Power
(Search results - 417)politicsJan 8, 2021, 2:41 PM IST
திருமணமான, ஆகாத 250க்கும் அதிகமான பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு.. நினைத்து நினைத்து கொதிக்கும் வைகோ.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: பொள்ளாச்சியில் மாணவர்கள், இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என ஏராளமானவர்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் கூட்டுப் பாலியல் வன்முறையில் சில கயவர்கள் ஈடுபட்டனர்.
politicsJan 7, 2021, 9:27 PM IST
அவரு ஆட்சிக்கு வருவேன் என்பது கேலிக்கூத்து, அபத்தம்... கே.பி.முனுசாமி ஆவேசம்...!
கமல்ஹாசன் ஆட்சிக்கு வருகிறேன் என்று சொல்வது கேலிக்கூத்து. எம்ஜிஆர் உடன் தன்னை இணைத்து பேசுவது அபத்தம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.
cinemaJan 7, 2021, 8:28 PM IST
திடீர் உடல் நலக்குறைவு... பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி...!
பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
politicsJan 7, 2021, 3:15 PM IST
பெண்களுக்கு சம உரிமை.. போஸ்டர் ஒட்ட அனுப்பிய கமல்... நிழல் அரசாங்கம் என பெருமிதம்.
நிழல் அரசாங்கமாக உள்ள நாம் வெகு விரைவில் ஆட்சிக்கு வருவோம். விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும். சுற்றுச்சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி நாம் மட்டும் தான் மக்கள் நீதி மய்யம் வளர்ச்சி பிடிக்காதவர்களுக்கு கூட வியப்பாக இருக்கிறது என வேலூர் பிரச்சாரத்தில் கமர்ஹாசன் பேசியுள்ளார்.
politicsJan 7, 2021, 11:12 AM IST
ஒழுங்கான மற்றும் அமைதியான அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும்.. அமெரிக்காவுக்கே அறிவுரை சொன்ன மோடி.
ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டதன் மூலம் வாஷிங்டன் டிசியில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்தி கண்டு மனம் வருந்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
.
politicsJan 4, 2021, 9:23 PM IST
திமுக - காங்கிரஸ் காலம் முடிஞ்சிடுச்சு... அடுத்த பாஜக கூட்டணி ஆட்சிதான்... நடிகை குஷ்பு தாறுமாறு...!
காங்கிரஸ், திமுக காலம் முடிந்துவிட்டது. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமையப்போவது உறுதி என்று நடிகை குஷ்பு பேசினார்.
politicsJan 2, 2021, 3:06 PM IST
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் மரியாதை கிஷோர் கே.சாமிக்கும்- மாரிதாஸுக்கும்தான்... மிரட்டும் தி.மு.க. எம்.பி
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திமுகவினர் மிரட்டத்தொடங்கி விட்டதாக பலரும் கவலை கொள்கின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி., செந்தில் குமார் பகிரங்கமாக தொடர்ந்து மிரட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
politicsJan 1, 2021, 10:56 AM IST
சபரீசன் VS மாறன் சகோதரர்கள்! களம் இறக்கப்பட்ட தருமபுரி செந்தில்! திமுகவில் அதிகார யுத்தம்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் யார் நெருக்கம் என்கிற போட்டியில் அவரது மருமகன் சபரீசன் மற்றும் சன் டிவி மாறன் சகோதரர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது.
politicsDec 26, 2020, 9:48 PM IST
திமுக ஆட்சிக்கு வரதாவது... ஸ்டாலின் கனவு கானல் நீர்தான்... ஜெயக்குமார் சாபம்..!
திமுக மீண்டும் ஆட்சி என்பது பகல் கனவு. அது கானல் நீராகதான் இருக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
politicsDec 20, 2020, 9:01 PM IST
திமுக ஆட்சிக்கு வர பாஜக ஒருபோதும் அனுமதிக்காது... ஃபுல் ஃபார்மில் தமிழக பாஜக..!
திமுக ஆட்சிக்கு வர பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. திமுகவின் உண்மை முகத்தை பாஜக மக்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் தெரிவித்துள்ளார்.
politicsDec 16, 2020, 9:29 PM IST
மக்கள் ஆதரவு அமோகமா இருக்கு... ஆட்சிக்கு வந்ததும் இதுதான் முதல் வேலை... உதயநிதி ஸ்டாலின் தாறுமாறு..!
திமுகவுக்கு செல்லுமிடமெல்லாம் மக்களின் வரவேற்பு உள்ளது என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
politicsDec 6, 2020, 6:41 PM IST
திமுக ஆட்சி அமையட்டும்... அதுக்கப்புறம் நடக்கிற மட்டும் பாருங்க... திண்டுக்கல் லியோனி..!
இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமையும். அப்போது அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். நிலுவை ஓய்வூதியத்தொகை வழங்கப்படும் என கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.
politicsDec 3, 2020, 9:01 PM IST
ரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..!
ரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்தை நோக்கி செல்லாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
politicsDec 2, 2020, 11:43 AM IST
10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத வெறி.. பொய்பிரச்சாரத்தை அள்ளி வீசுகிறது திமுக,பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் வெறிகொண்டு ஆட்சிக்கு வரவேண்டும் என துடித்துக்கொண்டிருக்கும் திமுக, மக்களிடையே பொய் பிரச்சாரங்களை அள்ளி வீசி வருகிறது என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
politicsNov 28, 2020, 11:45 AM IST
10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாததால் ரவுடிகள் தொல்லை இல்லை.. வெளுத்தெடுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ.
திமுக ஆட்சியில் இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளாக மதுரையில் ரவுடிகள் அராஜகம் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும், மதுரையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.