Pongal Gift
(Search results - 37)politicsJan 20, 2021, 2:52 PM IST
2500 ரூபாய் பொங்கல் பரிசு வாங்கிய ஸ்டாலின்.? இல்லை என ஸ்டாலின் கூற முடியுமா..வெறுப்பேற்றும் அமைச்சர் கேடிஆர்.
இராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர் 104 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளரும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
.
politicsJan 7, 2021, 2:15 PM IST
தமிழ் இந்துக்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும்.. வெறுப்பை விதைக்கும் அர்ஜூன் சம்பத்..!!
பொங்கல் கொண்டாடும் தமிழ் இந்துக்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். உதயநிதியின் வளர்ப்பு சரியில்லாததால் தான், அவர் தரம் தாழ்ந்து பேசி வருகிறார் எனவும் அப்போது அவர் விமர்சனம் செய்தார்.
politicsJan 4, 2021, 5:59 PM IST
பொங்கல் பரிசு மீண்டும் டாஸ்மாக் மூலம் வந்து சேரும்... குடிகாரர்களைவிட திண்டுக்கல் சீனிவாசனின் மோசமான பேச்சு..!
குடிமகனுக்கு வழங்கப்படும் காசு டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கே வரும் என பொங்கல் பரிசு குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளது கடும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது.
politicsDec 31, 2020, 11:00 AM IST
பொங்கல் நிதி உதவி திட்டத்தில் 25% கூடுதல் தொகை வழங்கக் கோரி வழக்கு. மாற்றுத்திறனாளிகள் சங்கம் அதிரடி.
மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் நிதி உதவி திட்டத்தில் 25%அளவு கூடுதல் தொகை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பொதுநலன் வழக்கு தொடுத்துள்ளது.
politicsDec 30, 2020, 12:23 PM IST
Breaking பொங்கல் பரிசு 2500 ரூபாய்... சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கு..!
ரூ.2,500 பொங்கல் பரிசு டோக்கனை ஆளுங்கட்சியினர் விநியோகிப்பதை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
politicsDec 28, 2020, 2:57 PM IST
அதிமுகவினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன்.. உடனே நிறுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை. ஸ்டாலின் எச்சரிக்கை.
அ.தி.மு.க.வினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனே நிறுத்திட வேண்டும் எனவும், அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி மற்றும் 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணி ஆகியவை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி ரேசன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
politicsDec 26, 2020, 11:47 AM IST
பொங்கல் பரிசுத் தொகை 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு பெற டோக்கன் விநியோகம் தொடங்கியது..!!
பொங்கல் பரிசுத் தொகை 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
politicsDec 23, 2020, 7:06 PM IST
இப்போது தலைவலி... இனிமேல்தான் வயிற்று வலி.. எதிர்கட்சியை தாறுமாறாக விமர்சித்த செங்கோட்டையன்..!
பொங்கல் பரிசாக ரூ.2,500 அரசு அறிவித்தது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
politicsDec 23, 2020, 10:18 AM IST
மக்களே வாய்ப்பை தவறவிடாதீங்க... பொங்கள் பரிசு 2500 ரூபாய் பெற டோக்கன் விநியோகம்..!!
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பெற வரும் 26-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
politicsDec 22, 2020, 4:49 PM IST
மக்களுக்கு நல்லது செய்யனுங்கிற எண்ணம் கொஞ்சமும் கிடையாது... ஸ்டாலினை எகிறி அடித்த எடப்பாடி...!
மு.க.ஸ்டாலினால் குற்றம்சாட்டப்பட்டவர்கள், திமுக ஆட்சியலும் டெண்டர் எடுத்தவர்கள்தான். பொய்யான தகவலை வெளியிட்டு மலிவான விளம்பரத்தை திமுக தேடுகிறது.
politicsDec 22, 2020, 1:48 PM IST
பொங்கல் பரிசு அறிவிப்பில் திருத்தம் தேவை.. இல்லையெனில் திட்டத்தை நிறுத்துங்கள்..மாற்றுத்திறனாளிகள் பகீர்.
பொங்கல் பரிசாக குடும்பத்திற்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இதுபோன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 24 (1)படி மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு 25% கூடுதலாக நிதி வழங்க வேண்டும்
politicsDec 21, 2020, 12:50 PM IST
2000 ரூபாய்க்காக வாழ்க்கையை அடமானம் வைத்துவிடாதீர்கள்.. தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை காட்டம்..!!
மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து தேர்தல் நேரத்தில் 2500 ரூபாய் கொடுப்பதுதான் தமிழக அரசியல் என தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.
politicsDec 21, 2020, 11:25 AM IST
ஏழை மக்களுக்கு கொடுப்பதை தடுப்பவர்கள் உருப்படமாட்டார்கள்... திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் சாபம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு அளிப்பது தவறா? என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ஏழை மக்களுக்கு கொடுப்பதை தடுத்தவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்
.
politicsDec 19, 2020, 4:38 PM IST
பொங்கல் பரிசாக இவ்வளவு ரூபாயா..? எடப்பாடியார் அறிவித்த ஜாக்பாட்..!
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 மற்றும் முந்திரி, திராட்சை அடங்கிய பொங்கல் தொகுப்பு பரிசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
politicsDec 19, 2020, 3:55 PM IST
பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்.. முதல்வர் எடப்பாடி அதிரடி சரவெடி அறிவிப்பு.!
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 ஜனவரி 4ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.