Physical Relationship  

(Search results - 10)
 • The 2016 bill said that the legislation would have only pardoned men if they had sex without the force of threat.

  crime23, Jan 2020, 6:33 PM IST

  நண்பனின் பொண்டாட்டி மேல கட்டுக்கடங்காத காம வெறி...!! துப்பாக்கி முனையில் மாறிமாறி வன்புணர்வு செய்த நான்குபேர்..!!

  நண்பனின் மனைவியின் மீது நீண்ட நாட்களாக ஏக்கம் வைத்த நான்கு பேர் சினிமா பாணியில் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

 • akka kanavan

  crime26, Dec 2019, 4:55 PM IST

  மனைவியின் தங்கையுடன் உறவுகொள்ள துடித்த அக்கா கணவன்..!! தனியாக வரவழைத்து செய்த பலான காரியம்...!!

  மனைவியின் தங்கையை கடத்தி  சென்று பாலியியல் தொல்லை கொடுத்த அக்கா கணவனை போலாசார்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆசை எண்ணத்தில் மனைவியின் தங்கை அதாவது  மச்சினிச்சியை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து பாலியியல் தொல்லை கொடுத்த  நபரை  ஆவடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

 • bed room

  crime16, Dec 2019, 3:55 PM IST

  34 வயசு ஆச்சு ஒரு ஆம்பளைகூட என்ன தொடல...!! உல்லாசத்துக்கு வலை விரித்த ஊராட்சி மன்றத் தலைவி..!!

  திருமணமான பெண் ஒருவர் பணத்திற்காக பலரை ஏமாற்றி உல்லாசமாக இருந்து அவர்களை மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்தப் பெண்ணின் வலையில் காவல்துறை எஸ்ஐ தொழிலதிபர் எனப் பலர் பணத்தை இழந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  சென்னை பள்ளிக்கரணை மனோகர் நகரை சேர்ந்தவர் பாலச்சந்தர் (46) சென்னை வடபழனி மற்றும் மும்பை ,  துபாய் உள்ளிட்ட இடங்களில் நிறுவனம் நடத்தி வருகிறார் .  இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்  மனைவி இறந்துவிட்டதால் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள முடியாமல் பிள்ளைகளை மாமியார் வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார் 
   

 • gun shoot

  world14, Dec 2019, 2:39 PM IST

  கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்..!! படுக்கையிலேயை சுட்டுத்தள்ளிய கணவன்...!!

  கள்ளக்காதலனுடன் மனைவி  உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன் மனைவியை  சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  இந்த உலகில் எத்தனையோ சட்ட திட்டங்களை கொண்டு வந்தாலும் சட்டத்திற்குப் புறம்பான நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உள்ளது .  கணவன் மனைவியை ஏமாற்றுவது மனைவி கணவனை ஏமாற்றுவது  தற்போது எல்லா நாடுகளிலும்  சகஜமாகிவிட்டது .  அப்படி பட்ட ஒரு  சம்பவம் மெக்சிகோ நாட்டில் நடந்துள்ளது.

 • मानव तस्करी नेटवर्क का पता लगाने में जुटी संघीय जांच एजेंसी के अधिकारियों को सरकार के दबाव का सामना करना पड़ रहा है। जांच को बाधित करने के लिए कई अधिकारियों का तबादला कर दिया गया। इस बारे में पूछे जाने पर पाकिस्तान के गृह और विदेश मंत्रालय के अधिकारी ध्यान तक नहीं देते।

  world6, Dec 2019, 2:17 PM IST

  சீனர்களிடம் சிக்கிய 629 பாகிஸ்தானிய பெண்கள்...!! கதற கதற வன்புணர்வு செய்து உல்லாசம்...!!

  திருமணம் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருந்து சுமார் 629 பெண்கள் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டு அவர்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.  சீனாவின் நட்பு பாதிக்கும் என்பதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதில் வாய் திறக்காமல் மௌனம் காப்பதாக பாகிஸ்தான் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.  பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறும் சீனர்கள் அவர்களை சீனா அழைத்துச் சென்று கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன

 • sex in ground

  world2, Dec 2019, 4:39 PM IST

  திறந்தவெளி மைதானத்தில் கணவன் மீது ஏறி உல்லாசத்தில் ஈடுபட்ட மனைவி..!! வைரல் வீடியோ..!!

  பொது இடத்தில் கணவன் மனைவி உடல் உறவில்  ஈடுபட்டுள்ள  சம்பவம் நெட்டிசன்கள் கொதிப்படைய வைத்துள்ளது .  இதுதொடர்பாக தம்பதியரை வறுத்தெடுத்து  வருகின்றனர் .  அச்சம்,  மடம் ,  நாணம் ,  பயிர்ப்பு  என காலத்தில் பெண்கள் இருந்த நிலைமாறி  இப்போதெல்லாம்  அதன் விலை என்ன என்று கேட்கும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது .  எந்த இடத்தில் எதை செய்வது  என்ற விவஸ்தைகள் நாளுக்குநாள் குன்றிபோய்விட்டது என்று சொல்லும் அளவிற்கு ஆங்காங்கே நடக்கும் சில நிகழ்வுகள் நமக்கு உணர்ந்துகின்றனர். 

 • శృంగారంలో భాగస్వామిని చిలిపిగా కొరకడం సాధారణమే. దీన్ని చాలా మంది ఇష్టపడతారు కూడా. కానీ పూర్తిగా రంగంలోకి దిగక ముందే కొరకడం వల్ల ఫలితం ఉండదు.

  tamilnadu27, Nov 2019, 1:34 PM IST

  அத்தை வீட்டுக்குள் 11 வகுப்பு மாணவனுடன் உல்லாசம்..!! விடிய விடிய நீடித்த லீலை..!!

  கொடைக்கானல் பண்ணைக்காடு என்ற பகுதியில் பாலியல் அத்துமீறலை  கண்டித்த அத்தையை பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி தன் காதலனுடன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  

 • ఆయా భాగాల్లో మృదువుగా తాకడం వల్ల తను మూడ్‌లోకి వచ్చి సహకరించే వీలుంది.

  Trichy25, Nov 2019, 5:50 PM IST

  நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு இளம் பெண்களை அனுபவித்த எம்எல்ஏ மகன்.?? சினிமா வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி காமலீலை... குட்டு உடைந்தது.

  அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருவதாகவும்,  சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி,  இளம்பெண்களை ஏமாற்றி  பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுவந்த  நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர், மோசடி வேலைக்காக  தன்னுடைய பெயரை கார்த்திக் ரெட்டி என மாற்றிக் கொண்டுள்ளார். பெங்களூரு வணிக வளாகங்களில் பணிபுரியும் இளம் பெண்களை  அணுகும் இவர்,  அவர்களுடன் பேச்சுக் கொடுப்பது போல் கொடுத்து அவர்களுக்கு அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறுவார்.

 • అది వారికి నొప్పిని, అసౌకర్యాన్నికలిగిస్తుంది. ఫలితంగా మీరంటేనే వారు భయపడే అవకాశం ఉంది.

  crime17, Nov 2019, 4:22 PM IST

  இரவு நேரம், பூங்காவுக்கு வந்த இளம் பெண்..!! மாறி மாறி வெறித்தனமாக அனுபவித்த 5 வாலிபர்கள்..!!

  வேலை தேடி பூங்காவிற்கு சென்ற  இளம் பெண்ணை அங்கு வந்த இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள பூங்காவிற்கு இரவு நேரத்தில் வேலை விஷயமாக  நண்பர்  ஒருவரை பார்க்க சென்றார்.  பார்க்க சென்ற நபரே அந்தப் பெண்ணை புதருக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாக தெரிகிறது. 

 • music director

  cinema29, Aug 2019, 12:38 PM IST

  ’என் படுக்கை அறைக்கு வந்தால் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கித் தருகிறேன்’...முகநூலில் இளம்பெண்ணுக்கு நூல்விட்ட இசையமைப்பாளர்...

  முகநூலில் நட்பாக இருந்த இளம்பெண் ஒருவருக்கு தனது நிர்வாணப்படங்களைத் தொடர்ந்து அனுப்பி படுக்கைக்கும் அழைத்த இசையமைப்பாளர் ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.