Political Party Shake
(Search results - 1)worldOct 31, 2019, 2:37 PM IST
சமூக ஊடகத்தில் ஓசி அரசியல் விளம்பரங்களுக்கு ஆப்பு..!! அதிரடி தடைபோட்டது டுவிட்டர் நிறுவனம்...!!
அரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் இடம் கிடையாது என அதன் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடியாக தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பெருகிவரும் அரசியல் போட்டி காரணமாக அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான அல்லது எதிர்தரப்பினர் மீது அவதூறான தகவல்களை பரப்பிவருவதுடன் அதற்கு டுவிட்டர் பெரும் சாதனமாக இருக்கிறது என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் ட்விட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜாக் ஜேக் டோர்சே, டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.