Asianet News TamilAsianet News Tamil
39 results for "

Practice Match

"
sreesanth resumes his aggression and animated celebration in practice match ahead of syed mushtaq ali trophysreesanth resumes his aggression and animated celebration in practice match ahead of syed mushtaq ali trophy

8 ஆண்டுகளுக்கு பின் களம் கண்ட ஸ்ரீசாந்த்..! எதிரணி வீரர்களை தெறிக்கவிட்ட தரமான சம்பவம்.. வீடியோ

சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய ஸ்ரீசாந்த்,  சையத் முஷ்டாக் அலி தொடருக்கான முந்தைய பயிற்சி போட்டியில் எதிரணி பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்ததுடன், விக்கெட் வீழ்த்திய பின்னர், ஆக்ரோஷமாக தனக்கே உரிய பாணியில் கொண்டாடினார்.
 

Cricket Jan 1, 2021, 2:11 PM IST

allan border defines worst performance and absolute disgrace that australia a team performance against india in practice matchallan border defines worst performance and absolute disgrace that australia a team performance against india in practice match

#AUSAvsIND நான் பார்த்ததுலயே மிகக்கேவலமான பெர்ஃபாமன்ஸ் இதுதான்..! ஆஸி., வீரர்களை வறுத்தெடுத்த ஆலன் பார்டர்

தன் வாழ்வில் தான் பார்த்ததிலேயே படுமோசமான ஆட்டங்களில் ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவுக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தின் 2வது நாளில் கடைசி செசனில் ஆடியதுதான் என்று ஆஸி., முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

Cricket Dec 13, 2020, 6:08 PM IST

rishabh pant scores century in practice match against australia arishabh pant scores century in practice match against australia a

#AUSvsIND இப்ப தெரியுதா நான் யாருனு..? அதிரடி சதமடித்து அணி நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்த ரிஷப் பண்ட்

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ரிஷப் பண்ட், அதிரடி சதமடித்து, விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்வது என்ற நெருக்கடியை இந்திய அணி நிர்வாகத்துக்கு கொடுத்துள்ளார்.
 

Cricket Dec 13, 2020, 2:00 PM IST

bumrah hits his maiden first class fifty in pink ball practice match against australia abumrah hits his maiden first class fifty in pink ball practice match against australia a

கிரிக்கெட் உலகையே அதிரவைத்த பும்ராவின் அதிரடி அரைசதம்..! அரண்டு கிடக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 நாள் பகலிரவு பயிற்சி போட்டியில் பும்ரா, மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இந்திய அணி சார்பில் அரைசதம் அடித்த ஒரே வீரரும் அவர்தான்.
 

Cricket Dec 11, 2020, 5:27 PM IST

shami inswing jimmy neesham clean bowled in practice match videoshami inswing jimmy neesham clean bowled in practice match video

டாப் ஃபார்மில் ஸ்டம்ப்புகளை கழட்டி எறிந்த பும்ரா, ஷமி.. வீடியோ

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். 
 

Cricket Feb 16, 2020, 12:18 PM IST

rishabh pant played well in second innings of practice match against new zealand elevenrishabh pant played well in second innings of practice match against new zealand eleven

பவுண்டரியும் சிக்ஸருமா பறக்கவிட்டு செம கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்டின் அதிரடி பேட்டிங் வீடியோ.. ஆனால் நோ யூஸ்

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட், நியூசிலாந்து வெலனுக்கு எதிரான பயிற்சி போட்டியில் அதிரடியாக ஆடி, தான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பதை உணர்த்தியிருக்கிறார். 
 

Cricket Feb 16, 2020, 9:11 AM IST

bumrah comeback to form and so team india no need to worry about himbumrah comeback to form and so team india no need to worry about him

செம கம்பேக்குடன் தனது கெத்தை நிரூபித்த பும்ரா.. இன்ஸ்விங்கில் ஸ்டம்ப்பை கழட்டிய வீடியோ

காயத்திலிருந்து மீண்ட பிறகு, பும்ராவின் இயல்பான பவுலிங்கை போல மிரட்டலாக இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பும்ரா மீண்டும் செம கம்பேக் கொடுத்துள்ளார். 

Cricket Feb 15, 2020, 3:47 PM IST

prithvi shaw playing well in second innings of practice match against new zealand elevenprithvi shaw playing well in second innings of practice match against new zealand eleven

ஒரு தடவை தான்டா மிஸ் ஆகும்.. ஒவ்வொரு தடவையும் இல்ல.. பிரித்வி ஷா அதிரடி பேட்டிங்

நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான பிரித்வி ஷா, இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக தொடங்கியுள்ளார். 
 

Cricket Feb 15, 2020, 12:09 PM IST

hanuma vihari scores century in practice match against new zealandhanuma vihari scores century in practice match against new zealand

ஏமாற்றிய இளம் வீரர்கள்.. சதமடித்த விஹாரி, தவறவிட்ட புஜாரா

நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இளம் வீரர்கள் பிரித்வி ஷா, கில், ரிஷப் பண்ட் ஆகிய மூவருமே படுமோசமாக சொதப்பினர். ஹனுமா விஹாரி சிறப்பாக ஆடி சதமடித்தார். 
 

Cricket Feb 14, 2020, 11:59 AM IST

pakistan beat cricket australia eleven in practice matchpakistan beat cricket australia eleven in practice match

ஆஸ்திரேலியா லெவனை அடிச்சு காலி பண்ணிட்டாங்கப்பா பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. நவம்பர் 3ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நடக்கிறது. 
 

Cricket Oct 31, 2019, 1:28 PM IST

colin munro century and new zealand eleven beat england in  t20 practice matchcolin munro century and new zealand eleven beat england in  t20 practice match

மரண காட்டு காட்டிய முன்ரோ.. இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து லெவன் அபார வெற்றி

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 
 

Cricket Oct 29, 2019, 5:44 PM IST

why ashwin did not bowl a single over in first innings of practice match against west indies awhy ashwin did not bowl a single over in first innings of practice match against west indies a

அஷ்வினுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காததன் பின்னணி என்ன..? வெளிவந்தது அதிரடி தகவல்

இந்திய அணியின் சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகிய மூவருமே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 11 ஓவர்கள் வீசியும் பும்ராவிற்கு ஒரு விக்கெட் கூட விழவில்லை. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால் முதல் இன்னிங்ஸில் அஷ்வினுக்கு மட்டும் ஒரு ஓவர் கூட கொடுக்கப்படவில்லை. இந்திய டெஸ்ட் அணியின் பிரைம் ஸ்பின்னரான அஷ்வினுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Cricket Aug 20, 2019, 1:16 PM IST

pujara and rohit played well against west indies a team in practice matchpujara and rohit played well against west indies a team in practice match

புஜாரா - ரோஹித் ஜோடி அபாரம்.. பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை பதம் பார்த்த இந்திய வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால், ராகுல் ஆகிய இருவருமே பெரிதாக ஆடவில்லை. மயன்க் 12 ரன்களிலும் ராகுல் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, கோலி இந்த போட்டியில் இல்லாததால் நான்காம் வரிசையில் இறங்கிய ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 

Cricket Aug 18, 2019, 9:22 AM IST

jadeja reveals how he improved his batting skilljadeja reveals how he improved his batting skill

பேட்டிங்கில் அசத்திய ஜடேஜா.. பின்னணி இதுதான்

தோனியும் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அதிகமான ஓவர்கள் களத்தில் நின்று ஆடி, தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை ஜடேஜா சரியாக பயன்படுத்தி கொண்டார்.

Cricket May 26, 2019, 3:22 PM IST

england assistant coach paul collingwood fielding in practice match against australiaengland assistant coach paul collingwood fielding in practice match against australia

பயிற்சி போட்டிங்கிறதுக்காக இப்படியா..? பயிற்சியாளரே ஃபீல்டிங் பண்ண அதிசயம்.. இங்கிலாந்து இப்படியொரு சோதனையா..?

இங்கிலாந்து அணியில் கேப்டன் இயன் மோர்கன் மற்றும் அடில் ரஷீத் ஆகிய இருவருமே காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ஆடவில்லை. 

Cricket May 26, 2019, 2:36 PM IST