Pinarayi Vijayan
(Search results - 126)politicsDec 16, 2020, 2:03 PM IST
கேரள உள்ளாட்சி தேர்தல்... மரணஅடி வாங்கிய பாஜக.. இடதுசாரிகள்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி..!
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி பல்வேறு இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2வது இடத்தில் காங்கிரசும், 3வது இடத்தில் பாஜகவும் உள்ளது.
politicsDec 13, 2020, 10:36 PM IST
கேரளாவில் இலவச தடுப்பூசி.. பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு ஓடோடிய காங்கிரஸ், பாஜக..!
கேரளாவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
indiaOct 23, 2020, 3:33 PM IST
கேரளாவில் காட்டுத் தீயாய் பரவும் கொரோனா... கடும் வேதனையில் பினராயி விஜயன்..!
கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா காட்டுத்தீ போல பரவி வருகிறது.
politicsAug 11, 2020, 9:22 PM IST
விமான விபத்தில் செத்தவர்களுக்கு 10 லட்சம்.. மண்ணில் புதைந்தவர்களுக்கு 5 லட்சமா.? கேரளா மீது சீமான் அட்டாக்!!
சமத்துவம், சகோதரத்துவம் என்று பேசக்கூடிய பொதுவுடைமை கட்சியினைச் சார்ந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆட்சியிலும் தமிழர்கள் பாராமுகத்துடன் நடத்தப்படுகிறார்களோ என்ற சந்தேகம் வருவதைத் தடுக்கமுடியவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
indiaAug 7, 2020, 10:13 PM IST
ஏர் இந்தியா விமானம் கோர விபத்து: கேரள முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு.. அமித் ஷா அதிரடி உத்தரவு
கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது நிலைதடுமாறி விமானம் இரண்டாக உடைந்து கோர விபத்துக்குள்ளான நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
politicsAug 2, 2020, 9:22 PM IST
தங்கக்கடத்தல் விவகாரம்.. முதல்வர் பினராய் விஜயன் பதவி விலகணும்..மத்திய அமைச்சர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்!
கேரள முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக்கோரி மத்திய அமைச்சர் முரளிதரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
politicsJul 17, 2020, 7:45 PM IST
கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது.. தலையில் குண்டு தூக்கி போட்ட முதல்வர்.. அரண்டு போன மக்கள்..!
கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
indiaJul 14, 2020, 11:29 AM IST
குழுவில் இந்துக்கள் மட்டுமே இடம்பெறவேண்டும்... கேரள கம்யூனிஸ்ட்டுக்கு சம்பட்டி அடி கொடுத்த உச்சநீதிமன்றம்..!
பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட, மாவட்ட நீதிபதியின் கீழ் இடைக்கால குழு அமைக்கலாம். குழுவில் இடம்பெறுபவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்.
politicsJul 11, 2020, 6:15 PM IST
கொரோனா சமூகப் பரவலை நெருங்கிவிட்டது.. மீண்டும் போரை தொடங்குங்க... எச்சரிக்கும் பினராயி விஜயன்..!
கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய தருணம் இதுவல்ல என முதல்வர் பினராயி விஜயன் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
politicsJul 9, 2020, 12:32 PM IST
ஸ்வப்னா விவகாரம்... பினராயி விஜயனின் முதல்வர் பதவி பறிபோகும் அபாயம்..?
கேரள முதல்வர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பிலிருக்கும் ஸ்வப்னா சுரேஷ், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
politicsJun 22, 2020, 5:45 PM IST
உங்கள் மகளுக்கு மருமகன் தாலி கட்டியதை ஏன் கேட்கவில்லை.. முதல்வரை சங்கிகளின் சகாவாக்கிய பிரபல செய்திவாசிப்பாளர்
தாலி அறுப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முகமது ரியாஸ் இப்போது" தாலி கட்டுகிறாரே?" அவரை நீங்கள் ஏன் " சங்கி" என்று திட்டவில்லை? அதற்கு ஏற்பாடு செய்த கேரள முதல்வர் பினராய் விஜயனை ஏன் " சங்கிகளின் சகா" என அழைக்க வில்லை? என செய்தி வாசிப்பாளர் செளதாமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
politicsJun 18, 2020, 12:09 PM IST
தமிழக அமைச்சரவையில் மாற்றம்..? எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு..!
சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டபோதே அமைச்சர் விஜயபாஸ்காரை மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் முழங்கின.
indiaJun 15, 2020, 1:31 PM IST
செயலால் சாதித்து காட்டிய கேரள முதல்வர்... சொந்த மகளின் திருமணத்தையே 20 பேருடன் எளிமையாக நடத்தி அதிரடி...!
கொரோனாவின் கோரத்தாண்டவம் மத்தியில் கேரள முதலவர் பினராயி விஜயனின் மகளின் திருமணம் அவரது வீட்டில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் சேர்த்து மொத்தம் 20 பேர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
indiaMay 26, 2020, 6:02 PM IST
கேரளாவில் சத்தமில்லாமல் வேகமெடுக்கும் கொரோனா... முதல்வரின் சொந்த கிராமமும் ஹாட் ஸ்பாட் பகுதியானது..!
கேரளாவில் இன்று 67 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 964-ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.
indiaMay 20, 2020, 8:29 PM IST
கேரளாவில் மெல்ல மெல்ல வேகமெடுக்கும் கொரோனா... ஒரே நாளில் 24 பேர் பாதிப்பால் அதிர்ச்சி..!
கேரளாவில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.