM IST
சிஏஏ, என்ஆர்சி-யால் இந்துக்களுக்கும் பாதிப்பு... மோடியை வெளுத்துவாங்கிய அம்பேத்கர் பேரன்!
“குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மூலம் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, 40 சதவீதம் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள். மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை எழுப்பிவருகிறது.நவி மும்பை பகுதியில் உள்ள தடுப்பு முகாமில் மட்டும் 1.5 லட்சம் பேரும், கார்கர் தடுப்பு முகாமில் 5 லட்சம் பேரையும் அடைக்க முடியும்."
Jun 21, 2017, 7:52 PM IST
எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக ‘அம்பேத்கரின் பேரன்’? இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!!!
எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின்பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரகாஷ் அம்பேத்கர் நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன