Search results - 1 Results
cinema11, Feb 2019, 7:10 PM IST
கந்துவட்டிக்காரருடன் சேர்ந்து கொலைமிரட்டல் விடுத்த விவகாரம்! அறிக்கையின் மூலம் பதில் கொடுத்த கருணாகரன்!
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற 'பொதுநலன் கருதி' திரைப்படத்தின் இயக்குனர் சீயோன், ஆடியோ விழாவில் கலந்து கொள்ளாத, நடிகர் கருணாகரன் பற்றி விமர்சித்து பேசியதற்காக, நடிகர் கருணாகரன், தனக்கும், இணை தயாரிப்பாளருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.