Asianet News TamilAsianet News Tamil
33 results for "

Pmk Ramadass

"
you are all Andaparamparai .. Our flag should fly in the fort .. Ramadas who provoked the pmk youth's..you are all Andaparamparai .. Our flag should fly in the fort .. Ramadas who provoked the pmk youth's..

நீங்கள் ஆண்டபரம்பரை.. நம் கொடி கோட்டையில் பறக்க வேண்டும்.. பாட்டாளி இளைஞர்களை உசுப்பேற்றிய ராமதாஸ்..

நீங்கள் ஆண்ட பரம்பரை வழி வந்தவர்கள்... ஆனால் அடுத்தவர்களுக்கு துதி பாடிக் கொண்டு இருக்கிறீர்கள்... நாம் தமிழகத்தை ஆள வேண்டும், அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடலூர் கூட்டத்தில் பேசியுள்ளார். 

politics Nov 26, 2021, 7:28 PM IST

pmk as changed like sangparivar.. Thirumavalavan criticized.pmk as changed like sangparivar.. Thirumavalavan criticized.

பாமக சங்பரிவார் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறது.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு.

பாமக மெல்லமெல்ல சங்பரிவார் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும், அது அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு தெரியுமா தெரியாதா என்பதே தன் கேள்வி என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார். அடிப்பேன் உதைப்பேன் என்ற உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சுகிற ஆள் நடிகர் சூர்யா அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 
 

politics Nov 16, 2021, 5:59 PM IST

Ramadas in severe mental distress .. Pmk executives who ran to the General Secretariat and screaming with Chief Minister.Ramadas in severe mental distress .. Pmk executives who ran to the General Secretariat and screaming with Chief Minister.

எங்க அய்யாவுக்கு நிம்மதி போச்சுங்க.. தலைமைச் செயலகத்துக்கு ஓடி வந்து முதல்வரிடம் கதறிய கோ.க மணி.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.

 

politics Nov 3, 2021, 5:38 PM IST

Only Stalin can restore the Vanniyar reservation. pmk ramadass full hope CM Stalin.Only Stalin can restore the Vanniyar reservation. pmk ramadass full hope CM Stalin.

வன்னியர் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க ஸ்டாலினால்தான் முடியும்.. மொத்தமாக சரண்டரான தைலாபுரம் டாக்டர்

வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் ரத்துபெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்றும் சமூகநீதியை மீட்க சட்ட, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும்  முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறது என பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

politics Nov 1, 2021, 4:37 PM IST

Dont worry about the betrayal .. A series of phone calls to Pama founder Ramdas ..Dont worry about the betrayal .. A series of phone calls to Pama founder Ramdas ..

துரோகத்தை நினைத்து கவலைப்படாதீங்க.. பாமக நிறுவனர் ராமதாசுக்கு வந்த தொடர் தொலைபேசி அழைப்பு..

பாட்டாளிகளின் அன்பு, பாசத்துக்கு முன்னால் துரோகங்கள் தூசு தான் என்றும் கடந்த மூன்று நாட்களாக என் மனதில் சற்றே நிம்மதி. அதை ’இனம் புரியாத உணர்வு’ என்றெல்லாம் நான் கூற மாட்டேன். 

politics Oct 28, 2021, 11:32 AM IST

Not only the ruling party but also the ruled party poured money... pmk ramadas criticized admk.Not only the ruling party but also the ruled party poured money... pmk ramadas criticized admk.

ஆளும் கட்சி மட்டும் அல்ல ஆண்ட கட்சியும் பணத்தை வாரி இறைத்தது.. அதிமுகவை டாராக கிழித்து தொங்கவிட்ட ராமதாஸ்.

நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள், போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கும் பாராட்டுக்கள் என பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார். தனித்து களம் கண்டு உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

politics Oct 14, 2021, 11:50 AM IST

PMK can not escape, must be the answer .. Chennai high court strict order.. Screaming Ramadas.PMK can not escape, must be the answer .. Chennai high court strict order.. Screaming Ramadas.

பாமக தப்பிக்கவே முடியாது, பதில் சொல்லியே ஆகவேண்டும்.. நீதிமன்றம் அடித்த ஆப்பு.. அலறும் ராமதாஸ்.

மரக்காணம் கலவரத்தில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில் இழப்பீடு வசூலிப்பது குறித்த விசாரணைக்கு  ஆஜராகும்படி பாமகவுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து  செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

politics Sep 27, 2021, 2:32 PM IST

Close liquor stores to protect people ..! PMK Ramadas pleading with the chief Minister.Close liquor stores to protect people ..! PMK Ramadas pleading with the chief Minister.

மக்களை காக்க மதுக்கடைகளை மூடுங்கள்..! முதல்வரிடம் மன்றாடும் பாமக ராமதாஸ்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த மின்சார வாரியப் பணியாளர் மதுவுக்கு  அடிமையாகி அதிலிருந்து மீள முடியாததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

politics Sep 17, 2021, 11:07 AM IST

Ramadas who wedged AIADMK .. BJP standing in the middle .. The terrible decision taken by Bamaka in extreme despair.Ramadas who wedged AIADMK .. BJP standing in the middle .. The terrible decision taken by Bamaka in extreme despair.

அதிமுகவுக்கு ஆப்பு அடித்த ராமதாஸ்.. நட்டாற்றில் நிற்கும் பாஜக.. உச்சகட்ட விரக்தியில் பாமக எடுத்த பயங்கர முடிவு

எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என பாமக முடிவு  செய்திருப்பதாக அக்காட்சியில் தலைவர் ஜி.கே மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது அதிமுக மற்றும் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

politics Sep 15, 2021, 9:59 AM IST

The government of Tamil Nadu has recognized the struggle of the people of the Vanni as a struggle for social justice.. ramadass proued.The government of Tamil Nadu has recognized the struggle of the people of the Vanni as a struggle for social justice.. ramadass proued.

வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சமூகநீதிப் போராட்டமாக தமிழக அரசு அங்கீகரித்துள்ளது.. கெத்து காட்டிய ராமதாஸ்

இட ஒதுக்கீட்டு போராட்ட ஈகியர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் எனது தலைமையில் வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சமூகநீதிப் போராட்டமாக தமிழக அரசு அங்கீகரித்திருக்கிறது.

politics Sep 3, 2021, 11:49 AM IST

Ready to appreciate the relationship with Ramadas .. but not always the electoral relationship .. Thirumavalavan Tittavattam.Ready to appreciate the relationship with Ramadas .. but not always the electoral relationship .. Thirumavalavan Tittavattam.

ராமதாசுடன் உறவு பாராட்ட தயக்கமில்லை.. ஆனால் தேர்தல் உறவு எப்போதும் கிடையாது.. திருமாவளவன் திட்டவட்டம்.

உலகின் எந்த மூலையிலும் மத அடிப்படைவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடக்கூடாது என ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

politics Aug 17, 2021, 1:11 PM IST

This is unjust and wicked .. 165 rupees price increase in the last 6 months .. Boiling Bamaka Ramadasu.This is unjust and wicked .. 165 rupees price increase in the last 6 months .. Boiling Bamaka Ramadasu.

இது அநியாயம், அக்கிரமம்.. கடந்த 6 மாதங்களில் 165 ருபாய் விலை உயர்வு.. கொதிக்கும் பாமக ராமதாசு.

சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டது மாபெரும் தவறு என்றும்,  இதை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

politics Aug 17, 2021, 11:41 AM IST

Put up a checkpost to prevent merchants fruads.  Do not disturb the farmers .. Ramadas Advice.Put up a checkpost to prevent merchants fruads.  Do not disturb the farmers .. Ramadas Advice.

வணிகர்களின் தில்லாலங்கடி வேலையை தடுக்க இதுவா வழி.. அரசுக்கு பாமக ராமதாஸ் கொடுத்த பயங்கல ஐடியா.

நெல் கொள்முதல் செய்வதில் உழவர்களை பாதிக்கும் புதிய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு:- 

politics Aug 11, 2021, 12:14 PM IST

Assemble the cabinet immediately .. Execute the resolution ..  Ramadas consultation for 7 tamils releaseAssemble the cabinet immediately .. Execute the resolution ..  Ramadas consultation for 7 tamils release

இந்தமுறையில் முயற்சி செய்தால் கட்டாயம் நடக்கும்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கொடுத்த ஐடியா.

உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்படி 7 தமிழர் விடுதலைக்கு புதிய பரிந்துரையை ஆளுனருக்கு அரசு அனுப்ப வேண்டும் எனவும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:-
 

politics Aug 6, 2021, 5:59 PM IST

41 years of pain .. just fulfilled .. Ramadas who poured happiness on Twitter ..41 years of pain .. just fulfilled .. Ramadas who poured happiness on Twitter ..

41 ஆண்டுகால வேதனை.. இன்னக்கிதான் நிறைவேறி இருக்கு.. டிவிட்டரில் மகிழ்ச்சியை கொட்டி தீர்த்த ராமதாஸ்..

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், எதிர்வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

politics Aug 5, 2021, 10:35 AM IST