Police Men
(Search results - 21)MaduraiApr 27, 2020, 12:55 PM IST
மதுரையில் 2 காவலர்களுக்கு கொரோனா..! மூடப்பட்டது தெற்குவாசல் காவல் நிலையம்..!
மதுரை மாநகர் தெற்கு வாசல் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து தலைமை காவலர் ஆகிய இருவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
MaduraiApr 17, 2020, 2:40 PM IST
ஜல்லிக்கட்டு காளையின் இறுதிச்சடங்கில் திரண்ட மக்கள்..! தடுக்கத் தவறியதாக காவலர்கள் அதிரடி இடமாற்றம்..!
பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வென்று வாகை சூடி இருக்கும் அக்காளை வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தது. இதையடுத்து காளைக்கு இறுதி சடங்குகள் செய்ய ஏராளமான ஊர் மக்கள் ஒன்றாக திரண்டுள்ளனர். காளை மாட்டின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய மக்கள் அதன் உடலை ஊர்மந்தை அருகே அடக்கம் செய்திருக்கின்றனர்.
ChennaiMar 30, 2020, 3:16 PM IST
சட்டம் ஒழுங்கிற்கு எந்த பாதிப்பும் இல்ல..! ஏன் மக்களை அடிக்கிறீங்க..? காவலர்களை எச்சரித்த துணைக்கமிஷனர்..!
காவலர்களின் நோக்கம் குற்றவியல் நடைமுறைச் சட்டமான 144 தடை உத்தரவை மக்களுக்கு புரியவைப்பதே அன்றி அவர்களைத் தாக்குவது துன்புறுத்துவது கிடையாது. தற்போதைய நிலையில் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மக்களை தாக்கி தேவையற்ற அவப்பெயரை காவலர்கள் ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.
TrichyDec 17, 2019, 5:42 PM IST
விசாரணை கைதி மர்ம மரணம்..! 3 காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்..!
திருச்சியில் விசாரணை கைதி ஒருவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததையடுத்து 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
VilupuramAug 30, 2019, 1:44 PM IST
காவல் நிலையத்தில் வைத்து போலீசை வெளுத்து வாங்கிய தந்தை, மகன்கள்..!
செஞ்சியில் காவல் நிலையத்தில் புகுந்து போலீசாரை கொடூரமாக தாக்கிய தந்தை, மகன் இருவருரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
May 23, 2018, 6:37 PM IST
தாக்க வந்தவர்கள் காயம்பட்டபோது காக்க முன்வந்த போராட்டக்காரர்கள்……..!இது தான் தூத்துக்குடி மக்களின் மனித நேயம்………………!
protest people saved police menApr 19, 2018, 8:49 AM IST
Mar 23, 2018, 10:20 AM IST
Mar 5, 2018, 9:31 AM IST
Feb 13, 2018, 7:49 AM IST
Feb 12, 2018, 7:01 AM IST
Jul 31, 2017, 1:02 PM IST
டெங்கு காய்ச்சலால் இதுவரை 4 போலீஸ்காரர்கள் மருத்துவமனையில் அனுமதி...
சென்னையில், டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் ஏற்கனவே 3 போலீசார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 4 என உயர்ந்துள்ளது. இதனால், போலீசாருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது.Jul 12, 2017, 10:40 AM IST
Jul 11, 2017, 4:07 PM IST
போலி ஃபாஸ்போர்ட் தயாரிக்க உதவிய காவலர் கைது…!!! – உயரதிகாரிகளுக்கு தொடர்பா?
சென்னையில் போலி ஃபாஸ்போர்ட் தயாரிக்க உதவியாக இருந்த காவலர் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.