Asianet News TamilAsianet News Tamil
21 results for "

Postmortem

"
kannada serial actress soujanya suicide confirm in post mortum reportkannada serial actress soujanya suicide confirm in post mortum report

நடிகையின் தற்கொலைக்கு காதலர் தான் காரணமா? பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

கடந்த மாதம் கன்னட டிவி நடிகை சௌஜன்யா (Sowjanya ) திடீர் என கடிதம் எழுதி வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலை அல்ல அவரது காதலர் செய்த கொலை என, சௌஜன்யா தந்தை போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

cinema Oct 19, 2021, 5:33 PM IST

Children who  died in front of their parents .. Do not allow for a postmortem.Children who  died in front of their parents .. Do not allow for a postmortem.

பெற்றோர் கண் எதிரில் துடிதுடித்து இறந்த பிள்ளைகள்.. உடற்கூறு பரிசோதணைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என கதறல்.

புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி அக்கா, தம்பி உயிரிழந்துள்ளனர். வீடு விரிவாக்கப் பணி நடைபெற்ற நிலையில் பாதையில் இருந்த சென்ட்ரிங் கம்பியை அப்புறப்படுத்தும் போது மின் கம்பியில் சென்ட்ரிங் கம்பி பட்டு மின்சாரம் தாக்கி இருவரும் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

politics Jan 18, 2021, 10:24 AM IST

SHOCKING VJ Chitra postmortem Report revel the truthSHOCKING VJ Chitra postmortem Report revel the truth

#BREAKING அடக்கடவுளே... சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அப்பட்டமான உண்மை...!

 அதற்கு எல்லாம் பதிலாக பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த தகவல்கள் சில கிடைத்துள்ளன. 
 

cinema Dec 10, 2020, 2:41 PM IST

VJ Chitra postmortem end at Government Kilpauk Medical CollegeVJ Chitra postmortem end at Government Kilpauk Medical College

#BREAKING உச்ச கட்ட பரபரப்பு... ஒன்றரை மணி நேரம் நடந்த விஜே சித்ரா உடற்கூராய்வு நிறைவு...!

பிரதேச பரிசோதனை அறிக்கை முதலில் காவல் துறையினரிடமே ஒப்படைக்கப்படும் என்பதால், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் வைக்கப்பட்டுள்ளார்.

cinema Dec 10, 2020, 12:55 PM IST

VJ Chitra postmortem and enquiry startedVJ Chitra postmortem and enquiry started

#BREAKING சீரியல் நடிகை சித்ரா உடற்கூராய்வு தொடங்கியது... சக நடிகர், நடிகைகளிடமும் ‘கிடுக்குப்பிடி’ விசாரணை!

அதுமட்டுமின்றி சித்ரா - ஹேமந்த் தங்கியிருந்த ஓட்டல் உரிமையாளரிடமும், சின்னத்திரையில் சித்ராவுடன் பணியாற்றிய சக நடிகர், நடிகைகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

cinema Dec 10, 2020, 11:17 AM IST

VJ Chitra postmortem Will be conducted on TodayVJ Chitra postmortem Will be conducted on Today

சித்ரா மரண மர்மத்தை விலக்க ஒரே ஒரு துருப்புச்சீட்டு... இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகிறது உடற்கூராய்வு...!

அதன்படி இன்னும் சற்று நேரத்தில் ஆர்.டி.ஓ., போலீசார் முன்னிலையில் சித்ராவின் உடற்கூராய்வு தொடங்க உள்ளது. 

cinema Dec 10, 2020, 10:14 AM IST

Actor Sushant Singh Rajput Postmortem report confirm it was a SuicideActor Sushant Singh Rajput Postmortem report confirm it was a Suicide

சுஷாந்த் பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை போலீசாரிடம் ஒப்படைப்பு... பதற்றத்தில் பாலிவுட் பிரபலங்கள்...!

இந்த குற்றச்சாட்டால் பாலிவுட் பிரபலங்களின் வாரிசு நடிகர், நடிகைகள் மீது ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர்.

cinema Jun 25, 2020, 1:07 PM IST

Actress Sushant singh Rajput Suicide Body Sent For Postmortem Photo CollectionActress Sushant singh Rajput Suicide Body Sent For Postmortem Photo Collection

34 வயதில் இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை... மனதை பதை பதைக்க வைக்கும் இறுதிக்காட்சிகள்... புகைப்பட தொகுப்பு...!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட  'MS Dhoni: The Untold Story' படத்தில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்தின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் காட்சிகள் இதயத்தை உலுக்குகிறது. 
 

cinema Jun 14, 2020, 5:44 PM IST

medical college student prathiba suspicious death...postmortem report releasedmedical college student prathiba suspicious death...postmortem report released

மர்மமான முறையில் மருத்துவ மாணவி பிரதீபா உயிரிழந்த விவகாரம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி..!

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி பிரதீபாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

Chennai May 19, 2020, 5:51 PM IST

Trying to find a drug for coronavirus... Shocking information released by Postmortem reportTrying to find a drug for coronavirus... Shocking information released by Postmortem report

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி... சிவநேசனின் பிரதே பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

சென்னை தி.நகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபலமான நிறுவனத்தின் மேலாளரும், மருந்து வல்லுநர் சிவநேசனுக்கு கொரோனா தொற்று இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Chennai May 10, 2020, 1:11 PM IST

postmortom for sujithpostmortom for sujith

உயிரிழந்த சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை …. பிஞ்சு உடலை பரிசோதனைக்காக அறுத்த கொடூரம் !!

அழுகிய நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடலுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

tamilnadu Oct 29, 2019, 7:10 AM IST

coimbatore school student murder case...supreme court confirmed death sentencecoimbatore school student murder case...supreme court confirmed death sentence

தமிழகத்தை உலுக்கிய பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு... தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம்..!

மனோகரன், உச்சநீதிமன்ற தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மனோகரனின் தூக்கு தண்டனையை உறுதி செய்து அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

crime Aug 1, 2019, 11:29 AM IST

College student murder case...Postmortem shockCollege student murder case...Postmortem shock

கல்லூரி மாணவி கொடூர கொலை... பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்...!

கோவை கல்லூரி மாணவி பிரகதி பாலியல் வன்கொடுமை செய்து கத்தியால் 3 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்போது தெரியவந்துள்ளது.

crime Apr 7, 2019, 1:54 PM IST

AC Gas leakage...Family killedAC Gas leakage...Family killed

ஏசியில் கேஸ் கசிவு... தூக்கத்திலேயே 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!

சென்னை, கோயம்பேட்டில் ஏசியில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Chennai Oct 2, 2018, 1:26 PM IST