Asianet News TamilAsianet News Tamil
97 results for "

Prabhakaran

"
Prabhakaran is a Hindu nationalist .. Vaiko .. Thirumavalavan .. Seeman .. Come from anywhere. Screaming Arjun Sampath.Prabhakaran is a Hindu nationalist .. Vaiko .. Thirumavalavan .. Seeman .. Come from anywhere. Screaming Arjun Sampath.

பிரபாகரன் ஒரு இந்து தேசியவாதி.. வைகோ.. திருமாவளவன்.. சீமான்.. எங்கிருந்தாலும் வருக. அலறவிட்ட அர்ஜூன் சம்பத்.

பிரபாகரன் ஒரு இந்து தேசியவாதி அதனால் தாங்கள் அவரை ஆதரிப்பதாகவும், பிரபாகரனுடைய மதம் சைவ மதம் அவர் இந்து முறைப்படி திருப்போரூர் முருகன் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டவர் எனவே அவரை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.  

politics Dec 3, 2021, 5:38 PM IST

Prabhakaran would lie on my chest in the morning and sleep ..! Seeman's next actionPrabhakaran would lie on my chest in the morning and sleep ..! Seeman's next action

பிரபாகரன் காலை வேளையில் என் நெஞ்சின் மீது படுத்து தூங்குவார்..! கதிகலக்கும் சீமானின் அடுத்த அதிரடி..!

அவ்வப்போது ஆமைக்கறி, ஏ.கே.74, உணவு லிஸ்ட் எனப் புதிது புதிதாகச் சில விஷயங்கள் உள்ளே நுழைகின்றன. 

politics Dec 1, 2021, 6:17 PM IST

Srilankan MP criticise seemanSrilankan MP criticise seeman

ஆமைக்கறி, பூனைக்கறின்னு கதை விட்றியே சீமான்…! இலங்கை எம்.பி. ‘நச்’ வீடியோ.. கொதிக்கும் தம்பிகள்…

நான் ஆமைக்கறி தின்னேன், பூனைக்கறி சாப்பிட்டேன் என்று கூறி தமிழனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் என்று இலங்கை எம்பி பேசியிருக்கும் வீடியோ நாம் தமிழர் தம்பிகளை கொதிப்படைய வைத்து உள்ளது.

politics Nov 20, 2021, 9:05 AM IST

Do not disturb the family vijayaprabhakaran shed tearsDo not disturb the family vijayaprabhakaran shed tears

குடும்பத்தை தொந்தரவு செய்யாதீங்க... கண்ணீர் விட்டு கதறிய கேப்டன் மகன் விஜய பிரபாகரன்..!

தேமுதிகாவை (DMDK) சேர்ந்த விராலிமலை மேற்கு ஒன்றிய தொண்டரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரின், இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட கேப்டன் விஜயகாந்த் (Vijayakanth) மகன், விஜய பிரபாகரன் (Vijaya prabhakaran) கண்ணீர் விட்டு அழுதது, பல தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

cinema Oct 28, 2021, 12:18 PM IST

Vaiko about seeman Prabhakaran meetVaiko about seeman Prabhakaran meet

பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மையா…? 'ரகசியத்தை' உடைத்து அதிர வைத்த வைகோ

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்ததே வெறும் 2 நிமிடங்கள் தான் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறி அதிர வைத்துள்ளார்.

politics Oct 16, 2021, 7:27 PM IST

DMK DMDK Alliance? vijay prabhakaran answerDMK DMDK Alliance? vijay prabhakaran answer

திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? ஸ்டாலின் ஆட்சி எப்படி? விஜயபிரபாகரன் சொன்ன நச் பதில்..!

மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தேர்தலில் தோல்வியுற்றோம். வாக்கு சதவீதம் அப்படியே தான் உள்ளது. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். வருங்காலத்தில் தேமுதிக ஆரம்பித்ததன் லட்சியம் நோக்கி பயணிப்போம். 

politics Oct 10, 2021, 2:58 PM IST

famous director mother pass awayfamous director mother pass away

பிரபல இயக்குனரின் தயார் திடீர் மரணம்..! இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்..!

திரையுலகில் கடந்த வருடம் முதலே, பிரபலங்கள் மற்றும் அவர்களுக்கு நெருங்கியவர்கள் மரண செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது பிரபல இயக்குனரின் தாயார் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

cinema Aug 28, 2021, 10:42 AM IST

Six months time for DMK .. look after it is over .. Vijay Prabhakaran who spoke as guts.Six months time for DMK .. look after it is over .. Vijay Prabhakaran who spoke as guts.

திமுகவுக்கு ஆறு மாசம் டைம்.. முடிந்த பிறகு வேடிக்கைய பாருங்க.. விஜய் பிரபாகரன் ’ தில்’ பேச்சு.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொரோனா காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். 

politics Aug 25, 2021, 3:46 PM IST

AIADMK will wins for the 3rd time .. JCD Prabhakaran to stifle DMK in Villivakkam.AIADMK will wins for the 3rd time .. JCD Prabhakaran to stifle DMK in Villivakkam.

3 வது முறையாகவும் அதிமுகவுக்கே வெற்றி .. வில்லிவாக்கத்தில் திமுகவை திணறவைக்கும் ஜெசிடி பிரபாகரன்.

மக்களின் வரவேற்பை பார்க்கும்போது நிச்சயம் மூன்றாவது முறையாக நான் வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக வில்லிவாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். 


 

politics Mar 26, 2021, 6:01 PM IST

vijaya prabhakaran controversy speech...ammk warningvijaya prabhakaran controversy speech...ammk warning

ரொம்ப ஓவரா போற... வேற மாதிரி ஆகிடும்... விஜய பிரபாகரனை எச்சரிக்கும் அமமுகவினர்...!

அமமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை எங்களுடன்தான் அவர்கள் கூட்டணி வைத்துள்ளார்கள் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

politics Mar 25, 2021, 1:17 PM IST

AIADMK is the reason why Tamil Nadu has been a land of peace till today.AIADMK is the reason why Tamil Nadu has been a land of peace till today.

தமிழகம் இன்றுவரை அமைதி பூங்காவாக இருக்க அதிமுகதான் காரணம்.. திமுகவை அலறவிடும் ஜே.சி.டி.பிரபாகர்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள்  பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். 

politics Mar 24, 2021, 10:56 AM IST

Traditional DMK family ... Paramakudi that makes you trembleTraditional DMK family ... Paramakudi that makes you tremble

பாரம்பரியம் மிக்க திமுக குடும்பம்... இருந்தும் பதற வைக்கும் பரமக்குடி..!

திமுக சார்பில் களம் காணும் முருகேசன் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் ஆகவும் இருக்கிறார்.

politics Mar 21, 2021, 7:32 PM IST

Paramakudi exciting ... AIADMK to stifle DMK ..!Paramakudi exciting ... AIADMK to stifle DMK ..!

பரபரக்கும் பரமக்குடி... திமுகவை திணறடிக்கும் அதிமுக..!

பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு சில சிறப்பம்சங்கள் உண்டு. அதிமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் பரமக்குடியில் இப்போது வரை திமுக திண்டாடி வருகிறது. காரணம் அங்கு அதிமுக சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர்களின் களப்பணி அப்படி. 

politics Mar 17, 2021, 6:44 PM IST

Will Sadan Prabhakaran hit a four in Paramakudi? AIADMK waiting with hope at anchoWill Sadan Prabhakaran hit a four in Paramakudi? AIADMK waiting with hope at ancho

பரமக்குடியில் பவுண்டரி அடிப்பாரா சதன் பிரபாகரன்..? நங்கூரம்போட்டு நம்பிக்கையோடு காத்திருக்கும் அதிமுக..!

2007-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வென்று, கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் பணி கிடைத்தும், கட்சிப்பணிக்காக வேலைக்குச் செல்லவில்லை. 

politics Mar 15, 2021, 2:20 PM IST

The administrator who came to the academy and jerked Stalin for not giving the seatThe administrator who came to the academy and jerked Stalin for not giving the seat

உலகத்துல பெரிய ஆள்னு நினைப்பா..? சீட் கொடுக்காததால் அறிவாலயத்துக்கே வந்து ஸ்டாலினுக்கு ஜெர்க் காட்டிய நிர்வாகி

இரண்டு முறை திமுக சார்பாக விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தனசேகரன், இம்முறை தனக்கு நிச்சயம் விருகம்பாக்கம் தொகுதியில் சீட் கிடைக்கும் என நம்பியிருந்தார்.

politics Mar 12, 2021, 5:21 PM IST