Asianet News TamilAsianet News Tamil
87 results for "

Prabhas

"
working stills from the sets of Radhe Shyam...working stills from the sets of Radhe Shyam...

வாவ்.. செம க்யூட்டா இருக்கும் பூஜா ஹெக்டே..ராதே ஷ்யாமிலிருந்து வெளியான சூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..

Radhe Shyam படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான  நாயகன் பிரபாஸ் மற்றும் நாயகி பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.

cinema Jan 10, 2022, 5:55 PM IST

prabhas starrer Salaar movie team plans to shoot item songprabhas starrer Salaar movie team plans to shoot item song

Salaar Update :ஐட்டம் சாங் டிரெண்டை பாலோ பண்ணும் பிரபாஸ்!! சலார் படத்தில் குத்தாட்டம் போட கமிட்டான பிரபல நடிகை

புஷ்பா, ஆச்சார்யா ஆகிய படங்களில் இடம்பெற்ற ஐட்டம் சாங்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், தற்போது பிரபாஸின் சலார் படக்குழுவும் அதே பார்முலாவை பின்பற்ற உள்ளதாம்.

cinema Jan 10, 2022, 12:00 PM IST

Prabhas starrer Radhe Shyam movie PostponedPrabhas starrer Radhe Shyam movie Postponed

Radhe Shyam movie : பொங்கல் ரேஸில் இருந்து விலகல்!! ராதே ஷ்யாம் ஓடிடி-க்கு செல்கிறதா? - ஓப்பனாக சொன்ன படக்குழு

ராதே ஷ்யாம் திரைப்படம் ஓடிடி-யில் ரிலீஸாக உள்ளதாகவும், இதற்காக முன்னணி ஓடிடி தளம் ஒன்று ரூ.350 கோடிக்கு டீல் பேசி வருவதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது. 

cinema Jan 5, 2022, 12:44 PM IST

Radhe Shyam not postponed...Radhe Shyam not postponed...

RRR-யை தொடர்ந்து தள்ளிப்போகும் Radhe Shyam? தயாரிப்பு நிறுவனம் சொன்ன அதிகாரப்பூர்வமாக தகவல்

கொரோனா அதிகரிப்பு காரணமாக ஆர் ஆர் ஆர் மூவி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரபாஸின் Radhe Shyam ரிலீஸும்  தள்ளிப்போவதாக தகவல் பரவி வருகிறது.

cinema Jan 3, 2022, 7:07 PM IST

Maaran and Radhe Shyam movie release in january 14...Maaran and Radhe Shyam movie release in january 14...

Jan 14 release movies : என்னது!பொங்கல் அன்று இரண்டு படங்கள் தானா? ...ஒரே நாளில் திரைக்கு வரும் தனுஷ், பிரபாஸ்!

Jan 14 release movies : பொங்கல் துவங்கும் ஜனவரி 14 -ம் தேதி தனுஷின் மாறன் மற்றும் பிரபாஸின் Radhe Shyam ஆகிய இரு படங்கள் மட்டுமே ரிலீஸாகவுள்ளது.

cinema Jan 1, 2022, 2:56 PM IST

sathyaraj starring in Radhe Shyam movie...sathyaraj starring in Radhe Shyam movie...

செம அப்டேட்.. மீண்டும் பாகுபலி நாயகனுடன் சத்யராஜ்.. இந்த முறை கட்டப்பாவை பீட் செய்யும் கேரக்டராம்..

பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் Radhe Shyam படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் மாஸ் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema Dec 28, 2021, 7:57 AM IST

Radhe Shyam trailer beat bahubali 2 record in just 24 hoursRadhe Shyam trailer beat bahubali 2 record in just 24 hours

4 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ‘பாகுபலி 2’ சாதனை.... ஒரே நாளில் அடிச்சு தூக்கிய பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியான பிரபாஸின் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தின் டிரெய்லர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

cinema Dec 26, 2021, 4:49 PM IST

Prabhas and pooja hegde starring radhe shyam trailer releasedPrabhas and pooja hegde starring radhe shyam trailer released

Radhe Shyam Trailer: காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? உருக வைக்கும் காதலோடு வெளியான 'ராதே ஷியாம்' ட்ரைலர்!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு 'ராதே ஷியாம்' (Radhe shyam) படம் மூலம் மீண்டும் காதல் படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

cinema Dec 24, 2021, 6:13 PM IST

Shocking Actor Prabhas gets salary half of the film budget Do you know how many crores?Shocking Actor Prabhas gets salary half of the film budget Do you know how many crores?

Prabhas New Movie: அடேங்கப்பா... பட பஜெட்டில் பாதியை சம்பளமாக பெரும் பிரபாஸ்! எத்தனை கோடி தெரியுமா?

'பாகுபலி' பட நாயகன் பிரபாஸ் (Bahubali Actor Prabhas) நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் நிலையில், அடுத்ததாக நடிக்க உள்ள 'Script' படத்திற்கு இவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி செம்ம ஷாக் ஆக்கியுள்ளது.

cinema Dec 20, 2021, 6:05 PM IST

radhe shyam trailer will be launched by fansradhe shyam trailer will be launched by fans

இந்திய சினிமால யாரும் பண்ணாத விஷயத்த நாங்க செய்ய போறோம்.... கெத்தான அறிவிப்பை வெளியிட்ட ராதே ஷ்யாம் படக்குழு

முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ள ராதே ஷ்யாம் (radhe shyam), அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. 

cinema Dec 18, 2021, 3:30 PM IST

Prabhas sent yummy food to DeepikaPrabhas sent yummy food to Deepika

Project K : ஐதராபாத் வந்த தீபிகா படுகோன்... சுவையான சர்ப்ரைஸ் கொடுத்த பிரபாஸ்!!

Project K : சூட்டிங் ஸ்பாட்டில் தீபிகா படுகோனை உபசரித்த பிரபாஸ் அவருக்கு ஆடம்பர தெலுங்கு  உணவு வகைகளை பரிமாறி உள்ளார்.

cinema Dec 13, 2021, 3:06 PM IST

Radhe Shyam Second SingleRadhe Shyam Second Single

Radhe Shyam : பாகுபலி பிரபாஸின் படத்திலிருந்து வெளியாகியுள்ள காதல் சோக கீதம் "SochLiya"

Radhe Shyam Second Single :SochLiya என்னும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. Musical Of Ages என குறிப்பிடப்படுள்ள இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 

cinema Dec 9, 2021, 6:59 AM IST

Tamil Love Anthem from Radhe Shyam ThiraiyoaduThoorigai song out nowTamil Love Anthem from Radhe Shyam ThiraiyoaduThoorigai song out now

Radhe Shyam: பிரபாஸின் காதல் ததும்பும் ரொமான்ஸ்.. 'ராதே ஷியாம்' படத்தில் இருந்து வெளியான தரையோடு தூரிகை பாடல்!

சுமார் 10 வருடங்களுக்கு பின், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள முழு நீள காதல் படமான 'ராதே ஷ்யாம்' படத்தில் இருந்து, தரையோடு தூரிகை என்கிற ரொமான்டிக் பாடல் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Dec 2, 2021, 12:49 PM IST

RadheShyam second singleRadheShyam second single

#RadheShyam second single பாகுபலி பிரபாஸின் படத்திலிருந்து வெளியான காதல் பாடல்: வீடியோ உள்ளே

#RadheShyam second single பிரபாஸ், பூஜா ஹெக்டேவின் ரொமான்ஸ் இடம்பெற்றுள்ள "Aashiqui Aa Gayi"  பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

cinema Dec 1, 2021, 2:02 PM IST

Sneak peek from Radhe ShyamSneak peek from Radhe Shyam

#RadheShyamreleasedate பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் ரொமான்ஸ் சீன்களுடன் வெளியான Radhe Shyam ஸ்னீக் பிக் !!

#RadheShyamreleasedate பாகுபலி பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடித்துள்ள "Radhe Shyam" படத்திலிருந்து ஸ்னீக் பிக் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படம் பொங்கல் விருந்தாக அடுத்தாண்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

cinema Nov 29, 2021, 1:43 PM IST