Pongal 2021
(Search results - 65)cinemaJan 18, 2021, 1:55 PM IST
உலக அளவில் சாதனை படைத்த “மாஸ்டர்”... வார இறுதியில் செய்த தரமான சம்பவம்...!
உலக அளவில் மாஸ்டர் படம் செய்த வசூல் சாதனையை அடுத்து ட்விட்டரில் #MasterTheGlobalTopper என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் தேசிய அளவிற்கு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
VideoJan 18, 2021, 1:20 PM IST
எப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..!
பொங்கல் சிறப்பு நேர்காணலில், பிரபல குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் அரசியல் கட்சிகள் குறித்து உடைத்து பேசியுள்ளார்.
VideoJan 18, 2021, 12:57 PM IST
பொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..! கொசுக்களோடு அல்ல..!
பொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..! கொசுக்களோடு அல்ல..! All out 30 வருட நம்பிக்கை
VideoJan 18, 2021, 11:51 AM IST
பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி? பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..!
பிரபல பாடகர் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளரான வேல்முருகனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
life-styleJan 16, 2021, 8:46 PM IST
தமிழ்நாட்டில் பொங்கல் பானைகள்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவது பொங்கல் பானைகள் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
cinemaJan 16, 2021, 8:42 PM IST
சினேகா, சிம்ரன், கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் உட்பட சினிமா பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம்...!
சினிமா பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்ட சிறப்பு புகைப்பட தொகுப்பை தற்போது காணலாம்...
life-styleJan 16, 2021, 8:16 PM IST
‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது? எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்?
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைக்கும் பானைகள் எப்படி இருக்க வேண்டும்? எந்த அடுப்பில் எப்படி வைக்க வேண்டும்? என்பன குறித்த விரிவான தகவல்களை பார்ப்போம்.
cinemaJan 16, 2021, 7:15 PM IST
மூன்றே நாட்களில் கோடிகளில் வசூலை வாரிக் குவிக்கும் மாஸ்டர்... மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட போதும், ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. செகண்ட் ஆப் கொஞ்சம் நீளமாக இருப்பதாக கருத்துக்கள் எழுந்த போதும் படம் வசூல், விமர்சன ரீதியாக பட்டையக் கிளப்பி வருகிறது.
cinemaJan 16, 2021, 6:16 PM IST
“மாஸ்டர்” படத்தில் விஜய் வைத்திருக்கும் பூனையின் விலை இவ்வளவா?... வாய் பிளக்கும் ரசிகர்கள்...!
இந்த படத்தில் பேராசிரியர் ஜே.டி. என்ற கதாபாத்திரத்தில் வரும் விஜய் பூனை ஒன்றை வளர்ப்பார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பலருக்கும் அது மேல் ஒரு கண்வைக்க ஆரம்பித்துவிட்டனர்.
cinemaJan 16, 2021, 4:07 PM IST
“தளபதி சைலண்ட் கில்லர் ப்பா”... ரசிகர்களுக்கே தெரியாமல் என்ன செஞ்சியிருக்கார் பாருங்க... கசிந்தது வீடியோ!
தற்போது தளபதி விஜய்யும் ரசிகர்களுடன் படம் பார்த்திப்பது தெரியவந்துள்ளது. அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் ரசிகர்களின் FDFS கொண்டாட்டத்தில் விஜய்யும் பங்கேற்றுள்ளார்.
cinemaJan 16, 2021, 2:17 PM IST
வாசலில் இரட்டை இலையுடன் தாமரை கோலம் போட்டு... குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நமீதா.... வைரல் வீடியோ...!
விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில், நமீதா பொங்கலை முன்னிட்டு வீட்டு வாசலில் அவர் கையாலேயே போட்ட கோலம் வைரலாகி வருகிறது.
life-styleJan 16, 2021, 2:13 PM IST
ஈஷாவில் மலைச்சாரடன் கோலகலமாக நடந்த மாட்டுப் பொங்கல் விழா
கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பாக மாட்டு பொங்கல் விழா நேற்ற் (ஜனவரி 15) கோலாகலமாக நடைபெற்றது.
VideoJan 16, 2021, 1:53 PM IST
சந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா?... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...
மெட்ராஸ், மாரி, கபாலி, காவல்துறை உங்கள் நண்பன் படங்களில் நடித்த மைம் கோபியுடன் பொங்கல் ஸ்பெஷல் நேர்காணல்...
cinemaJan 15, 2021, 7:17 PM IST
விஜய், ஜெயம் ரவியைத் தொடர்ந்து சிம்புவிற்கு சிக்கல்... இணையத்தில் கசிந்தது “ஈஸ்வரன்”...!
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படமும் இணையத்தில் வெளியானது திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
VideoJan 15, 2021, 6:59 PM IST
பிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview
பிரபல நடிகையும், குக் வித் கோமாளி முதல் சீசனில் பங்கேற்று பட்டி, தொட்டி ரசிகர்களை எல்லாம் கவர்ந்த உமா ரியாஸின் பொங்கல் ஸ்பெஷல் பேட்டி. எந்த கேள்விக்கும் ஒளிவு மறைவு இன்றி பளீச் பதில் சொல்லியிருக்காங்க நடிகை உமா ரியாஸ் கலகலப்பான பேட்டி இதோ...