Personal Assistants
(Search results - 1)politicsJan 18, 2020, 5:48 PM IST
அடுத்தடுத்து அமைச்சர்களின் பி.ஏ க்கள் மரணம்..! விரட்டுகிறதா ஆவி..?
நீங்கள் உங்கள் கழக தாயின் மனதை புண்படுத்தியும், துன்புறுத்தியும் உள்ளீர்கள், அவருக்கு துரோகம் செய்தும் விட்டதாக அவரின் ஆன்மா நினைக்கிறது. அதனால்தான் இப்படி துர் மரணங்களை நிகழ்த்துகிறது. நீங்கள் செய்யும் அத்தனை தவறுகளும், பதுக்கும் பணங்களும் உங்கள் பி.ஏ.க்களுக்கு தெரியும், அவர்கள்தான் உங்கள் தவறுகளின் பெரிய உடந்தைதாரர்கள் என்பதால் முதலில் அவர்களை பழிவாங்குகிறது அந்த ஆத்மா!