Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Payal Ghosh

"
Attempt to throw acid on actress payal ghosh ... Union Minister comforts by going homeAttempt to throw acid on actress payal ghosh ... Union Minister comforts by going home

நடிகை மீது ஆசிட் வீச முயற்சி... வீட்டுக்கே சென்று மத்திய அமைச்சர் ஆறுதல்..!

 அப்போது முகமூடி அணிந்திருந்த சிலர் என்னைச் சுற்றி வளைத்து தாக்க முயன்றனர். நான் கூச்சலிட்டேன். ஒருவன் இரும்பு கம்பியால் என்னைத் தாக்க வந்தான்.

politics Sep 22, 2021, 5:19 PM IST

Oh my God .. Acid attack on a famous actress ?? Attack by iron rod. ?? Leading Actress Video Virus.Oh my God .. Acid attack on a famous actress ?? Attack by iron rod. ?? Leading Actress Video Virus.

அடகடவுளே.. பிரபல நடிகை மீது ஆசிட் வீச்சு?? இரும்பு கம்பியால் தாக்குதல்.?? முன்னணி நடிகையின் வீடியோ வைரஸ்.

பிரபல நடிகையை இரும்பு கம்பியால் தாக்கி அவர் முகத்தில் மர்ம கும்பல் ஆசிட் வீச முயற்சித்துள்ளார் சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அதிர்ஷ்டவசமாக அந்த நடிகை காருக்குள் ஏறியதால் ஆபத்தில் இருந்து அவர் தப்பித்துள்ளார்

.

cinema Sep 22, 2021, 9:46 AM IST

Actress Payal Ghosh enter politics and joint RPIActress Payal Ghosh enter politics and joint RPI

துணைத் தலைவர் பதவி... அரசியலில் குதித்த சர்ச்சை நடிகைக்கு அடித்தது யோகம்...!

அப்போது பாயலுக்கு ஆதரவாகவும், ஆளுநரை சந்தித்து முறையிடவும் ஏற்பாடு செய்தவர் ராமதாஸ் அதாவாலே.

cinema Oct 27, 2020, 11:33 AM IST

actress payal ghosh slam the bollywood celebritiesactress payal ghosh slam the bollywood celebrities

நயன்தாரா - திரிஷா இந்திக்கு செல்லாததற்கு இதுதான் காரணமா? பாலிவுட் பிரபலங்களை வெளுத்து வாங்கிய நடிகை!

தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து விட்டு பின், பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கிய நடிகை ஒருவர், பாலிவுட் திரையுலகத்தினர் தமிழ் நடிகைகள் என்றால் ஏளனமாக பார்ப்பதாக கூறி வெளுத்து வாங்கியுள்ளார்.
 

cinema Jun 26, 2020, 6:42 PM IST

actress payal ghosh very hot photo viral in social mediaactress payal ghosh very hot photo viral in social media

நெஞ்சை விட்டு நழுவி விழும் மெல்லிய துணி... உச்சகட்ட கவர்ச்சியில் பாயல் கோஷ் கொடுத்த படு கவர்ச்சி போஸ்!

தமிழில் 'தேரோடும் வீதியிலே' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாயல் கோஷ், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கவர்ச்சிக்கு குறைவில்லாத புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது உச்ச கட்ட கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

cinema Jun 26, 2020, 5:32 PM IST

actress payal ghosh about her 5 years depressionactress payal ghosh about her 5 years depression

5 வருடம் மன அழுத்தம்... இறந்து விடுவேன் என பயந்தேன் பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்!

நடிகர் சுஷாந்த் சிங், மரணத்தை தொடர்ந்து பிரபல நடிகை ஒருவரும் சுமார் ஐந்து வருடங்கள் மன அழுத்தம் காரணமாக அவதி பட்டு வந்ததாக கூறியுள்ளார். இது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

cinema Jun 16, 2020, 5:36 PM IST