Asianet News TamilAsianet News Tamil
20 results for "

Pensioners

"
Cabinet approves jackpot for pensioners of Central Government employeesCabinet approves jackpot for pensioners of Central Government employees

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு செம ஜாக்பாட்... ஒப்புதல் அளித்தது அமைச்சரவை..!

புதிய ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 31 சதவீதமாக அதிகரிக்கும்.

politics Oct 21, 2021, 3:16 PM IST

Action to expedite the grievances of pensioners .. Chief Minister's order to the Officers.Action to expedite the grievances of pensioners .. Chief Minister's order to the Officers.

ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய உத்தரவு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி சரவெடி.

நிதித் துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் துறை சார்ந்து மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

politics Jul 31, 2021, 11:17 AM IST

Pensioners Family Pensioners have time to submit life certificate. Government Order.Pensioners Family Pensioners have time to submit life certificate. Government Order.

ஒய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க கால அவகாசம். அரசு ஆணை.

ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

politics May 28, 2021, 10:24 AM IST

Corona in the insurance scheme for government employees and pensioners...edappadi palanisamyCorona in the insurance scheme for government employees and pensioners...edappadi palanisamy

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை அசரடித்த முதல்வர்... எடப்பாடியின் அதிரடி சரவெடி அறிவிப்பு..!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

politics Jun 24, 2020, 4:57 PM IST

Diwali gift... Cabinet approves 5% hike in allowanceDiwali gift... Cabinet approves 5% hike in allowance

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... பிரதமர் மோடி அதிரடி சரவெடி அறிவிப்பு..!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர்.

india Oct 9, 2019, 4:29 PM IST

exemption from income tax payment for Pensionersexemption from income tax payment for Pensioners

ஓய்வூதியர்களுக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு?

ஓய்வூதியர்கள் வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்..
 

Ramanathapuram Aug 23, 2018, 7:07 AM IST

Prior to Pongal Rs. 750 crore would be given to the transport pensionersPrior to Pongal Rs. 750 crore would be given to the transport pensioners

உங்களுக்கும் வேணாம்..! எங்களுக்கும் வேணாம்...! - முதலமைச்சர் பேசிய பலே டீல்...!

பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி வழங்கப்படும்

Jan 10, 2018, 12:42 PM IST