Asianet News TamilAsianet News Tamil
16 results for "

Pink Movie

"
Actor ajith about why acting nerkonda paarvai movie?Actor ajith about why acting nerkonda paarvai movie?

Ajith about Nerkonda Paarvai: 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தது ஏன்? அஜித் சொன்ன வேற லெவல் பதில்!

அஜித் (Ajith) நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை' (Nerkonda Paarvai)  பாலிவுட் படமான 'பிங்க்' படத்தின் (Pink Movie) ரீமேக்காக எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடித்தது ஏன்? என்று நடிகர் அஜித் கூறியுள்ள வேற லெவல் பதில் தற்போது வைரலாகி வருகிறது.

 

cinema Dec 26, 2021, 2:11 PM IST

ajith introduction getting for wife sridevi boney kapoor speechajith introduction getting for wife sridevi boney kapoor speech

இறந்த மனைவியால் கிடைத்த அஜித்தின் அறிமுகம்! நெகிழும் பிரபல தயாரிப்பாளர்!

பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், அஜித்த்தின் அறிமுகம் தனக்கு மனைவி மூலம் தான் கிடைத்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 

cinema Feb 21, 2020, 3:48 PM IST

ajith acting race scene for Switzerland april onwardajith acting race scene for Switzerland april onward

சுவிஸ்சர்லாந்தில் ரேஸ் போக தயாராகும் அஜித்! ரசிகர்கள் குஷியோ... குஷி..!

அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளிவந்த, 'பிங்க்' படத்தின் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.
 

cinema Jan 28, 2020, 11:29 AM IST

nerkonda parvai movie release theater listnerkonda parvai movie release theater list

சென்னையில் மட்டும் எந்தெந்த திரையரங்கில் வெளியாகிறது 'நேர்கொண்ட பார்வை' முழு விவரம் இதோ...!

தல அஜித்தை வைத்து, இயக்குனர் எச்.வினோத் முதல்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படம் பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.
 

cinema Aug 5, 2019, 5:03 PM IST

ajith nerkonda parpai released in rcb laser projection theaterajith nerkonda parpai released in rcb laser projection theater

இந்தியாவின் முதல் ஆர்சிபி லேசர் புரஜொக்டரில் திரையிடப்படும் 'நேர்கொண்ட பார்வை'! இதன் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?

தல அஜித் முதல் முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர், தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இப்படம் பாலிவுட்டில் வெற்றி பெற்ற, 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.
 

cinema Aug 3, 2019, 1:51 PM IST

vidyabalan about ajith in nerkonda parvai shooting spotvidyabalan about ajith in nerkonda parvai shooting spot

அஜித் செய்த காரியத்தை சொல்லி நெகிழும் வித்யா பாலன்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

தல அஜித் பார்ப்பதற்கு மட்டும் அழகானவர் இல்லை,  பழகுவதற்கும்   இனிமையானவர். மேலும் அனைவருடனும் மிகவும் எளிமையாக பழகும் சுபாவம் கொண்டவர். இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கும்.
 

cinema Jun 16, 2019, 1:07 PM IST

taapsee take revenge for school day lovertaapsee take revenge for school day lover

10 ஆம் வகுப்பில் காதலித்து ஏமாற்றிய காதலன்! காத்திருந்து பழிவாங்கிய முன்னணி நடிகை!

'ஆடுகளம்' படத்தில் அறிமுகமான வெள்ளாவி வைச்சி வெளுத்து பொண்ணு நடிகை 'டாப்சி'. முதல் முறையாக தன்னுடைய காதல் அனுபவம் குறித்தும். தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்கிய விதம் குறித்தும் கூறியுள்ளார்.
 

cinema Apr 2, 2019, 2:50 PM IST

ajith will change me only 15 days adhik ravichandran twitterajith will change me only 15 days adhik ravichandran twitter

15 நாட்களில் என் வாழ்க்கையை மாற்றி திருத்தியவர் தல அஜித்! உணர்ச்சிவசத்தோடு பிரபலம் செய்த செயல்!

தல அஜித் பற்றி,  எந்த தகவல் வெளிவந்தாலும்,  அதனை ட்ரெண்ட் செய்தே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர் அஜித் ரசிகர்கள்.
 

cinema Mar 5, 2019, 3:55 PM IST

actress andriya about ajith for pink movie shootingactress andriya about ajith for pink movie shooting

அஜித் ஒரு பக்கா ஜென்டில்மேன்! 'பிங்க்' படத்தின் போது நடந்த சம்பவத்தை மெய் சிலிர்க்கும் படி கூறிய ஆண்ட்ரியா!

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படம் 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்த படத்தின் வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் அஜித் தற்போது, அடுத்த படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
 

cinema Mar 3, 2019, 2:41 PM IST

Ajith decisionAjith decision

தல-யின் திடீர் யூடர்ன்..! திகைத்து தெறிக்கும் ரசிகர்கள்... அஜித்தின் அந்த முடிவு மற்றும் நிஜமானால்....

இந்த சூழலில்தான் தல திடீரென ஒரு புதிய முடிவை எடுத்து, தனக்கு நெருக்கமான வட்டாரத்தினுள் அதை வலம் வர விட்டிருப்பதாக தகவல்கள் தடதடக்கின்றன. அதன்படி அஜித்தின் அடுத்த படம் விநோத்துடன் இல்லையாம். தனக்கு ஏற்கனவே பக்காவாக செட் ஆகியிருந்த பழைய இயக்குநர் கம் நண்பர்களிடமே போய்விடலாம் என நினைக்கிறாராம்.

cinema Mar 1, 2019, 2:57 PM IST

Ajith in Thala 59 in Pink movieAjith in Thala 59 in Pink movie

விஸ்வாசத்தின் முரட்டு மீச, வெளுப்பு தாடிக்கு அடுத்து அஜித்தின் புது கெட் - அப் இதுதான்.. தல லேட்டஸ்டாய் எப்படி இருக்கிறார் தெரியுமா?....

அஜித்தின் புது படக்குழுவோ...’தல கெட் - அப் வெளியே தெரிஞ்சிடுச்சே!ன்னு குஷியாகாதீங்க. இயக்குநர் அதை மாற்றி, பட ரிலீஸில் புது சர்ப்பரைஸ் கொடுத்தாலும் கொடுப்பார்.’ என்று புதிர் போடுகிறார்கள். இஞ்சாருடா...தல! எப்படி இருந்தாலும் மரண மாஸுக்கும் தாண்டின மாஸ்தான்.

cinema Feb 18, 2019, 12:46 PM IST

ajith new hobby is rifle shooting video leakedajith new hobby is rifle shooting video leaked

அந்த ஷூட்டிங் இல்லைனா? இனி இங்க ஷூட்டிங்! அஜித்தின் லிஸ்டில் இணைந்த புது ஹாபி! வெளியானது வீடியோ

சமீபத்தில் வெளியான 'விஸ்வாசம்' படத்தின் மூலம், மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்துவிட்டார் தல அஜித். இந்த படத்தை தொடர்ந்து எப்போதும் போல் குடும்பத்துடன் ஜாலியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா  செல்வார் அஜித், என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மிகவும் கூலாக தன்னுடைய அடுத்த படத்தை பற்றி அறிவித்து அந்த படத்தின் பூஜையும் போட்டுவிட்டார்.
 

cinema Feb 6, 2019, 4:47 PM IST

ajith 59 movie latest informationajith 59 movie latest information

தல '59 ' படம் பற்றி வெளியான முக்கிய தகவல்!

தல அஜித், 'விஸ்வாசம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது தன்னுடைய கவனத்தை அடுத்ததாக நடிக்க உள்ள பிங்க் படத்தின் ரீமேக் மீது செலுத்தி வருகிறார்.
 

cinema Feb 3, 2019, 3:36 PM IST

nasriya removed in ajith 59th movienasriya removed in ajith 59th movie

அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா நஸ்ரியா? ஹீரோயின் பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்!

'விஸ்வாசம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சமூக கருத்து கொண்ட 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் தயாரிக்க உள்ளார். இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்.
 

cinema Jan 28, 2019, 3:45 PM IST

famouse director daugther debut in ajith next moviefamouse director daugther debut in ajith next movie

அஜித் படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்!

தல அஜித் அடுத்ததாக நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவுள்ள 'பிங்க்' படத்தின் ரீமேக்கில் பிரபல இயக்குனரின் மகளும், நடிகை லிசியின் மகளுமான கல்யாணி நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 
 

cinema Dec 16, 2018, 7:03 PM IST