Asianet News TamilAsianet News Tamil
38 results for "

Perth Test

"
australian batsman marcus harris said that he scared to face indian bowling in perth test 2018australian batsman marcus harris said that he scared to face indian bowling in perth test 2018

உண்மையாவே இந்திய ஃபாஸ்ட் பவுலிங்கை எதிர்கொள்ள எனக்கு பயமா இருந்துச்சு.. அல்லு தெறித்த ஆஸி., வீரர் ஓபன் டாக்

இந்திய அணியின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங்கை எதிர்கொள்ளவே தனக்கு பயமாக இருந்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். 
 

Cricket Mar 20, 2020, 7:37 PM IST

ishant sharma reveals his best spells in his cricket careerishant sharma reveals his best spells in his cricket career

என் கெரியரில் நான் பண்ண தரமான 2 சம்பவம் இதுதான்.. இஷாந்த் சர்மா அதிரடி

இந்திய அணியின் சீனியர் மற்றும் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா, தனது டெஸ்ட் கிரிக்கெட் கெரியரில் 2 சிறந்த ஸ்பெல்கள் எவை என தெரிவித்துள்ளார். 

Cricket Mar 15, 2020, 5:12 PM IST

australia beat new zealand by 296 runs in first testaustralia beat new zealand by 296 runs in first test

ஸ்டார்க்கின் வேகத்தை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடைந்த நியூசிலாந்து.. முதல் டெஸ்ட்டில் ஆஸி., அபார வெற்றி

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

Cricket Dec 16, 2019, 9:46 AM IST

steve smith amazing catch video in perth teststeve smith amazing catch video in perth test

ஸ்டீவ் “சூப்பர்மேன்” ஸ்மித்தின் மிரட்டலான கேட்ச்.. வீடியோ

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சனின் கேட்ச்சை ஸ்டீவ் ஸ்மித் டைவ் அடித்து அபாரமாக கேட்ச் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
 

Cricket Dec 14, 2019, 11:54 AM IST

former spin legend eas prasanna opinion about spin bowling option for indian teamformer spin legend eas prasanna opinion about spin bowling option for indian team

பெர்த் டெஸ்டில் அவர எடுத்திருந்தால் இந்தியா இந்நேரம் தொடரை ஜெயிச்சிருக்கலாம்!! போனது போகட்டும் அடுத்த போட்டியிலாவது எடுங்க

பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயனின் பந்துவீச்சுதான் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமைந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Cricket Jan 2, 2019, 4:06 PM IST

gavaskar slams captian kohli and head coach shastri for worst team selectiongavaskar slams captian kohli and head coach shastri for worst team selection

நம்மால் 40 பேரைக்கூட கூட்டிட்டு போக முடியும்!! கோலியும் சாஸ்திரியும் ஒர்த்தா இல்லையானு இதுல தெரிஞ்சுடும்.. தெறிக்கவிட்ட கவாஸ்கர்

இந்திய அணியின் மோசமான தேர்வு குறித்து முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

Cricket Dec 19, 2018, 4:13 PM IST

mitchell johnson slams indian skipper kohli for his activity after second testmitchell johnson slams indian skipper kohli for his activity after second test

இவருலாம் உங்கள கேவலமா பேசுற மாதிரி ஆயிடுச்சே கோலி!! என்ன பண்றது நீங்க செஞ்ச காரியம் அப்படி

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இரண்டு அணிகளின் கேப்டன்களுக்கு இடையே முட்டிக்கொண்டது. கோலியும் பெய்னும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

Cricket Dec 19, 2018, 3:03 PM IST

ishant sharma and jadeja clash on field in perth testishant sharma and jadeja clash on field in perth test

களத்தில் அடிச்சுக்காத குறையா சண்டையிட்ட ஜடேஜா - இஷாந்த் சர்மா!! வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவும் இஷாந்த் சர்மாவும் மோதிக்கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Cricket Dec 18, 2018, 12:51 PM IST

australia win second test and series levelledaustralia win second test and series levelled

2வது டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி!! தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனானது. 
 

Cricket Dec 18, 2018, 12:20 PM IST

number of 175 playing vital role in perth testnumber of 175 playing vital role in perth test

175 என்ற நம்பர்ல இருக்கு இந்திய அணியின் விதி!!

175 என்ற எண் இந்திய அணிக்கு ராசியான எண்ணா இல்லையா என்பது நாளைதான் தெரியவரும். ஆனால் பெரும்பாலும் அந்த எண்ணிற்கும் இந்திய அணிக்கும் இடையேயான உறவு நேர்மறையானதாக இருப்பதற்கான சாத்தியம் குறைவுதான். 

Cricket Dec 17, 2018, 5:19 PM IST

team india on the edge of defeat in perth test matchteam india on the edge of defeat in perth test match

மளமளவென சரிந்த விக்கெட்டுகள்.. தோல்வியின் விளிம்பில் இந்தியா!!

பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 287 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் இந்திய அணி 100 ரன்களுக்கு உள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் உள்ளது. 

Cricket Dec 17, 2018, 4:53 PM IST

kohli mocks austrian players for his controversial wicketkohli mocks austrian players for his controversial wicket

தரையில பட்ட பந்த புடிச்சதுக்கு அவுட்னு சொல்லிட்டீங்களேப்பா!! சர்ச்சைக்குள்ளான கோலியின் விக்கெட்.. ஆஸ்திரேலிய வீரர்களை கோலி கிண்டலடித்த வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோலியின் விக்கெட் சர்ச்சைக்குள்ளான நிலையில், தனக்கு அவுட் கொடுத்த விதத்தை கிண்டல் செய்துள்ளார் விராட் கோலி. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Cricket Dec 17, 2018, 4:24 PM IST

shami bounce finished off tim paine innings videoshami bounce finished off tim paine innings video

ஆஸ்திரேலிய கேப்டனை அலறவிட்டு அவுட்டாக்கிய ஷமி!! வீடியோ

ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் நான்கு விக்கெட்டுகளை இந்திய அணி பெரிய சிரமமின்றி எடுத்துவிட்ட நிலையில், கவாஜா - டிம் பெய்ன் ஜோடி, ஐந்தாவது விக்கெட்டுக்கு களத்தில் நிலைத்து ஆடி 72 ரன்களை சேர்த்தது. 

Cricket Dec 17, 2018, 3:00 PM IST

bumrah reminding ambrose with pat cummins dismissal videobumrah reminding ambrose with pat cummins dismissal video

ஆம்புரூஸை நினைவுபடுத்திய பும்ராவின் பந்து!! அதிர்ச்சியில் உறைந்த ஆஸ்திரேலிய வீரர்.. வீடியோ

ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸை பும்ரா வீழ்த்திய பந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆம்புரூஸின் பவுலிங்கை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது.
 

Cricket Dec 17, 2018, 2:29 PM IST

indian bowlers threatening aussie batsmen and australia all out for 243 in second inningsindian bowlers threatening aussie batsmen and australia all out for 243 in second innings

ஆஸ்திரேலிய வீரர்களை அச்சுறுத்தியே ஆல் அவுட் செய்த இந்திய பவுலர்கள்!! உண்மையாவே இதுதான் மிரட்டல் பவுலிங்

இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்த ஜோடியை பிரித்து ஷமி பிரேக் கொடுத்தார். காயத்தால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆன ஃபின்ச், டிம் பெய்னின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்தார். அவரை முதல் பந்திலேயே வீழ்த்தி அனுப்பினார் ஷமி. அதன்பிறகு கவாஜா, கம்மின்ஸ், நாதன் லயன் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 
 

Cricket Dec 17, 2018, 12:17 PM IST