Asianet News TamilAsianet News Tamil
14 results for "

Pm Candidate

"
pm candidates... rahul gandhi Declarespm candidates... rahul gandhi Declares

மம்தா..! மாயா..! மன்மோகன்..! பிரதமர் வேட்பாளர் யார்..? மே 21-ல் அறிவிக்கிறார் ராகுல்..!

பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக வர விடாமல் தடுக்க தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க ராகுல் காந்தி அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

politics May 11, 2019, 9:54 AM IST

mayavathi wished to be a pm candidatemayavathi wished to be a pm candidate

பிரதமர் பதவிக்கு தயாரான மாயாவதி..! தொண்டர்கள் மத்தியில் போட்டுடைத்த ரகசியம்...!

உத்திரபிரதேச மாநிலத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தான் பிரதமர் பதவியை ஏற்க தயார் என சவால் விடுத்துள்ளார்.

politics May 7, 2019, 6:33 PM IST

stalin told again ragul is the PM candidatestalin told again ragul is the PM candidate

திரும்பவும் சொல்றேன் அவர் தான் பிரதமர் வேட்பாளர் !! அடித்துச் சொல்லும் ஸ்டாலின் !!

இப்பவும் சொல்றேன், எப்பவும் சொல்வேன்  ராகுல் காந்தி தான் எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

politics Feb 23, 2019, 8:16 PM IST

nithn kadkari is the pm candidate sivasenanithn kadkari is the pm candidate sivasena

நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் தான் ஆதரவு !! மோடியைத் தெறிக்க விட்ட சிவசேனா !!

மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் தான் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடியும் என சிவசேனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் மோடி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

politics Jan 24, 2019, 7:42 AM IST

Rahul gandhi PM candidate.. Stalin retreat..reason MamtaRahul gandhi PM candidate.. Stalin retreat..reason Mamta

ராகுல் பிரதமர் வேட்பாளர்! பின்வாங்கிய ஸ்டாலின்!! காரணம் மம்தா?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பின்வாங்கியதன் பின்னணியி மம்தா பானர்ஜி உள்ளதாக கூறப்படுகிறது.

india Jan 21, 2019, 11:14 AM IST

Rahul as PM candidate... opposition is boycottingRahul as PM candidate... opposition is boycotting

ராகுல் அதற்கு சரிப்பட மாட்டார்.. தெறிக்கவிடும் கூட்டணி கட்சிகள்..!

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்து பேசியது, இந்த பதவியேற்பு விழாவை திமுக தவிர பிற எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் குழப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

india Dec 17, 2018, 2:26 PM IST

No rahul gandhi for pm candidateNo rahul gandhi for pm candidate

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுப்பு….அறிவித்த உடனேயே எதிர்ப்புத் தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் !!

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி. திடலில் நடைபெற்ற  கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய  திமுக தலைவர் மு..ஸ்டாலின் , ராகுலே வருக.. நல்லாட்சி தருக .. என்று கூறி ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த நிலையில் அதற்கு தோழமைககட்சியான கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 

politics Dec 17, 2018, 7:54 AM IST

TTV Dinakaran Open talkTTV Dinakaran Open talk

நான் கை காட்டுபவர் தான் அடுத்த பிரதமர்! மார்தட்டும் டி.டி.வி!

தான் கை காட்டுபவர் தான் அடுத்த பிரதமர் என்று அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

politics Sep 13, 2018, 12:30 PM IST

who is the pM candidate in opposite party decidedwho is the pM candidate in opposite party decided

ராகுல் காந்தியா? மம்தாவா? மாயவதியா? யார் பிரதமர் வேட்பாளர்? எதிர்கட்சிகள் எடுத்த அதிரடி முக்கிய முடிவு !!

ராகுல் காந்தியா? மம்தாவா? மாயவதியா? யார் பிரதமர் வேட்பாளர்? எதிர்கட்சிகள் எடுத்த அதிரடி முக்கிய முடிவு !!

Aug 4, 2018, 11:48 AM IST

 PM candidate Mamata Banerjee; Omar Abdullah PM candidate Mamata Banerjee; Omar Abdullah

மோடிக்கு எதிரான எதிர்கட்சிகளின் கூட்டணி! மம்தாவே பிரதமர் வேட்பாளர்! உமர் அப்துல்லா சூசகம்!

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று உமர் அப்துல்லா கூறியிருக்கிறார். 

Jul 28, 2018, 5:18 PM IST

Rahul is PM candidate MK Stalin Congress in AngryRahul is PM candidate MK Stalin Congress in Angry

ராகுல் பிரதமர் வேட்பாளரா? ஜகா வாங்கிய மு.க.ஸ்டாலின்! கோபத்தில் காங்கிரஸ்!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்பது குறித்து தற்போதைக்கு எந்த உறுதியும் கொடுக்க முடியாது என்கிற ரீதியில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது தமிழக காங்கிரஸ் தலைவர்களை கோபப்படுத்தியுள்ளது.

Jul 26, 2018, 2:01 PM IST

Rahul is not the pm candidate Alliance parties Sonia in shock!Rahul is not the pm candidate Alliance parties Sonia in shock!

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது! கூட்டணி கட்சிகள் தடாலடி! அதிர்ச்சியில் சோனியா!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரசின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சோனியா காந்தி அதிர்ச்சியில் உள்ளார்.

Jul 25, 2018, 10:08 AM IST

Opposite parties PM candidate Mamtha Or MayawathiOpposite parties PM candidate Mamtha Or Mayawathi

மோடியை வீழ்த்துவதே லட்சியம்… பிரதமர் வேட்பாளர் பதவியை விட்டுக் கொடுக்கிறார்  ராகுல்…. எதிர் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் தெரியுமா?

மோடியை வீழ்த்துவதே லட்சியம்… பிரதமர் வேட்பாளர் பதவியை விட்டுக் கொடுக்கிறார்  ராகுல்…. எதிர் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் தெரியுமா?

Jul 25, 2018, 6:21 AM IST

bjp president candidate in parliment election rss announcedbjp president candidate in parliment election rss announced

2019  நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின்  பிரதமர் வேட்பாளர் யார் தெரியுமா ? ஆர்.எஸ்.எஸ். சின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்திய சிவசேனா !!

2019  நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின்  பிரதமர் வேட்பாளர் யார் தெரியுமா ? ஆர்.எஸ்.எஸ். சின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்திய சிவசேனா !!

Jun 11, 2018, 6:19 AM IST