Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Power Supply

"
Risk of power outage in Tamil Nadu... panneerselvam warningRisk of power outage in Tamil Nadu... panneerselvam warning

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் சூழல்.. விலைவாசி உச்சத்தை தொடும் அபாயம்.. எச்சரிக்கை மணி அடிக்கும் ஓபிஎஸ்..!

தமிழ்நாட்டில்‌ ஆங்காங்கே மின்‌வெட்டு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, பொதுமக்கள்‌ கடுமையாக பாதிக்கப்படுவதுடன்‌, இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டின்‌ பொருளாதாரமும்‌ வீழ்ச்சி அடையக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டு அனைத்துப்‌ பொருட்களின்‌ விலையும்‌ உச்சத்தைத் தொடக்கூடிய நிலைமை ஏற்படும்‌. 

politics Oct 8, 2021, 3:27 PM IST

Uniform power supply to the people .. A committee consisting of people's representatives at the district level to monitor. Central Government Action.Uniform power supply to the people .. A committee consisting of people's representatives at the district level to monitor. Central Government Action.

மக்களுக்கு சீரான மின்விநியோகம்.. கண்காணிக்க மாவட்ட அளவில் மக்கள் பிரநிதிகள் அடங்கிய குழு. மத்திய அரசு அதிரடி.

இந்திய அரசாங்கத்தின் அனைத்து மின்சக்தி தொடர்பான திட்டங்களையும் மேற்பார்வையிடுவதற்கு மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்குமாறு மின்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

politics Sep 17, 2021, 4:54 PM IST

Will the electricity bill be calculated and charged once a month? minister senthil balajiWill the electricity bill be calculated and charged once a month? minister senthil balaji

மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன முக்கிய தகவல்.!

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மின்வெட்டு குறைவு என புள்ளிவிவரம் கூறுகிறது. மின்வெட்டு இல்லை என்ற நிலை படிப்படியாக கொண்டு வரப்படும். 

politics Jul 31, 2021, 5:51 PM IST

minister senthil balaji said in chennai 7 hospitals had no stop power supplyminister senthil balaji said in chennai 7 hospitals had no stop power supply

சென்னையில் 7 மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம்... மின்சாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்கான இரு மின் வழித்தட வசதி செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

politics Jun 3, 2021, 5:23 PM IST

April 1st Three phase power supply to farmers...CM edappadi palanisamy announcementApril 1st Three phase power supply to farmers...CM edappadi palanisamy announcement

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்முனை மின்சாரம்.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

politics Feb 26, 2021, 11:20 AM IST

Power supply will be restored soon in the areas where power has been cut off .. !! Minister Thangamani confirms .. !!Power supply will be restored soon in the areas where power has been cut off .. !! Minister Thangamani confirms .. !!

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் விரைவில் சீராகும்..!! அமைச்சர் தங்கமணி உறுதி..!!

புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் விரைவில் சீராகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களாக தமிழகத்தை மிரட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை நிவர் புயல் கரைகடந்துள்ளது. 

politics Nov 26, 2020, 2:02 PM IST

There is no cut in the power supply ... Anonymous Congress .. False campaign .. Vanitha Srinivasan allegation. !!There is no cut in the power supply ... Anonymous Congress .. False campaign .. Vanitha Srinivasan allegation. !!

இலவச மின்சாரம் கட் கிடையாது... கணக்கு தெரியாத காங்கிரஸ்.. பொய் பிரச்சாரம்.. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு.!!

விவசாயிகளுக்கு எவ்வளவு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது என்ற விவரத்தை மட்டுமே மத்திய அரசு கேட்டுள்ளது. 

politics Jun 7, 2020, 11:57 PM IST

electric power cut in your area? just call 1912electric power cut in your area? just call 1912

உங்கள் ஏரியாவில் மின் தடையா..? 1912 என்ற எண்ணுக்கு கால் பண்ணுங்க போதும்.! அமைச்சர் அதிரடி..!

இடம் பற்றாக்குறை,, மின்சார இழப்பு ,மின்தடை உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணும் வகையில் தமிழகம்  முழுவதும் புதிய முறையை அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.
 

life-style Jul 10, 2019, 5:27 PM IST

if power cut without prior information delhi govt will pay the money to people as per hour babsisif power cut without prior information delhi govt will pay the money to people as per hour babsis

முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..! கரண்ட் கட் பண்ணா 1 மணி நேரத்திற்கு நமக்கு ரூ. 100 தராங்களாம்..!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்குமாக,மக்கள் மனதை கவரும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

india Dec 20, 2018, 7:04 PM IST

UP Government Has Brought Uniformity in Power Supply: AdityanathUP Government Has Brought Uniformity in Power Supply: Adityanath

'மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம்' முதல்வர் ஆதித்யநாத் உறுதி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி ஒரேமாதிரியான மின்சாரம் வழங்கப்படும்

Jun 4, 2017, 6:46 PM IST

17000 crore-for-the-img-project-minister-thangamani-who17000 crore-for-the-img-project-minister-thangamani-who

புதைவட மின்கம்பி திட்டத்திற்கு 17 ஆயிரம் கோடி – மத்திய அரசை வலியுறுத்திய அமைச்சர் தங்கமணி

கடந்த சில வருடங்களில், மாநிலத்தின் எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க கூடுதல் மின்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

May 3, 2017, 6:09 PM IST

100 power-suply-today100 power-suply-today

மின் வினியோகம் இன்று 100 சதவீதம் சீராகும் – அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னையில் மின் வினியோகம் இன்று 100 சதவீதம் சீராகும் என்று தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

Dec 15, 2016, 9:30 AM IST