Pongalrelease
(Search results - 2)cinemaDec 17, 2019, 4:53 PM IST
"பிகில்" சாதனையை தொட முடியாத "தர்பார்"... ஆரம்பமே இப்படியா? என ஆதங்கப்படும் தலைவர் ஃபேன்ஸ்...!
"பிகில்" படத்தின் சாதனையை முறியடிக்க முடியாமல் "தர்பார்" படம் திண்டாடி வருகிறது. எனவே தான் "தர்பார்" படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, ஒட்டுமொத்த எண்ணிக்கைகளை மட்டுமே டுவிட்டரில் பதிவிட்டு வருகிறது.
cinemaDec 17, 2019, 1:13 PM IST
சூப்பர் ஸ்டார் சொன்னது நிஜம் தான்பா... செம்ம கிளாமர் லுக்கில் நயன்தாரா... தர்பார் ட்ரெய்லரை கொண்டாடும் நயன் ஃபேன்ஸ்...!
"தர்பார்" ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறியது போல, வயதாக, வயதாக நயன்தாராவின் அழகும், கிளாமரும் கூடிக்கொண்டே தான் போகிறது. நயன்தாரா இதற்கு முன்பு நடித்த பல படங்களை காட்டிலும், இதில் செம்ம அழகாக உள்ளார்.