Police Raide
(Search results - 2)politicsJan 31, 2020, 11:00 AM IST
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை ஏன்..? அதிமுக பக்கம் இழுக்க எடப்பாடி நெருக்கடி..?
திமுகவில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி வழங்கி அழகு பார்த்திருக்கிறது திமுக தலைமை. செந்தில்பாலாஜி, திமுகவிற்கு சென்றது அதிமுக தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு பாதிப்பாகவே கருதினர். மீண்டும் செந்தில்பாலாஜியை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்ச்சிக்கான வேலை தான் இந்த சோதனை என்கிறார்கள் திமுகவினர்
Sep 26, 2017, 4:12 PM IST
செக்ஸ் சாமியார் ராம் ரஹீம் வளர்ப்பு மகள் வீட்டில் அரியானா போலீசார் திடீர் சோதனை...!
பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் இருக்கும் செக்ஸ் சாமியார் ராம் ரஹீம் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பரீத் இன்சானின் டெல்லி வீடுகளில் நேற்று அரியானா போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.