Asianet News TamilAsianet News Tamil
33 results for "

Plot

"
Tamil Nadu Day controversy .. Gandhari minded people are plotting .. Thangam Tennarasu reply.!Tamil Nadu Day controversy .. Gandhari minded people are plotting .. Thangam Tennarasu reply.!

தமிழ்நாடு தினம் சர்ச்சை.. காந்தாரி மனம் கொண்டவர்கள் இட்டுக்கட்டுகிறார்கள்.. பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு.!

முதல்வரின் செயல்பாட்டை கட்சிப் பேதமின்றி அனைவரும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். காந்தாரி மனம் கொண்ட சிலருக்கு வேண்டுமானால் வேண்டாத மருமகள் கைப்பட்டால் குற்றம் போல் இட்டுக்கட்டி சொல்ல வேண்டிய தேவைகள் இருக்கலாம்.

politics Nov 2, 2021, 8:55 AM IST

A plot was given to the wife of Palani, a soldier who died in a clash with the Chinese army. Presented by Annamalai Led.A plot was given to the wife of Palani, a soldier who died in a clash with the Chinese army. Presented by Annamalai Led.

சீன ராணுவத்துடன் மோதி உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் மனைவிக்கு வீட்டு மனை.. அண்ணாமலை தலைமையில் வழங்கப்பட்டது.

சீனாவுக்கு எதிராக கால்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு சென்னையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தன் வீட்டு மனையை பரிசாக வழங்கியுள்ளார்.

politics Oct 12, 2021, 4:54 PM IST

Pakistani terrorists plot ... Intelligence alert ... No entry into Red FortPakistani terrorists plot ... Intelligence alert ... No entry into Red Fort

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி... உளவுத்துறை எச்சரிக்கை... செங்கோட்டைக்குள் நுழையத் தடை..!

அரசியலமைப்பின் 370 வது பிரிவை மாற்றியமைப்பதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த ஆகஸ்ட் 5 ம் தேதி பயங்கரவாத குழுக்கள் டெல்லியில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என பாதுகாப்புத்துறை காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

politics Jul 21, 2021, 11:07 AM IST

The biggest plot to disable the double leaf...minister cv shanmugamThe biggest plot to disable the double leaf...minister cv shanmugam

இரட்டை இலையை முடக்க மிகப்பெரிய சதி... அமைச்சர் சி.வி.சண்முகம் பகீர் தகவல்...!

இந்த தேர்தல் நமக்கு வாழ்வா சாவா என்கிற தேர்தல். தேர்தலில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். யார் எம்எல்ஏ ஆகிறோம் யார் மந்திரி ஆகிறோம் என்பது பற்றி கவலை இல்லை. கருப்பு சிவப்பு வெள்ளை கரை வேட்டியை கட்டி இருக்கும் நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

politics Dec 27, 2020, 10:33 AM IST

Conspiracy to eliminate DMK and AIADMK ... They are plotting through Rajini .. CV Shanmugam accused of sensationalism!Conspiracy to eliminate DMK and AIADMK ... They are plotting through Rajini .. CV Shanmugam accused of sensationalism!

திமுக, அதிமுகவை ஒழிக்க சதி... ரஜினியின் மூலம் திட்டம் தீட்டுகிறார்கள்.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சமூக நீதியை ஒழிக்க வேண்டுமென்றால் திமுகவையும் அதிமுகவையும் ஒழிக்க வேண்டும் என சிலர் ரஜினியின் மூலம் திட்டம் தீட்டி வருகிறார்கள் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

politics Dec 13, 2020, 9:14 PM IST

vishnu vishal father file the bail in chennai high courtvishnu vishal father file the bail in chennai high court

சூரியிடம் நில மோசடி புகார்..! விஷ்ணு விஷால் தந்தையின் அதிர்ச்சி செயல்..!

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் காமெடி நடிகர் சூரி தனது முதல் பட ஹீரோவான விஷ்ணு விஷால் தந்தை மீது கடந்த சில வாரங்களுக்கு முன் நில மோசடி புகார் அளித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

cinema Oct 24, 2020, 11:50 AM IST

RSS plot to overthrow Congress: Anna Hazare, Prashant Bhushan exposing KejriwalRSS plot to overthrow Congress: Anna Hazare, Prashant Bhushan exposing Kejriwal

காங்கிரஸை வீழ்த்த ஆர்எஸ்எஸ் போட்ட திட்டம்: அண்ணா ஹசாரே, கெஜ்ரிவாலை அம்பலப்படுத்திய பிரசாந்த் பூஷன்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அண்ணா ஹசாரேவும், கெஜ்ரிவாலும் நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார்.

politics Sep 15, 2020, 3:08 PM IST

Death threats for Islamic leaders ... exposes SDPI plotDeath threats for Islamic leaders ... exposes SDPI plot

Exclusive: இஸ்லாமிய தலைவர்கள் உயிருக்கு குறி... அம்பலமானது எஸ்.டி.பி.ஐ,யின் சதி..!

முன்னாள் ஹாசி அப்துல்லா செம்பரிகா கொலை வழக்கில் தவாஹா அஹமது முக்கிய சாட்சியாக இருக்கிறார். அதனால், முன்னாள் ஹாசியை கொலை செய்தவர்கள் இப்போதுள்ள ஹாசியை கொலை செய்யத் துடிக்கிறார்கள் என பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது

india Feb 27, 2020, 11:27 AM IST

army head qua tress at Delhi and 6000 plots for army peoples - defence minister start foundationarmy head qua tress at Delhi and 6000 plots for army peoples - defence minister start foundation

6000 ராணுவ வீரர்களுக்கு தலைநகரில் குடியிருப்பு...!! இந்து, முஸ்லீம், கிருத்துவ முறைப்படி அடிக்கல்..!!

சுமார் 39 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ராணுவ வீரர்களுக்கான குடியிருப்பு திட்டத்திற்கு,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று அடிக்கல் நாட்டினார் .  

politics Feb 21, 2020, 6:13 PM IST

I am plotting not to be an MLA in the next election ... Kathakum Senthil BalajiI am plotting not to be an MLA in the next election ... Kathakum Senthil Balaji

அடுத்த தேர்தலில் நான் எம்.எல்.ஏ ஆகக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது... கதறும் செந்தில் பாலாஜி..!

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்வதற்கான சூழ்ச்சி தான் இது. அரசு காவல்துறை மூலம் வழக்குகளை போட்டு வருகிறது என செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். 
 

politics Feb 8, 2020, 5:00 PM IST

plots rigistration record cd cost worth rs 100 in tamilnaduplots rigistration record cd cost worth rs 100 in tamilnadu

பத்திர பதிவு முக்கிய தகவல்..! இடம் ரிஜிஸ்டர் செய்யும் போது.... இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு இருக்கு தெரியுமா..?

பத்திரப்பதிவு என்பது மிக முக்கியமான ஒன்று. முன்பு ஒரு காலத்தில் பத்திரப்பதிவில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டது. ஆள்மாறாட்டம், பத்திரத்தில் குழப்பங்கள் ஏற்படுத்துவது, ஒரே மாதிரியான பத்திரத்தை தயார் படுத்த மற்றவர்களுக்கு விற்பது... 

life-style Feb 1, 2020, 2:27 PM IST

people facing some issues in their own plots in all over tamilnadupeople facing some issues in their own plots in all over tamilnadu

வீட்டு மனை வாங்கி உள்ளீர்களா..? உஷார்..! அதுவும் மெட்ரோ வர உள்ள பகுதிகளில்....

வாழ்க்கை முழுதும் உழைத்த பணத்தை கொண்டு, தனது சந்ததியினர் வருங்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக குருவி சேர்ப்பது போல சிறுக சிறுக சேர்த்து வைத்து மனை வாங்கி வைப்பார்கள்.
 

business Feb 21, 2019, 8:13 PM IST

real estate department developing in india in 2019real estate department developing in india in 2019

முதலிடம் பிடித்த தென் சென்னை..! வீடு வாங்க தென் சென்னையை தேர்வு செய்த சென்னை மக்கள்..!

ரியல் எஸ்டேட் துறை சூடுபிடித்து வரும் நிலையில் தற்போது தென் சென்னையில் அதிக வீடுகள் விற்பனை ஆகி உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

business Feb 2, 2019, 4:47 PM IST

to get patta in your name is more important than buying the flat or plot in your nameto get patta in your name is more important than buying the flat or plot in your name

நீங்க மனை வாங்கினது பெரிய விஷயமல்ல... "பட்டா இப்படி இல்லை" என்றால் கோவிந்தா தான் போங்க..!

குடும்ப பாகப்பிரிவினை மூலம் ஒருவருக்கு கிடைத்த மனை அல்லது வீட்டிற்கான பட்டா கண்டிப்பாக தேவை. 

business Jan 28, 2019, 1:32 PM IST

have you bought plot newly just read the necessary infohave you bought plot newly just read the necessary info

புதியதாக வீட்டு மனை வாங்கி உள்ளீர்களா..? இந்த அவசர செய்தி உங்களுக்கு தான்..!

புதியதாக வீட்டு மனை வாங்கி உள்ளீர்களா..? இந்த அவசர செய்தி உங்களுக்கு தான்..! 

business Jan 25, 2019, 1:32 PM IST