Asianet News TamilAsianet News Tamil
123 results for "

Political Entry

"
Namm thamizhar seeman warns Super Star  Rajinikanth about political entryNamm thamizhar seeman warns Super Star  Rajinikanth about political entry

ரஜினியை அப்போதே எச்சரித்தேன்... உண்மையை உடைக்கும் சீமான்...!

அரசியலுக்கு வர வேண்டாம் என ரஜினிகாந்தை அப்போதே எச்சரித்தேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபல யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

cinema Jul 31, 2021, 12:37 PM IST

Sasikala in poes garden...Political entry after election result?Sasikala in poes garden...Political entry after election result?

போயஸ்கார்டனில் சசிகலா.. விரைவில் கிரகப்பிரவேசம்.. எலக்‌ஷன் ரிசல்ட் பிறகு அரசியல் எண்ட்ரி?

நீண்ட நாட்களாக போயஸ் கார்டனில் தனக்காக கட்டப்பட்டு வரும் வீட்டை நேற்று சசிகலா நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிவுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

politics Apr 10, 2021, 12:55 PM IST

Sasikala political entry at an astounding speed ... a mark for two constituenciesSasikala political entry at an astounding speed ... a mark for two constituencies

அசுர வேகம் எடுக்கும் சசிகலா அரசியல் பிரவேசம்... இரண்டு தொகுதிகளுக்கு குறி..!

சசிகலா உசிலம்பட்டி, அல்லது கோவில்பட்டி ஆகிய இரு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

politics Feb 18, 2021, 1:16 PM IST

Sasikala political entry could be dangerous for AIADMK and BJP. Conspiracy- in his health background. JawahirullaSasikala political entry could be dangerous for AIADMK and BJP. Conspiracy- in his health background. Jawahirulla

சசிகலா அரசியல் வருகை அதிமுக, பாஜகவுக்கும் ஆபத்தாக முடியும்.. அவரது உடல்நிலை பின்னணியில் சதி -ஜவாஹிருல்லா.

சசிகலா அரசியல் வருகை அதிமுக, பாஜகவுக்கும் ஆபத்தாக முடியும் என கருதிய நிலையில் அவரது உடல்நிலை மோசமானதற்கு பின்னணியில் ஒரு சதி இருக்கலாம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

politics Jan 22, 2021, 10:32 AM IST

rajinikanth fans nungampakkam protest galleryrajinikanth fans nungampakkam protest gallery

#அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்! தெறிக்கும் போராட்ட களம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இவர்களது போராட்டம் குறித்த ஹாஷ்டாக் #அரசியலுக்கு_வாங்க_ரஜினி #வள்ளுவர்_கோட்டம்_மக்கள்_எழுச்சி போன்றவை ட்விட்டரில் முதலிடம் பிடித்துள்ளது.

 

cinema Jan 10, 2021, 11:55 AM IST

Rajini political Entry news fan sudden death create issueRajini political Entry news fan sudden death create issue

ரஜினி தான் என் வாழ்க்கை... விரக்தியில் உயிரை விட்ட ரசிகர்... நடுத்தெருவில் தவிக்கும் குடும்பம்...!

உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியது. 

cinema Dec 31, 2020, 6:38 PM IST

Director bharathiraja appreciate super star rajinikanth political entry decissionDirector bharathiraja appreciate super star rajinikanth political entry decission

‘நீ தலைவன்யா... ரஜினி ஒரு தமிழன்னு இப்ப ஒத்துக்குறேன்’... கைதட்டி வரவேற்கும் பாரதிராஜா...!

ஆனால் திரையுலகினர் பலரும் சூப்பர் ஸ்டாரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

cinema Dec 30, 2020, 7:14 PM IST

Rajini fan frenzy tearing up Rajini's posters. Frustrated with the withdrawal from the party announcementRajini fan frenzy tearing up Rajini's posters. Frustrated with the withdrawal from the party announcement

ரஜினியின் போஸ்டர்களை கிழித்தெறிந்து ரஜினி ரசிகர் வெறித்தனம். கட்சி அறிவிப்பில் இருந்து பின்வாங்கியதால் விரக்தி

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடர்பான முடிவில் இருந்து பின் வாங்கியதால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் எங்களுக்கு டிசம்பர் 29-கறுப்பு தினம் என சமூக வளைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

politics Dec 30, 2020, 12:02 PM IST

Kamal Comment about super star rajinikanth political entry cancelledKamal Comment about super star rajinikanth political entry cancelled

“சற்றே ஏமாற்றமாக இருந்தாலும் என் ரஜினி”...சூப்பர் ஸ்டாரின் முடிவு குறித்து கமல் உருக்கம்...!

 இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல் ஹாசன், என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். 

cinema Dec 29, 2020, 7:39 PM IST

Not now, not always .. Rajini turned upside down .. Fans in endless sadness .. !!Not now, not always .. Rajini turned upside down .. Fans in endless sadness .. !!

இப்ப இல்ல இனி எப்பவுமே இல்ல.. தலைகீழாக மாற்றிய ரஜினி.. தீராத சோகத்தில் ரசிகர்கள்..!!

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன  சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இனி எப்போதும் அரசியலுக்க வரமாட்டேன் என்பதையே அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. 

politics Dec 29, 2020, 1:19 PM IST

I do not want to sacrifice those who trust me. Rajinikanth entertains fans .. !!I do not want to sacrifice those who trust me. Rajinikanth entertains fans .. !!

என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ரசிகர்களை தேற்றும் ரஜினிகாந்த்..!!

நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.


 

politics Dec 29, 2020, 12:53 PM IST

young Writer Ashwin slams netizens who troll rajinikanth political entryyoung Writer Ashwin slams netizens who troll rajinikanth political entry

ரஜினியை விமர்சிக்க தகுதி இருக்கா?... சூப்பர் ஸ்டாரை ட்ரோல் செய்பவர்களுக்கு இளம் எழுத்தாளரின் ‘சுளீர்’ பதிலடி!

இப்ப எல்லாம் எதுக்கு எடுத்தாலும் விமர்சிக்கிறார்கள். ட்ரால் செய்வதற்கும் ஒரு எல்லை இருக்கு. ஒருவரை விமர்சிக்கும் முன்பு நம்ம எப்படி இருக்கோம் என்பதை முதலில் சிந்தித்து பார்க்கனும்.

politics Dec 23, 2020, 11:15 AM IST

CPM Balakrishnan on Rajini political entryCPM Balakrishnan on Rajini political entry

ரஜினியால் அதிமுக-பாஜகவுத்தான் பாதிப்பு... திமுக கூட்டணியை அசைக்க முடியாது... கே.பாலகிருஷ்ணன் தாறுமாறு கணிப்பு!

ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் அது திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதிமுக, பாஜகவைத்தான் அது பலவீனப்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 

politics Dec 22, 2020, 10:26 PM IST

BJP is not behind the launch of the rajinikanth political entry... pon radhakrishnanBJP is not behind the launch of the rajinikanth political entry... pon radhakrishnan

ரஜினி கட்சி தொடங்குவதன் பின்னணியில் பாஜக இல்லை.. எப்போதும் முன்னணியில் தான் இருக்கும்.. பொன்.ராதா அதிரடி..!

ரஜினி கட்சி தொடங்குவது மகிழ்ச்சி. நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு நல்லது என பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

politics Dec 14, 2020, 6:40 PM IST

Rajini political entry ... DMK alliance parties happyRajini political entry ... DMK alliance parties happy

ரஜினியின் அரசியல் வருகை... குஷியில் திமுக கூட்டணி கட்சிகள்.. எப்படி சமாளிக்க போகிறார் ஸ்டாலின்..!

ரஜினி கட்சி ஆரம்பித்தால் எங்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று திமுக கட்சி தலைவர்கள் மிடுக்காக அறிக்கைவிட்டாலும் பீதியிலே இருந்து வருகின்றனர்.

politics Dec 11, 2020, 6:24 PM IST