Asianet News TamilAsianet News Tamil
73 results for "

Pollachi Issue

"
pollachi case...7 policemen suspended for lusting after Mutton Briyanipollachi case...7 policemen suspended for lusting after Mutton Briyani

ஓசி மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு சஸ்பெண்டான 7 போலீஸ்.. விசாரணையில் அம்பலம்

 மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொருளும் வாங்கக்கூடாது என்பதால் பீளமேடு வரை போலீஸ் வாகனத்தை உறவினர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளார்கள். 

Coimbatore Oct 23, 2021, 1:22 PM IST

Privilege for Pollachi sexual assault case accused...7 police suspendedPrivilege for Pollachi sexual assault case accused...7 police suspended

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை.. கையும் களவுமாக சிக்கிய 7 போலீஸ்.. இறுதியில் நேர்ந்த கதி..!

2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

politics Oct 21, 2021, 1:19 PM IST

pollachi rape harassment case...arulanantham bail dismissedpollachi rape harassment case...arulanantham bail dismissed

#BREAKING பொள்ளாச்சி பாலியல் வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Chennai Aug 11, 2021, 12:22 PM IST

pollachi issue.. Stalin question to PM Modipollachi issue.. Stalin question to PM Modi

பெண்கள் பற்றி பேசும் பிரதமர் பொள்ளாச்சி பற்றி பேசினாரா? மோடியை திக்குமுக்காட வைத்த ஸ்டாலின்..!

பிரதமர் மோடி அவர்களே… தி.மு.க. ஆட்சி இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறீர்களே… தயவுசெய்து பொள்ளாச்சிக்கு வந்து கேளுங்கள். இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று பொள்ளாட்சியில் வந்து கேளுங்கள். நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி மோடி எதிர்ப்பு அலை வீசியது என்பது உங்களுக்கு தெரியும். ஒரு இடம் கூட மோடி தலைமையில் இருக்கும் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை.

politics Apr 1, 2021, 4:00 PM IST

Pollachi abuse case....Masculinity testPollachi abuse case....Masculinity test

பொள்ளாச்சி பாலியல் வழக்கு... அதிமுக பிரமுகர் உட்பட 3 காமக்கொடூரன்களுக்கு ஆண்மை பரிசோதனை..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது. 

crime Jan 21, 2021, 1:28 PM IST

Tamil nadu womans commission notice to BagyarajTamil nadu womans commission notice to Bagyaraj

பெண்கள் பற்றி இப்படியா பேசுவீங்க... வந்து விளக்கம் சொல்லுங்க... பாக்யராஜுக்கு தமிழக மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

 "பொதுவாக ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது . அது உண்மைதான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில்  ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்குக்கூட ஆண்களை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அதுக்கு இடம் கொடுத்தது பெண்கள்தான். உங்கள் பலவீனத்தைப் புரிந்துகொண்டு, அதை வைத்து எங்கேயெ கொண்டுபோய்விட்டார்கள். இதில் ஆண்கள் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த பெண்கள் செய்ததும் தவறுதான்” என்று பாக்யராஜ் பேசினார். 

cinema Nov 30, 2019, 8:59 AM IST

pollachi issue... shifted salem central jailpollachi issue... shifted salem central jail

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்... 5 பேர் அதிரடியாக வேறு சிறைக்கு மாற்றம்..!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

Salem Jun 22, 2019, 5:54 PM IST

Pollachi Bar Nagarajan arrestedPollachi Bar Nagarajan arrested

வசமாக சிக்கிய பொள்ளாச்சி பார் நாகராஜன்... இந்தக் கைது எதற்காக தெரியுமா..?

பொள்ளாச்சி பாலியல் விவகார விவகாரத்தில் சம்பந்தமிருப்பதாக கூறப்பட்ட பார் நாகராஜன் இப்போது அடிதடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். 

crime Jun 8, 2019, 11:22 AM IST

CB Radhakrishnan Complaint against VelumaniCB Radhakrishnan Complaint against Velumani

நான் தோற்றதற்கு காரணமே வேலுமணியோட உள்குத்து தான்... மேலிடத்தில் குமுறும் கோவை சிபிஆர்

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக பிஜேபி கூட்டணி மண்ணைக் கவ்வியது, அதிலும் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் கும்மாங்குத்து வாங்கியது. இதற்கு காரணமே  பொள்ளாச்சி இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுமையால் அதல பாதாளத்தில் சரிந்த அதிமுக செல்வாக்கு தான்.

politics Jun 1, 2019, 11:54 AM IST

CBI officers investigating near Thirunavukarasus houseCBI officers investigating near Thirunavukarasus house

இரவு முழுவதும் 2 பெண்களை விரட்டி விரட்டி கற்பழித்த திருநாவுக்கரசு கும்பல்... விடிய விடிய சீரழித்ததை அம்பலமாக்கிய ஊர் மக்கள்!!

அதிகாலையில் ஆட்டோவில் வந்த 2 இளம்பெண்களை விடிய விடிய மிரட்டியே திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும் கற்பழித்துள்ளார், பாவம் அந்த பொண்ணுங்க, ஊருக்கு போக கூட காசு இல்லாமல் தவித்ததாக திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்கள் சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். 

crime May 15, 2019, 7:01 PM IST

Pollachi issue...thirunavukkarasu house CBI RaidPollachi issue...thirunavukkarasu house CBI Raid

"செக்ஸ்" திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு...!

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

crime May 14, 2019, 6:19 PM IST

Homo sex pare joined at pollachi resortHomo sex pare joined at pollachi resort

பொள்ளாச்சியில் ஒன்று கூடிய ஹோமோ செக்ஸ் வெறியர்கள்!!! டேய் ஊரு பேர கெடுக்காதிங்கடா....

பொள்ளாச்சியில் ரிசார்ட் ஒன்றில் ரகசியமாக கூடி தடை செய்யப்பட்ட போதை மாத்திரையுடன் சரக்கு விருந்து நடத்திய 150 பேரை கூண்டோடு தூக்கியது போலீஸ், இவர்களில் ஹோமோ செக்ஸ் ஆர்வம் உள்ளவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

crime May 4, 2019, 2:32 PM IST

Pollachi young man raped and escapePollachi young man raped and escape

ஹோட்டலில் ரூம் போட்டு இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பொள்ளாச்சி வாலிபர்!! ஃபேஸ்புக் காதலால் உயிரைவிட கொடுமை...

ஃபேஸ்புக்கில் காதலித்த தனது காதலன் கல்யாண செய்துகொள்வதாக பெண்ணை ஏமாற்றி வரவழைத்து ஹோட்டலில் ரூம் போட்டு நாசம் செய்தது ஏமாற்றியதால், புகார் கொடுத்தான் போலீஸ் கண்டுகொள்ளாததால். கடைசியில் அந்த பொண்ணு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

crime Apr 30, 2019, 11:09 AM IST

pollachi case handedover to cbipollachi case handedover to cbi

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… கையிலெடுத்தது சிபிஐ !! ஆவணங்கள் ஒப்படைப்பு !!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி  இன்று சி.பி.ஐ.யிடம் ஓப்படைத்தது. 

politics Apr 29, 2019, 10:55 PM IST

Bar Nagaraj Audio viral on internetBar Nagaraj Audio viral on internet

நானே பல டென்ஷன்ல இருக்கேன்... உனக்கு டைம் சரி இல்ல! இளம் பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ்!! வைரல் ஆடியோ

உடனே கேஸை வாபஸ் வாங்கு.. இல்லன்னா உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது  என பொள்ளாச்சி காமக்கொடூர கும்பலில் ஒருவரான பார் நாகராஜ் ஒரு பெண்ணிடம் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

crime Apr 29, 2019, 10:27 AM IST