Positive Report
(Search results - 2)CuddaloreJun 23, 2020, 12:53 PM IST
ஓடும் பேருந்தில் சென்ற தம்பதியினருக்கு கொரோனா... அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சக பயணிகள்..!
நெய்வேலியில் ஓடும் பேருந்தில் சென்ற தம்பதியருக்கு கொரோனா உறுதியானதை அறிந்த சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
cinemaJan 10, 2020, 2:30 PM IST
விமர்சனத்தை உடைத்து... ஓவரால் வசூலில் தட்டி தூக்கி சாதனை படைத்த 'தர்பார்'! சும்மா கிழி கிழினு கிழிச்ச தலைவர்!
உலக அளவில், தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் 'தர்பார்'. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதும், பலர் எதிர் பார்த்த அளவிற்கு படம் இல்லை என தொடர்ந்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.