Asianet News TamilAsianet News Tamil
24 results for "

Periyakulam

"
DMK Won in OPS Native place... ADMK get shocked..!DMK Won in OPS Native place... ADMK get shocked..!

ஓபிஎஸ் சொந்த ஊரில் தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக... தேமுதிக, அமமுக ஆதரவால் அதிர்ச்சியில் அதிமுக..!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை அமமுக, தேமுதிக ஆதரவுடன் திமுக கைப்பற்றியது.
 

politics Feb 16, 2021, 8:42 AM IST

Periyakulam Municipality election...AMMK - DMK alliance...AIADMK ShockPeriyakulam Municipality election...AMMK - DMK alliance...AIADMK Shock

#BREAKING ஓபிஎஸ் கோட்டையில் ஓட்டை.... அமமுக - திமுக திடீர் கூட்டணி... அதிர்ச்சி அதிமுக...!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டையாக கருதப்படும் பெரியகுளம் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக அமமுகவுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தோற்கடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

politics Feb 15, 2021, 5:35 PM IST

Periyakulam DMK councilor join aiadmkPeriyakulam DMK councilor join aiadmk

வெற்றி பெற்ற பின் அதிமுகவில் இணைந்த திமுக கவுன்சிலர்... தட்டித்தூக்கிய ஓபிஎஸ்..!

பெரியகுளம் 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த ஒன்றியத்தை அதிமுக கைப்பற்றும் சூால் உருவாகியுள்ளது. 

politics Jan 8, 2020, 1:37 PM IST

Kailasa country periyakulam doctorKailasa country periyakulam doctor

நித்யானந்தாவின் மனம் மயக்கும் பேச்சு... கைலாசா நாட்டுக்கு சென்ற தமிழக மருத்துவர்..?

நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து கடந்தாண்டு பெரும் சிரமப்பட்டு மீட்கப்பட்ட அரசு டாக்டர், மீண்டும் காணாமல் போயிருப்பது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டாக்டர் மனோஜ்குமார் மீண்டும் நித்யானந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக கைலாசா நாட்டுக்கு சென்றாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

india Dec 14, 2019, 11:27 AM IST

opr ravindhranath's attitude changesopr ravindhranath's attitude changes

’தலைவா’ விஜய் ஸ்டைலில் பெரியகுளம் ரவீந்திரநாத்...நடை உடை, செம பேச்சு...எல்லாமே செம கெத்து...

கட்சிக்குப் போஸ்டர் ஓட்டியவர், இரவு பகல் பாராது கட்சியை வளர்த்தவர்,கட்சிக்காக  உயிரையே  கொடுத்தவர், இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்ட மாவீரனாக வலம் வருகிறார் ஓபி எஸ்சின் மகன் ஓபி ஆர். ரிசல்ட் வருவதற்கு முன்பே எம்.பி, மோடி அறிவிக்கும் முன்பே அமைச்சர் தேனியின் அஞ்சாநெஞ்சன் என அடுக்கடுக்கான அட்ராசிட்டிகளுக்கு இப்போதே பஞ்சமில்லை.

politics May 30, 2019, 4:27 PM IST

periyakulam repollingperiyakulam repolling

பெரியகுளம் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கு என்ன காரணம் தெரியுமா ? கேட்ட ஆச்சரியப்படுவீங்க !!

பெரியகுளத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வரும் 19 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு மறு வாக்குப் பதிவு நடத்த என்ன காரணம் என்பதற்கான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

politics May 10, 2019, 7:00 AM IST

raping case...AMMK Periyakulam Assembly candidate Kathirkamuraping case...AMMK Periyakulam Assembly candidate Kathirkamu

பாலியல் புகாரில் சிக்கிய டி.டி.வி.,தினகரன் அணி வேட்பாளர்... பெரியகுளத்தில் தப்பித்தது அமமுக..!

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தேர்தல் வரை கதிர்காமுவை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

politics Apr 12, 2019, 1:24 PM IST

kathirkamu raped a girlkathirkamu raped a girl

கதிர்காமுவின் காம லீலைகள்…. அம்பலமான அதிர்ச்சி வீடியோ !!

அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளருமான டாக்டர் கதிர்காமுவின் காம லீலைகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

politics Apr 9, 2019, 10:48 PM IST

periyakulam murugan changedperiyakulam murugan changed

பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றத்தின் அதிரடி பின்னணி … கேட்டா ஷாக் ஆயிடுவீங்க !!

பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன் திடீரென மாற்றப்பட்டு, புதிய அதிமுக வேட்பாளராக எம்.மயில்வேல் அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

politics Mar 22, 2019, 10:07 PM IST

Periyakulam AIADMK candidta changesPeriyakulam AIADMK candidta changes

ஜெயலலிதா பாணியில் சாட்டையை சுழற்றிய இபிஎஸ், ஓபிஎஸ்... அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்..!

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் முருகன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக மயில்வேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

politics Mar 22, 2019, 10:32 AM IST

periyakulam constituency AIADMK candidate changeperiyakulam constituency AIADMK candidate change

ஜெயலலிதா பாணியில் சாட்டையை சுழற்றிய இபிஎஸ், ஓபிஎஸ்... பெரியகுளம் வேட்பாளர் மாற்றம்..?

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முருகனுக்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருவதால், ஜெயலலிதா பாணியில் விரைவில் வேட்பாளரை மாற்ற இபிஎஸ், ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

politics Mar 21, 2019, 1:21 PM IST

Kathirkamu shift to NilgiriesKathirkamu shift to Nilgiries

ரூட் மாறும் அமமுக வேட்பாளர்...? தேனியில் தினகரன் அணியில் சலசலப்பு?

வரும் தேர்தலில் பெரியகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதைவிட நீலகிரி தொகுதியில் போட்டியிட கதிர்காமு ஆர்வம் காட்டிவருகிறார்.

politics Mar 14, 2019, 7:49 AM IST

OPS Vs TTVOPS Vs TTV

தகிக்கும் பெரியகுளம் தொகுதி... தினகரனோடு மல்லுக்கட்ட தயாராகும் ஓபிஎஸ்!

தினகரனுக்கும் இந்தத் தொகுதி மிகவும் பரிட்சயமானதுதான். ஏற்கனவே இவர் இங்கே எம்.பி.யாக இருந்ததால், அவருக்கும் கணிசமான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். 

Theni Mar 9, 2019, 6:49 AM IST

Periyakulam constituency... pannerselvam planPeriyakulam constituency... pannerselvam plan

தினகரன் வேட்பாளருக்கு தண்ணி காட்டுவாரா ஓபிஎஸ்? சொந்தத் தொகுதியில் தயாராகும் பலப்பரீட்சை..!

தனது சொந்தத் தொகுதியான பெரியகுளத்தில் பலத்தை காட்டும் தீவிர முனைப்பில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இறங்கியிருக்கிறார். 

politics Jan 13, 2019, 4:41 PM IST

periyakulam police station...deputy cm pannerselvamperiyakulam police station...deputy cm pannerselvam

பெரியகுளம் காவல் நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

இந்திய அளவில் சிறந்த 10 காவல் நிலையங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள பெரியகுளம் காவல்நிலைய காவலர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Theni Dec 23, 2018, 4:44 PM IST