Asianet News TamilAsianet News Tamil
31 results for "

Pasumpon

"
jai bhim: Even Surya's domestic dog will not apologize .. We will not let him Ask apologiz .. pasumpon Pandian speech.jai bhim: Even Surya's domestic dog will not apologize .. We will not let him Ask apologiz .. pasumpon Pandian speech.

jai bhim: சூர்யா வீட்டு நாய் குட்டிகூட மன்னிப்பு கேட்காது.. கேட்க விடமாட்டோம்.. பசும்பொன் பாண்டியன் கலக பேச்சு

ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யா அல்ல சூர்யா வீட்டு நாய்க்குட்டி கூட மன்னிப்பு கேட்காது என்றும், பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ்  மிரட்டல் அரசியலை, தாதா அரசியலை கைவிட வேண்டும் என அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

politics Nov 23, 2021, 3:49 PM IST

entire South District stands behind the Surya .. if u cane Touch suriya ..Pasumpon Pandian Warning to Ramadas.entire South District stands behind the Surya .. if u cane Touch suriya ..Pasumpon Pandian Warning to Ramadas.

தென் மாவட்டம் முழுவதும் சூர்யா பின்னால் நிற்கிறது.. தொட்டுபார்.. ராமதாசுக்கு பசும்பொன் பாண்டியன் எச்சரிக்கை.

சூர்யாவிடம் 5 கோடி அல்ல 5 ரூபாய் கூட  ஊங்களால் வாங்கமுடியாது என்றும், தொடர்ந்து சூர்யாவை மிரட்டும் போக்கு நீடித்தால் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் வெளிவர முடியாத நிலை ஏற்படும் என்றும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் எச்சரித்துள்ளார். 

politics Nov 18, 2021, 1:56 PM IST

Let s screaning the Jai Bhim movie in Thilapuram .. Stop it if possible.? Pasumpoon  Pandian Challanged.Let s screaning the Jai Bhim movie in Thilapuram .. Stop it if possible.? Pasumpoon  Pandian Challanged.

தைலாபுரத்தில் ஜெய் பீம் படத்தை ஓட்டி காட்டுவோம்.. முடிந்தால் தடுத்து பார்.? பற்றி எரியும் பசும்பொன் பாண்டியன்.

நீங்கள் எத்தனை திட்டம் போட்டாலும் நடிகர் சூர்யாவை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும், தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து ஜெய் பீம் திரைப்படத்தை ஓட்டி காட்டுவோம் என்றும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், நிர்மலா தேவியின் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் பாமகவை எச்சரித்துள்ளார். 


 

politics Nov 18, 2021, 1:16 PM IST

Cinema producer chowdry murder threaten to actor vijay sethupathi regarding thevar issueCinema producer chowdry murder threaten to actor vijay sethupathi regarding thevar issue

2 நாளில் மன்னிப்பு கேட்காவிட்டால் கல்லால் அடித்துக்கொல்வோம்.. விஜய் சேதுபதிக்கு, தயாரிப்பாளர் கொலை மிரட்டல்!

தொடர்ச்சியாக மிரட்டல் வரும் வேளையிலும், தம்மை தாக்கியவர் மீது விஜய் சேதுபதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

cinema Nov 10, 2021, 8:39 PM IST

Suffering Edappadi ... except OPS ... Sasikala in one way ... Southern District AIADMK shockedSuffering Edappadi ... except OPS ... Sasikala in one way ... Southern District AIADMK shocked

தவித்த எடப்பாடி... தவிர்த்த ஓ.பி.எஸ்... ஒன்வேயில் சசிகலா... தென்மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி..!

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பசும்பொன் செல்வதற்கு பதில், பெரியகுளம் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் எனக் கூறுகிறார்கள்.

politics Oct 30, 2021, 11:14 AM IST

Chief Minister Stalin honor to muthuramalinga devar and marudhu brothers statueChief Minister Stalin honor to muthuramalinga devar and marudhu brothers statue

முத்துராமலிங்க தேவர் - மருது சகோதரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

தேவர் ஜெயந்தி (Devar Jayanthi) இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் (Chief Minister MK Stalin) மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

politics Oct 30, 2021, 10:04 AM IST

Sasikala yesterday ...! Today MK Stalin ...! VIPs pile up in front of the pasumponnar statue.Sasikala yesterday ...! Today MK Stalin ...! VIPs pile up in front of the pasumponnar statue.

நேற்று சசிகலா...! இன்று மு.க ஸ்டாலின்...! பசும்பொன்னார் சிலை முன்பு குவியும் விஐபிக்கள்.

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

politics Oct 30, 2021, 10:01 AM IST

Edappadi Palanichamy is not allowed to go pasumpon ..? Shock report given by the intelligence departmentEdappadi Palanichamy is not allowed to go pasumpon ..? Shock report given by the intelligence department

பசும்பொன் செல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி இல்லை..? உளவுத் துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் பட்சத்தில்  அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை அலர்ட் செய்துள்ளதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்காப்படாது என தகவல் வெளியாகியுள்ளது


 

politics Oct 29, 2021, 9:44 AM IST

Sasikala permission devar poojaSasikala permission devar pooja

தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள அனுமதி… பசும்பொன் பயணமாகும் சசிகலா…

முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் சசிகலா கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

politics Oct 28, 2021, 9:47 PM IST

The Prevention of Torture Act (PCR) should be withdrawn ... Film director's requestThe Prevention of Torture Act (PCR) should be withdrawn ... Film director's request

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (PCR) திரும்ப பெற வேண்டும்... திரைப்பட இயக்குநர் கோரிக்கை..!

வாக்கு வங்கி ஒன்றையே மையமாக வைத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (PCR)நடைமுறையில் வைத்துள்ளதாக இயக்குனர் கேந்திரன் முனியசாமி கடும்குற்றம்சாட்டியுள்ளார். 

politics Jul 15, 2021, 11:30 AM IST

Disgraceful talk about Deva ... Vck Vanniyarasu who expressed regretDisgraceful talk about Deva ... Vck Vanniyarasu who expressed regret

தேவரை பற்றிய இழிவான பேச்சு... வருத்தம் தெரிவித்த விசிக வன்னியரசு..!

பசும்பொன் தேவர் ஒரு கொலைகாரர் என கூறியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு வருத்தம் தெரிவித்துள்ளார்

politics Feb 19, 2021, 11:53 AM IST

Edappadi in excitement ... MK Stalin flew in despair ..!Edappadi in excitement ... MK Stalin flew in despair ..!

உற்சாகத்தில் எடப்பாடி... விரக்தியில் விருட்டென பறந்த மு.க.ஸ்டாலின்..!

வெளியே வந்த ஸ்டாலின் கண்ணில் அதிமுக கொடிகளாகவே தென்பட'அப்செட்' ஆகி, விருட்டென காரில் ஏறி, ஹோட்டலுக்கு சென்று விட்டார்.

politics Nov 3, 2020, 6:19 PM IST

Using Talcum Powder? Annamalai who bleached MK Stalin ..!Using Talcum Powder? Annamalai who bleached MK Stalin ..!

"திருநீறை டால்கம் பவுடர் போன்றா பயன்படுத்துவது?" மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!

கொள்கையை விட்டுக் கொடுக்காத பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், கொள்கையே இல்லாத ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றமாகும். 

politics Nov 2, 2020, 10:59 AM IST

MLA Karunan attacked dmk president KarunasMLA Karunan attacked dmk president Karunas

முக்குலத்தோர் மக்கள் உணர்வுகளை இழிவுபடுத்திவிட்டார்... மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோரணும்... கருணாஸ் காட்டம்..!

தேவர் ஜெயந்தி விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருநீரு பூச மறுத்தது முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி விட்டது என முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
 

politics Nov 1, 2020, 8:29 PM IST

MK Stalin should apologize for the insult to the blonde ... Tribal community that gathers togetherMK Stalin should apologize for the insult to the blonde ... Tribal community that gathers together

தேவரை அவதித்த மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்... ஒன்று திரளும் முக்குலத்தோர் சமுதாயம்..!

பசும்பொன்னில் தேவர் குருபூஜையின்போது தேவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

politics Oct 31, 2020, 6:20 PM IST