Police Vanitha
(Search results - 2)cinemaJul 26, 2020, 6:41 PM IST
போலீசார் என்னை இரவு முழுவதும்... கதறி அழுது வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி... வனிதாவுக்கு மீண்டும் சவால்...!
அப்படியே எனக்கு கொரோனா தொற்று இருந்தாலும் என்னையும் எனது குழந்தையும் தனிமைப்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதாக கூறிய சூர்யா தேவி, மீண்டும் காவல்துறையையும், வனிதாவையும் விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
life-styleDec 9, 2019, 1:18 PM IST
தீராத புற்றுநோயிலும் நம்பிக்கை இழக்காத பெண் போலீஸ்! தடகள போட்டியில் தங்கங்களை குவித்து சாதனை மேல் சாதனை
ஓட்டப்பந்தயம், துப்பாக்கி சுடுதல், சங்கிலி குண்டு எறிதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டிலும் மாநில மற்றும் தேசிய அளவில் பங்குபெற்று இதுவரை 70 தங்கம், 50 வெள்ளி, 40 வெண்கலம் என,160க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து உள்ளார்.