Asianet News TamilAsianet News Tamil
126 results for "

Poison

"
husband Beating... Wife poisoning food in thoothukudihusband Beating... Wife poisoning food in thoothukudi

ஆடைகளை உருவி தினமும் அட்டகாசம்.. வலி தாங்க முடியாமல் உணவில் விஷம் வைத்த மனைவி.. ஜஸ்ட் மிஸில் தப்பிய கணவர்.!

மாடசாமி நாள்தோறும் மது குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துவதும், அவரது ஆடைகளை உருவி தீயிட்டு கொளுத்துவதும்  தெருவில் வைத்து தலை முடியை பிடித்து அடிப்பது என அட்டகாசத்தில் ஈடுபட்டதால்  கணவனை கொலை செய்ய முயற்சித்தேன் என்று தெரிவித்துள்ளார். 

crime Nov 10, 2021, 1:51 PM IST

10.5 reservation for Vanniyars Election period fraud drama ... Kamal Haasan poison criticism ..!10.5 reservation for Vanniyars Election period fraud drama ... Kamal Haasan poison criticism ..!

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம்... கமல்ஹாசன் நச் விமர்சனம்..!

மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

politics Nov 1, 2021, 5:10 PM IST

The poison of sectarianism will come in the minds of the Pinch.. DMK alliance party will continue to scream K. Veeramani.!The poison of sectarianism will come in the minds of the Pinch.. DMK alliance party will continue to scream K. Veeramani.!

பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சு வந்துடும்... கி.வீரமணியை தொடர்ந்து அலறும் திமுக கூட்டணி கட்சி.!

மத்திய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு, தமிழ்நாட்டின் சமூகநீதி வழங்கல் முறையைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.

politics Oct 27, 2021, 8:43 PM IST

Control the price that goes up like poison... panneerselvam RequestControl the price that goes up like poison... panneerselvam Request

இவர்களை சும்மாவிடக்கூடாது.. சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.. டைரக்டா முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது. பண்டிகைக் காலம் என்பதாலும், தொடர் மழை காரணமாக விளைச்சல் வரத்து குறைவாக உள்ளதாலும், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை விஷம் போல் ஏறிக்கொண்டே செல்கிறது. 

politics Oct 14, 2021, 3:26 PM IST

16-year-old boy suffering from cancer.. father who killed him by poison injection16-year-old boy suffering from cancer.. father who killed him by poison injection

சேலத்தில் பயங்கரம்.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன்.. விஷம் ஊசி போட்டு கொலை செய்த தந்தை?

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுபள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு செந்தமிழ் (18), வண்ணத் தமிழ் (14)  என இரு மகன்கள் இருந்து வந்தனர். இந்நிலையில், இளைய மகன் வண்ணத்தமிழ் முழங்கால் புற்றுநோயால் கடந்த 2 வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். 

Salem Oct 4, 2021, 1:44 PM IST

Government employees who demanded to change the legislature. Stalin's poisonous answer!Government employees who demanded to change the legislature. Stalin's poisonous answer!

சட்டப்பேரவையை மாற்ற கோரிக்கை வைத்த அரசு ஊழியர்கள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்ன நச் பதில்!

சென்னை ஓமாந்தூரர் அரசினர் தோட்டத்துக்கு மீண்டும் சட்டப்பேரவையை மாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

politics Sep 19, 2021, 9:25 AM IST

female engineer who died after drinking poison in front of her boyfriend housefemale engineer who died after drinking poison in front of her boyfriend house

விஷம் குடித்த காதலி.. உயிர் துடிப்பதை வேடிக்கை பார்த்த காதலன் குடும்பம்.. நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறிய தாய்

முரளிதரனும், ஞானமொழியும் 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது இருவரும் விடுமுறை எடுத்து கொண்டு ஒன்றாக வெளியே செல்வதும் புகைப்படங்கள் எடுத்து கொள்வதுமாக இருந்துள்ளனர். இதில், 2 முறை ஞானமொழி கர்ப்படைந்து கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில், திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக காதல் ஜோடி சரியாகப் பேசாமல் இருந்து வந்துள்ளனர். 

Dharmapuri Aug 31, 2021, 4:12 PM IST

The river itself is becoming poisonous ... We Tamils are worried about SeemanThe river itself is becoming poisonous ... We Tamils are worried about Seeman

நதியே நஞ்சாக மாறி நிற்கிறது... நாம் தமிழர் சீமான் பெருங்கவலை..!

பாலாறு முற்றுமுழுதாகத் தன்னியல்பையும், உயிரோட்டத்தையும் இழந்து, நதியே நஞ்சாக மாறி நிற்கும் நிலை பெருங்கவலையைத் தருகிறது. 

politics Aug 26, 2021, 6:16 PM IST

A river is a poisonous  .. Atrocity that has been going on for 20 years .. Intervene CM .. Screaming Seaman.A river is a poisonous  .. Atrocity that has been going on for 20 years .. Intervene CM .. Screaming Seaman.

ஒரு நதியே விஷமா மாறிடுச்சி.. 20 ஆண்டுகளாக நடக்கும் அட்ராசிட்டி.. தலையிடுங்கள் முதல்வரே.. கதறும் சீமான்.

பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

politics Aug 26, 2021, 10:54 AM IST

No International Politics ... Only Local Politics ... Minister KN Nehru who scored the poisonNo International Politics ... Only Local Politics ... Minister KN Nehru who scored the poison

இண்டர்நேசனல் பாலிடிக்ஸ் வேண்டாம்... ஒன்லி லோக்கல் பாலிடிக்ஸ்... நச்சென அடித்த அமைச்சர் கே.என்.நேரு..!

இண்டர்நேசனல் பாலிடிக்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க. ஒன்லி திருச்சி பாலிடிக்ஸ் மட்டும் கேளுங்க என நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

politics Aug 6, 2021, 2:50 PM IST

9 month old baby, mother Giving poison and killing9 month old baby, mother Giving poison and killing

மதுரையில் பயங்கரம்.. ஈவு இரக்கமில்லாமல் 9 மாத குழந்தையும், தாயும் விஷம் கொடுத்து கொலை? கொடூர கணவரிடம் விசாரணை

உணவு ஒவ்வாமை காரணமாக நேற்று குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் உடலை மயானத்தில் தகனம் செய்ய சண்முகப்பிரியா வந்துள்ளார். தகனம் செய்த சிறிது நேரத்தில் சண்முகப்பிரியா உயிரிழந்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. 

Madurai Jul 21, 2021, 4:49 PM IST

Chemical changes to take place next in the AIADMK ... Nanjil Sampath poisoningChemical changes to take place next in the AIADMK ... Nanjil Sampath poisoning

அதிமுகவில் அடுத்து நடக்கப்போகும் ரசாயன மாற்றங்கள்... நஞ்சை கக்கும் நாஞ்சில் சம்பத்..!

அதிமுகவை தனதாக்கிக்கொண்டு, தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

politics May 1, 2021, 4:29 PM IST

Wife caught red-handed .. Suicide by drinking poison .. Tragedy caused by wasted false love.Wife caught red-handed .. Suicide by drinking poison .. Tragedy caused by wasted false love.

கையும் களவுமாக சிக்கிய மனைவி.. விஷம் குடித்து தற்கொலை.. பாழாய் போன கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்.

தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷ பொடியை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

politics Apr 14, 2021, 10:28 AM IST

Shocking.  poison mixed in drinking water for revenge. 6 thousand Chickens were lost . tragedy.Shocking.  poison mixed in drinking water for revenge. 6 thousand Chickens were lost . tragedy.

அதிர்ச்சி. பழி தீர்க்க குடிநீரில் விஷம் கலந்த கொடூரன்.. 6 ஆயிரம் உயிர்கள் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.

கன்னியாகுமரி மாவட்டம்  ஆரல்வாய்மொழி அருகே கோழிப்பண்ணையில் முன்விரோதம்  காரணமாக தண்ணீரில் விஷம் கலந்ததால் 6 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

politics Feb 20, 2021, 12:35 PM IST

BJP can not grow in Tamil Nadu ... it is a poisonous plant ... P. Chidambaram attackBJP can not grow in Tamil Nadu ... it is a poisonous plant ... P. Chidambaram attack

தமிழகத்தில் பாஜக முளைக்க முடியாது... அது ஒரு நச்சு செடி... ப.சிதம்பரம் காட்டமான அட்டாக்..!

தமிழகத்தில் பாஜக முளைக்கவே முடியாது. பாஜக ஒரு நச்சு செடி. அதை விதைக்கவோ முளைக்கவோ மக்கள் அனுமதி தரமாட்டார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
 

politics Jan 2, 2021, 9:45 PM IST