Asianet News TamilAsianet News Tamil
88 results for "

Prabas

"
Bahubali hero prabas 25th movie announcementBahubali hero prabas 25th movie announcement

பாகுபலி நாயகனின் 25-வது திரைப்படம்…! பிரமாண்டமாக தயாராகும் படத்தின் முக்கிய அறிவிப்பு..!

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸின் 25-வது திரைப்படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

cinema Oct 4, 2021, 11:49 AM IST

prabas get new decision for acting advertisementprabas get new decision for acting advertisement

எத்தனை கோடி கொடுத்தாலும் முடியவே... முடியாது..! தன் முடிவில் உறுதியாக இருக்கும் பிரபாஸ்..!

இனி எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரப்படங்களில் நடிப்பதில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்கிற முடிவில் பிரபாஸ் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

cinema Jun 24, 2021, 6:28 PM IST

prabas salaar movie release date officially announcedprabas salaar movie release date officially announced

பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

'கே.ஜி.எஃப்' படத்தின் வித்தியாசமான கதை மூலம், உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்,  பிரஷான்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
 

cinema Feb 28, 2021, 4:21 PM IST

prabas salaar movie officially announcedprabas salaar movie officially announced

'கே.ஜி.எஃப்' பட இயக்குனரின் பிரமாண்ட படைப்பில் பிரபாஸ்..!

'கே.ஜி.எஃப்' படத்தின் வித்தியாசமான கதை மூலம், உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்,  பிரஷான்த் நீல் பாகுபலி நாயகன் பிரபாசுடன் இணைய உள்ள படம் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. 
 

cinema Dec 2, 2020, 5:00 PM IST

actor prabas accepted green india challenge photosactor prabas accepted green india challenge photos

சவாலை ஏற்று கொண்ட நடிகர் பிரபாஸ்..! சிறப்பாக செய்த சம்பவம்... குவியும் ரசிகர்கள் வாழ்த்து...!

பசுமை இந்தியா இயக்கத்தில் இணைந்து, பிரபல நடிகர் பிரபாஸ் தன்னுடைய வீட்டு தோட்டத்தில் செடிகளை நட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

cinema Jun 12, 2020, 5:58 PM IST

actress niharika konidela latest hot photo shootactress niharika konidela latest hot photo shoot

பிரபாஸ் காதல் வதந்தியில் சிக்கிய பெரிய இடத்து நாயகி நிகாரிக்கா! சட்டை மட்டும் அணிந்து அட்ராசிட்டி போஸ்..!

பிரபாஸ் காதல் வதந்தியில் சிக்கிய பெரிய இடத்து நாயகி நிகாரிக்கா! சட்டை மட்டும் அணிந்து அட்ராசிட்டி போஸ்..! 

cinema May 2, 2020, 2:48 PM IST

bahubali actor prabhas donate 4 core for against  corona fightbahubali actor prabhas donate 4 core for against  corona fight

கொரோனா பாதிப்பு: 4 கோடியை அள்ளி கொடுத்த 'பாகுபலி' நாயகன் பிரபாஸ்!

தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் கொரோனா பாதிப்பிற்கு, தங்களால் முடிந்த நிதி உதவியை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களின் நிதிக்கும், பிரதமரின் நிதிக்கும் கொடுத்து வருகின்றனர்.
 

cinema Mar 27, 2020, 11:44 AM IST

actress anushka crying speech in kodi ramakrishna video goes viralactress anushka crying speech in kodi ramakrishna video goes viral

இயக்குனருக்காக அனைவர் மத்தியிலும் தேம்பி... தேம்பி... அழுத நடிகை அனுஷ்கா! ஏன் தெரியுமா? வீடியோ

நடிகை அனுஷ்கா 'பாகமதி' படத்திற்கு பின், மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம், 'நிசப்தம்'. அடுத்த மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , கொரோனா தாக்கத்தால் இப்படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
 

cinema Mar 24, 2020, 12:59 PM IST

Cinema news Rajini, prabas,vijay and ajithCinema news Rajini, prabas,vijay and ajith

பட்ஜெட்டை மிஞ்சி பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்த பிரபாஸ்! காக்கியில் வேட்டையாடும் தல... ருத்ரதாண்டவம் ஆடிய ரஜினி!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி இந்திய அளவில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

cinema Sep 12, 2019, 11:10 AM IST

actress Shraddha Kapoor latest photos goes viralactress Shraddha Kapoor latest photos goes viral

கவர்ச்சிக்கு எப்போதுமே க்ரீன் சிக்னல்! பிரபாஸ் பட நாயகி ஷ்ரத்தா கபூரின் அசரவைக்கும் புகைப்படங்கள்!

பிரபல பாலிவுட் பட நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் பாகுபலி பட நாயகன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சாஹோ' இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது. actress shardhha kapoor photo gallery
 

cinema Sep 3, 2019, 1:56 PM IST

Prabas Sahoo movie reviewPrabas Sahoo movie review

சேனாதிபதியாக மாறி எதிரிகளை அழித்து போரை வென்று சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றும் ராஜா கதை... சாஹோ விமர்சனம்

ராஜாவே சேனாதிபதியாக மாறி போர்க்களம் புக வேண்டியிருக்கும். எதிரிகளை அழித்து போரை வென்று மீண்டும் ராஜாவாக பொறுப்பேற்றுக் கொள்ளும் பழைய ராஜா கதையில் அண்டர்வேர்ல்ட் கிரிமினல்ஸ், அண்டர்கவர் காப், பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகள், மாஸ் ஹீரோயிசம், ரொமான்ஸ்  என தெறிக்கவிட்டுள்ளனர்.

Review Aug 31, 2019, 2:37 PM IST

a fan dies when garlending cutout of actor prabasa fan dies when garlending cutout of actor prabas

பிரபல நடிகர் படத்துக்கு தியேட்டரில் பேனர் கட்டிய ரசிகர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...

இன்று தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் பிரபாஸின் ‘சாஹோ’படத்துக்கு பேனர் கட்டிய தீவிர ரசிகர் ஒருவர் மின்சாரம் தாக்கி தியேட்டர் வாசலிலேயே உயிரிழந்தார். பெரும் கொண்டாட்டத்திலிருந்த பிரபாஸ் ரசிகர்களை இச்செய்தி துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

cinema Aug 30, 2019, 12:42 PM IST

rajamouli rrr movie title and first look poster released in august 15th?rajamouli rrr movie title and first look poster released in august 15th?

சுதந்திர தினம் அன்று வருமா? வராதா? ரசிகர்களை காக்க வைக்கும் ராஜமௌலி!

இயக்குனர் ராஜமௌலி, இரண்டு பாகங்களாக இயக்கிய பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, தற்போது இயக்கிவரும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இரண்டு சுதந்திர வீரர்களின் வாழ்க்கையை குறித்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.
 

cinema Jun 18, 2019, 1:09 PM IST

prabas Japanese fans get photo in prabas houseprabas Japanese fans get photo in prabas house

அட பிரபாஸுக்கு இப்படிப்பட்ட ஜப்பான் ரசிகைகளா ? அவர் வீட்டு முன்பு செய்த அட்டகாசத்தை பாருங்க!

இந்தியாவில் மட்டுமில்லாது, வெளிநாடுகளிலும் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை செய்த திரைப்படம், இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி'.
 

cinema Jun 9, 2019, 4:02 PM IST

prabas sahoo movie released in august 15thprabas sahoo movie released in august 15th

பிரபாஸின் இரண்டு வருட உழைப்புக்கு... சுதந்திர தினம் அன்று கிடைக்கும் சுதந்திரம்!

பாகுபலி  படத்திற்காக, நான்கு வருடங்களுக்கு மேல் எந்த படத்திலும் கமிட் ஆகி நடிக்காமல் இருந்த, நடிகர் பிரபாஸ், பாகுபலி வெற்றிக்கு பின் நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் 'சாஹோ'.
 

cinema May 21, 2019, 5:48 PM IST