Asianet News TamilAsianet News Tamil
13 results for "

Pollachi Case

"
Surya Next  Pollachi  CaseSurya Next  Pollachi  Case

#suriya மீண்டும் சர்ச்சையை கையிலெடுத்த சூர்யா ? சூர்யா நெக்ஸ்ட் தமிழகத்தை உலுக்கிய பாலியல் சம்பவமா?

சூர்யா நடித்து வரும் அடுத்த படமான "எதற்கும் துணிந்தவன்" படத்தின் கதை பொள்ளாச்சி வழக்கின் சாராம்சம் என தகவல் பரவி வருகிறது.

cinema Nov 14, 2021, 4:36 PM IST

pollachi case...7 policemen suspended for lusting after Mutton Briyanipollachi case...7 policemen suspended for lusting after Mutton Briyani

ஓசி மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு சஸ்பெண்டான 7 போலீஸ்.. விசாரணையில் அம்பலம்

 மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொருளும் வாங்கக்கூடாது என்பதால் பீளமேடு வரை போலீஸ் வாகனத்தை உறவினர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளார்கள். 

Coimbatore Oct 23, 2021, 1:22 PM IST

Privilege for Pollachi sexual assault case accused...7 police suspendedPrivilege for Pollachi sexual assault case accused...7 police suspended

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை.. கையும் களவுமாக சிக்கிய 7 போலீஸ்.. இறுதியில் நேர்ந்த கதி..!

2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

politics Oct 21, 2021, 1:19 PM IST

Pollachi abuse case....Masculinity testPollachi abuse case....Masculinity test

பொள்ளாச்சி பாலியல் வழக்கு... அதிமுக பிரமுகர் உட்பட 3 காமக்கொடூரன்களுக்கு ஆண்மை பரிசோதனை..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது. 

crime Jan 21, 2021, 1:28 PM IST

Pollachi case issue ... DMK MP who went to the protest Kanimozhi detentionPollachi case issue ... DMK MP who went to the protest Kanimozhi detention

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்... ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற திமுக எம்.பி. கனிமொழி தடுத்து நிறுத்தம்..!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டு சென்ற திமுக எம்.பி. கனிமொழி கோவையில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

politics Jan 10, 2021, 12:14 PM IST

Pollachi case ... BJP to collapse AIADMK election planPollachi case ... BJP to collapse AIADMK election plan

பொள்ளாச்சி வழக்கு... சிபிஐ.. உள்துறை... அதிமுகவின் தேர்தல் கணக்குகளை கொலாப்ஸ் ஆக்கும் பாஜக..!

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக மாணவரணி நகரச் செயலாளர் கைது, 100 சதவீதம் திரையரங்குகளில் ரசிகர்கள் அனுமதி முடிவுக்கு முட்டுக்கட்டை என மத்திய பாஜக அரசு கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளது.

politics Jan 7, 2021, 11:51 AM IST

AIADMK government defends party in Pollachi case...mk stalin IndictmentAIADMK government defends party in Pollachi case...mk stalin Indictment

சும்மாவே ஸ்டாலின் குதிப்பாரு.. இப்ப அதிமுக தொக்கா மாட்டினா விடுவாரா? எடப்பாடி ஆட்சியை கேவலப்படுத்திய திமுக..!

அண்ணா அடிக்காதீங்கண்ணா..” என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைத்தளம் என அனைத்திலும் வெளியான அந்தக் கொடூர நிகழ்வு குறித்த செய்திகள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே உலுக்கின. 

politics Jan 6, 2021, 7:29 PM IST

Pollachi case...TTV Dhinakaran request to CBIPollachi case...TTV Dhinakaran request to CBI

தவறு செய்தவர்கள் பெரிய இடத்து பிள்ளைகளாக இருந்தாலும் சும்மா விடக்கூடாது.. சிபிஐக்கு டிடிவி அதிரடி கோரிக்கை.!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விரைவாகச் செயல்பட்டு எஞ்சிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

politics Jan 6, 2021, 3:54 PM IST

Pollachi Case...Arulanandam dismissed from AIADMKPollachi Case...Arulanandam dismissed from AIADMK

பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி.!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

politics Jan 6, 2021, 11:40 AM IST

pollachi case...cbi arrests 3 more including aiadmk workerspollachi case...cbi arrests 3 more including aiadmk workers

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்.. அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது.. சிபிஐ அதிரடி..!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

politics Jan 6, 2021, 11:00 AM IST

dmk chief  stalin accused admk and deputy cm ops and also criticized pollachi casedmk chief  stalin accused admk and deputy cm ops and also criticized pollachi case

இருநூத்து ஐம்பது இளம்பெண்களை, எட்டு வருஷமா, போலீஸ் துணையோடு.....: ஸ்டாலின் கொளுத்தும் வெடி

*தமிழகத்தில் கோயில்களில் தமிழுக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும்! என தமிழ் துறை சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். அனைத்து கோயில்களிலும் தமிழ் இருக்க வேண்டும்! என்பது அரசின் கொள்கை முடிவு. 

politics Jan 21, 2020, 6:17 PM IST

director k.bakiyaraj criticized pollachi  sexual abuse case and also accused victim girlsdirector k.bakiyaraj criticized pollachi  sexual abuse case and also accused victim girls

தப்பு பசங்களிடம் மட்டும் அல்ல, அந்த பெண்களிடமும் உள்ளது..!! பாலியல் விவகாரம் குறித்து பாக்கியராஜ் சொன்ன தாறுமாறு விளக்கம்..!!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தவறு அந்த இளைஞர்கள் மீது மட்டுமல்ல,  பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் மீதும் இருக்கிறது என நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.  அவரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கு என்றால் பொள்ளாச்சி சம்பவமாகத்தான் இருக்கும். 

cinema Nov 26, 2019, 1:47 PM IST

pollachi case handedover to cbipollachi case handedover to cbi

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… கையிலெடுத்தது சிபிஐ !! ஆவணங்கள் ஒப்படைப்பு !!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி  இன்று சி.பி.ஐ.யிடம் ஓப்படைத்தது. 

politics Apr 29, 2019, 10:55 PM IST