Asianet News TamilAsianet News Tamil
68 results for "

Polls

"
A new poll has revealed that the BJP will win and form a government in GoaA new poll has revealed that the BJP will win and form a government in Goa

கோவாவை தட்டி தூக்கும் 'பாஜக'.. காங்கிரஸ், ஆம் ஆத்மியின் நிலைமை என்ன..? வெளியானது கருத்துக்கணிப்பு !

கோவா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று புதிய கருத்து கணிப்பு வெளியாகி இருக்கிறது.

politics Jan 24, 2022, 11:18 AM IST

Uttar Pradesh will go to the polls on February 10 in seven phasesUttar Pradesh will go to the polls on February 10 in seven phases

மார்ச் 10ம் தேதி நோட் பண்ணிக்கோ.. சமாஜ்வாடி படுதோல்வி அடையுற நாள்.. தெறிக்க விடும் யோகி !!

உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 

politics Jan 22, 2022, 11:26 AM IST

election agenda for goa polls said by aravind kejriwalelection agenda for goa polls said by aravind kejriwal

மக்களுக்கு ஹாப்பி நியூஸ்... மின்சாரமும் தண்ணீரும் இலவசம்... முதல்வர் அசத்தல் அறிவிப்பு!!

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம், தண்ணீர், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

politics Jan 16, 2022, 7:31 PM IST

Goa polls Congress will perform well said that Former State Election Commissioner Prabhakar TimbloGoa polls Congress will perform well said that Former State Election Commissioner Prabhakar Timblo

Goa poll 2022 : கருத்து கணிப்பு பொய்.. கோவாவில் 'காங்கிரஸ்' ஆட்சி அமைக்கும் !! முன்னாள் தேர்தல் ஆணையர்..

கோவா மாநிலத்தை எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு அரசியல் சோதனைக் களமாக மாற்றி உள்ளன. சென்ற முறை நடந்த தேர்தலில் கூடுதல் எம்எல்ஏக்களை வென்ற காங்கிரஸ் கட்சியால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை.

politics Jan 11, 2022, 9:19 AM IST

Upcoming goa election bjp vs congress who is won polls survey results affect election resultsUpcoming goa election bjp vs congress who is won polls survey results affect election results

Goa : பாஜகவை பின்னுக்கு தள்ளி... கோவாவை அசால்ட்டாக கைப்பற்றுமா காங்கிரஸ்..? மோடி-ஷா பிளான் என்ன...?

கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அங்கு தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே பிரசாரக் கூட்டங்களை கட்சிகள் பலவும் ஆரம்பித்து விட்டன. 

politics Jan 11, 2022, 7:02 AM IST

assembly polls dates had been announced by Election Commissionassembly polls dates had been announced by Election Commission

#Breaking : 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரைவத் தேர்தல் எப்போது? தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!!

பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர்,உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரைவத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

politics Jan 8, 2022, 4:35 PM IST

Prashant Kishor's "Only Safe Way" To Hold Polls Amid Covid Third WavePrashant Kishor's "Only Safe Way" To Hold Polls Amid Covid Third Wave

மிரட்டும் ஓமிக்ரான்... தேர்தல் நடத்த ஒரே பாதுகாப்பான வழி.... பிரஷாந்த் கிஷோர் பரிந்துரை..!

இந்தியாவில் இன்று 1,17,100 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது பெரும்பாலும் 27 மாநிலங்களில் உள்ள ஓமிக்ரான் தொற்றால் ஏற்பட்டவை.
 

politics Jan 7, 2022, 3:11 PM IST

Dinesh Mongia, former India cricketer, joins BJP ahead of 2022 Punjab assembly pollsDinesh Mongia, former India cricketer, joins BJP ahead of 2022 Punjab assembly polls

பாஜகவில் இணைந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்... வெற்றி வாய்ப்பால் படையெடுக்கும் தலைவர்கள்..!

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பஞ்சாப் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். இன்று, நாட்டின் வளர்ச்சிக்காக பாஜகவை விட சிறப்பாக செயல்படக்கூடிய வேறு எந்த கட்சியும் இல்லை

politics Dec 28, 2021, 5:16 PM IST

Chandigarh : Teaser in Punjab! Aam Aadmi Party defeats BJP in Chandigarh municipal pollsChandigarh : Teaser in Punjab! Aam Aadmi Party defeats BJP in Chandigarh municipal polls

Chandigarh : சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் பாஜகவை வீழ்த்திய ஆம் ஆத்மி.! பஞ்சாப்பில் டீசர் காட்டிய துடைப்பம்!

சண்டிகர் தேர்தல் முடிவுகள் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலித்தால், ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

india Dec 27, 2021, 9:37 PM IST

PMK allies didnt adhere to coalition dharma during Assembly polls, says RamadossPMK allies didnt adhere to coalition dharma during Assembly polls, says Ramadoss

முதுகுல குத்திட்டாய்ங்க... இனிமேலாவது அன்புமணிக்கு குத்துங்க... அதிமுகவை அட்டாக் செய்த ராமதாஸ்..!

நாம் அனைத்து 23 இடங்களிலும் அல்லது 20 இடங்களிலும் அல்லது குறைந்தபட்சம் 15 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்

politics Dec 13, 2021, 5:06 PM IST

BJP plans to contest Rural local body polls aloneBJP plans to contest Rural local body polls alone

அரசியல் அனாதையாகிறதா அதிமுக? பாமகவைத் தொடர்ந்து கூட்டணியை முறிக்கும் பாஜக..?

திமுக அரசின் மீதான விமர்சனம், போராட்டங்கள், பரபரப்பைக் கிளப்பும் பேட்டிகள் என்று தமிழகத்தில் எதிர்கட்சி செய்ய வேண்டிய அனைத்தையும் அதிமுகவை விட கச்சிதமாகவும், வீரியமாகவும் செய்து வருகிறது பாஜக. தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

politics Nov 6, 2021, 5:00 PM IST

Leander Paes joins TMC in Goa as party gears up for Assembly pollsLeander Paes joins TMC in Goa as party gears up for Assembly polls

அடிச்சுத்தூக்கும் மம்தா... டி.எம்.சியில் சேர்ந்த பிரபல நடிகை- விளையாட்டு வீரர்..!

மேற்குவங்க முதல்வரும் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி முன்னிலையில் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். 
 

politics Oct 29, 2021, 3:12 PM IST

UP Mamata Banerjee's party to contest in UP Assembly polls.. will mamata beat bjp?UP Mamata Banerjee's party to contest in UP Assembly polls.. will mamata beat bjp?

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் மம்தா கட்சி.. பாஜகவை வீழ்த்த மெகா பிளான் போடும் தீதி.!

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்குப் போட்டியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வளர்த்து அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
 

india Oct 22, 2021, 10:39 PM IST