Asianet News TamilAsianet News Tamil
110 results for "

Pink

"
Actor ajith about why acting nerkonda paarvai movie?Actor ajith about why acting nerkonda paarvai movie?

Ajith about Nerkonda Paarvai: 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தது ஏன்? அஜித் சொன்ன வேற லெவல் பதில்!

அஜித் (Ajith) நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை' (Nerkonda Paarvai)  பாலிவுட் படமான 'பிங்க்' படத்தின் (Pink Movie) ரீமேக்காக எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடித்தது ஏன்? என்று நடிகர் அஜித் கூறியுள்ள வேற லெவல் பதில் தற்போது வைரலாகி வருகிறது.

 

cinema Dec 26, 2021, 2:11 PM IST

Actress sai pallavi latest pink saree photos viral in internetActress sai pallavi latest pink saree photos viral in internet

Sai Pallavi: பிங்க் நிற பட்டு புடவையில்.. தலைநிறைய மல்லி பூ வைத்து.. அளவான மேக்கப்பில் அசர வைக்கும் சாய்பல்லவி

நடிகை சாய் பல்லவி (Sai Pallavi), எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு தன்னுடைய அழகை வெளிப்படுத்தி காட்டுபவர். தற்போது பிங்க் நிற பட்டு புடவையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Dec 15, 2021, 4:59 PM IST

Actress AmalaPaul looks glamorous in crepe pink sareeActress AmalaPaul looks glamorous in crepe pink saree

Amala Paul: பிங்க் நிற சேலையில்.. முந்தானையை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி காட்டிய அமலா பால்! லேட்டஸ்ட் கிளிக்

நடிகை அமலா பால் (Amala paul)... அசத்தலான புடவை அழகில், விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Dec 3, 2021, 2:19 PM IST

Ravishing Actress Nidhhi Agerwal Latest Gorgeous pink saree picturesRavishing Actress Nidhhi Agerwal Latest Gorgeous pink saree pictures

Nidhhi Agerwal: சரிந்து விழும் சேலை... சலிக்காத கவர்ச்சியை சகட்டு மேனிக்கு காட்டி சுழட்டி போட்ட நிதி அகர்வால்!

பிங்க் நிற சேலையில்.. தன்னுடைய பளீச் அழகாலும், குறையாத கவர்ச்சியால் ரசிகர்களை சுழட்டி போட்ட நடிகை நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

 

cinema Nov 29, 2021, 4:34 PM IST

Sridevi Daughter Janhvi Kapoor looks insanely HOT in short pink dressSridevi Daughter Janhvi Kapoor looks insanely HOT in short pink dress

Janhvi Kapoor: உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட்டான குட்டை உடையில்.. ஒட்டு மொத்த அழகையும் காட்டிய ஜான்வி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் (Sri devi Daughter) மகள் ஜான்வி கபூர் (Janhvi kapoor), பிங்க் கலர் உடையில் பார்பி பொம்மை போல் மாறி... ஒட்டு மொத்த அழகையும் காட்டிய லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

cinema Nov 8, 2021, 3:56 PM IST

Biggboss fame shivani Narayanan latest cute photosBiggboss fame shivani Narayanan latest cute photos

பஞ்சிமிட்டாய் நிற டாப் அணிந்து.. இளம் நெஞ்சங்களை பஞ்சு பஞ்சாக ஆக்கும் பிக்பாஸ் ஷிவானி! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்

பிக்பாஸ் ஷிவானி தற்போது பஞ்சிமிட்டை கலர் பிங்க் டாப்பில், பாக்கெட்டில் கை வைத்து கொண்டு செம்ம மாஸாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Oct 1, 2021, 7:57 PM IST

Glamor pose given by Vijay TV host Divyadarshini in pink  color tight beach dressGlamor pose given by Vijay TV host Divyadarshini in pink  color tight beach dress

உடலை இறுக்கி பிடித்திருக்கும்... பிங்க் நிற பீச் உடையில் படு கிளாமரில் போஸ் கொடுத்த விஜய் டிவி டிடி..!!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டிடி (Vijay tv host DivyaDharshini) (DD)... தற்போது, பிங்க் நிற படு டைட்டான பீச் உடையில் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது...

 

cinema Sep 28, 2021, 11:52 AM IST

actress tamannaah bhatia stunning photo shoot with pink dress imagesactress tamannaah bhatia stunning photo shoot with pink dress images

கொசுவலை போன்ற மேலாடை... கண்ணே கூசும் அளவிற்கு கவர்ச்சியை கொட்டி... வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த தமன்னா!!

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தமன்னா... கொசு வலை போன்ற மேலாடை அணிந்து, வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

cinema Sep 19, 2021, 2:50 PM IST

actress samantha wear pink color choli latest hot photoshootactress samantha wear pink color choli latest hot photoshoot

உச்சு மண்டையில் நச்சுனு ஒரு கொண்டை!! வித்தியாசமான கெட்டப்பில் பிங்க் நிற சோலியில் ஜொலிக்கும் சமந்தா!!

நடிகை சமந்தாவின் விவாகரத்து விவகாரம் ஒரு புறம் காட்டு தீ போல் பரவி வந்தாலும், எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் செம்ம கூலாக சமந்தா தற்போது வெளியிட்டுள்ள போட்டோ ஷூட், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Sep 4, 2021, 10:46 AM IST

actress vani bhojan latest pink saree photo galleryactress vani bhojan latest pink saree photo gallery

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... பளீச் பிங்க் நிற சேலை கட்டி ரசிகர்களை ஈர்க்கும் சின்னத்திரை நயன் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன், பிங்க் நிற சேலையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களில் ஓவர் அழகில் ரசிகர்கள் கவர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Aug 30, 2021, 4:31 PM IST

vanibojan pink color salwar latest casual look photosvanibojan pink color salwar latest casual look photos

சல்வாரில் செம்ம அழகு... சிரிப்பை சிதறவிட்டு இளசுகளை கிறங்கடிக்கும் வாணி போஜன்...!

நடிகை வாணி போஜன், தற்போது சல்வாரில்... செதுக்கி வைத்த சிலை போல் செம்ம அழகாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
 

cinema Jul 14, 2021, 6:39 PM IST

Your cell phones may be hacked .. Chennai Metropolitan Police warns about "Pink Watsapp" processor  link.Your cell phones may be hacked .. Chennai Metropolitan Police warns about "Pink Watsapp" processor  link.

உங்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்படலாம்.. "Pink Watsapp" செயலி குறித்து எச்சரிக்கும் சென்னை மாநகர போலீஸ்..

"Pink Watsapp" என்ற பெயரில்  பரவும் லிங்குகளால், செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக "Pink WhatsApp" என்ற பெயரில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும் அது Watsapp செயலியின் புதிய அப்டேட் எனவும் பல்வேறு சமூகவலைதளங்களிலும் Watsapp குழுக்களிலும் குறுஞ்செய்திகள் வைரலாக பரவி வந்தது.

politics Apr 21, 2021, 1:44 PM IST

pawan kalyan vakeel saab trailer create recordpawan kalyan vakeel saab trailer create record

பவன் கல்யாணின் 'வக்கீல் சாப்' ட்ரைலரை பார்க்க கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே சென்ற ரசிகர்கள்!

இந்த படம் ஹிந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

cinema Mar 30, 2021, 8:00 PM IST

actress thamannaa over load hot latest photo galleryactress thamannaa over load hot latest photo gallery

அந்த இடத்தை ஹைலைட் செய்து காட்டும் மோசமான உடையில்... இளசுகள் நெஞ்சை பக்.. பக்.. ஆக்கிய தமன்னா!

நடிகை தமன்னா, ஒய்யார கவர்ச்சியில் விதவிதமாக போஸ் கொடுத்து இளசுகள் நெஞ்சங்களை அழகில் வசீகரித்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ... 
 

cinema Mar 29, 2021, 1:39 PM IST

actress amalapaul pink color hot dress photo viral in internetactress amalapaul pink color hot dress photo viral in internet

என்ன ஒரு தாராளம்?... பஞ்சுமிட்டாய் தாவணியை சரிய விட்டு பளீச் போஸ் கொடுத்த அமலா பால்...!

நடிகை அமலாபால்... பிங்க் நிற லெஹங்காவில்.... தாவணியை சரிய விட்டு தாராள கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

cinema Mar 27, 2021, 1:40 PM IST