Asianet News TamilAsianet News Tamil
138 results for "

Passengers

"
Suddenly the romantic couple lay on the rails .. the screaming passengers .. the horror that happened in the blink of an eye.Suddenly the romantic couple lay on the rails .. the screaming passengers .. the horror that happened in the blink of an eye.

திடீரென தண்டவாளத்தில் படுத்த காதல் ஜோடி.. அலறிய பயணிகள்.. கண்ணிமைக்கு நேரத்தில் நடந்த பயங்கரம்.

ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் விரட்டியதால், அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.  இந்நிலையில் அந்த காதல் ஜோடிகள் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

crime Oct 22, 2021, 9:55 AM IST

Central govt allow 100 percent passengers in local flightsCentral govt allow 100 percent passengers in local flights

வாவ் சூப்பர் அறிவிப்பு… இந்த தேதியில் இருந்து 100 சதவீதம் இருக்கைகளுடன் பறக்க அனுமதியளித்த மத்திய அரசு..!

கொரோனா பொதுமுடக்க காலத்தில் சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. வெளிநாட்டில் சிக்கியவர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

india Oct 12, 2021, 5:07 PM IST

MLA traveling in train with underwear ... Passengers shocked ..!MLA traveling in train with underwear ... Passengers shocked ..!

உள்ளாடையுடன் ரயிலில் பயணித்த எம்.எல்.ஏ... பயணிகள் அதிர்ச்சி..!

ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. அடிக்கடி கழிவறை செல்ல வேண்டியிருந்ததால் நான் உள்ளாடையுடன் இருந்தேன். நான் பொய் சொல்லவில்லை

politics Sep 3, 2021, 3:57 PM IST

This is the name of the guts. Passengers arrested for smuggling 8 kg of gold on a flight from DubaiThis is the name of the guts. Passengers arrested for smuggling 8 kg of gold on a flight from Dubai

இதுக்கு பேருதான் தில்லு. துபாயில் இருந்து வந்த விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தி வந்த பயணிகள், சென்னையில் கைது.

துபாயில் இருந்து சென்னைக்கு வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 4 கோடியே 3 லட்சத்தி மதிப்புடைய 8 கிலோ  தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 

politics Jul 26, 2021, 9:09 AM IST

Announcement to make bus passengers happy .. Department of Transport Action Order.Announcement to make bus passengers happy .. Department of Transport Action Order.

பேருந்து பயணிகளை மகிழ்ச்சியில் துள்ளவைக்கும் அறிவிப்பு.. போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு.

விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயன் அட்டையின் கால அவகாசம் 26- 6- 2021 வரை நீட்டிப்பு செய்துள்ளதாக, மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

politics Jun 24, 2021, 11:10 AM IST

Truly good news for bus passengers .. Minister Action Announcement.Truly good news for bus passengers .. Minister Action Announcement.

பேருந்து பயணிகளுக்கு உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான செய்தி.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு.

மே மாதம் 1000 ரூபாய் பாஸ் பெற்று இருந்தவர்கள், அதனை ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஊரடங்கு தளர்வில் இன்று முதல் 50 சதவீத இருக்கையுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, 

politics Jun 21, 2021, 9:43 AM IST

Warning to air passengers .. Night time flights completely canceled .. Shock over shock.Warning to air passengers .. Night time flights completely canceled .. Shock over shock.

விமான பயணிகளுக்கு எச்சரிக்கை.. இரவு நேர விமானங்கள் முழுமையாக ரத்து.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

சென்னை உள்நாட்டு  விமானநிலையத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம்  பயணிக்கும் மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி விமான பயணிகளுக்கு இ-பதிவு முறை இன்று காலை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

 

politics May 17, 2021, 12:10 PM IST

Reaction of the curfew .. Chennai flights were deserted without a crowd of passengers. 104 flights canceled.Reaction of the curfew .. Chennai flights were deserted without a crowd of passengers. 104 flights canceled.

ஊரடங்கு எதிரொலி.. சென்னை விமானங்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடின. 104 விமானங்கள் ரத்து.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு காரணமாக சென்னை விமானநிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள் பயணிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடின.  

politics May 10, 2021, 1:44 PM IST

The number of air passengers arriving in Chennai is low. 42 flights canceled .. Local flights flying empty.The number of air passengers arriving in Chennai is low. 42 flights canceled .. Local flights flying empty.

சென்னை வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. 42 விமானங்கள் கேன்சல்.. காலியாக பறக்கும் உள்ளூர் விமானங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையின் காரணமாக சென்னை உள்நாட்டு  விமானநிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

politics Apr 27, 2021, 12:30 PM IST

Sanitizer cannot be provided to all passengers. 12 to 15 crore loss. Transport Secretary shockedSanitizer cannot be provided to all passengers. 12 to 15 crore loss. Transport Secretary shocked

பயணிகள் அனைவருக்கும் சானிடைசர் வழங்க முடியாது. 12 முதல் 15 கோடி வரை இழப்பு. போக்குவரத்து துறை செயலர் அதிர்ச்சி

பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் சானிடைசர் வழங்க முடியாது எனவும், இரவு நேர ஊரடங்கு காரணமாக போக்குவரத்து துறைக்கு 12 முதல் 15 கோடி வருமான இழப்பு ஏற்படும் எனவும் போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.  

politics Apr 21, 2021, 1:08 PM IST

E Pass system implemented in chennai airport- reaction of corona virus spread.E Pass system implemented in chennai airport- reaction of corona virus spread.

சென்னை விமான நிலையத்தில் கிடுக்குப் பிடி.. இன்று முதல் விமான பயணிகளுக்கு இபாஸ்..

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இபாஸ் முறை இன்று காலை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. சென்னை விமானநிலையத்தில் பன்னாட்டு  முணையத்தில் ஏற்கனவே இபாஸ் அமுலில் உள்ளது.  

politics Apr 10, 2021, 12:39 PM IST

From today, passengers will not be allowed to stand on the buses. corona restriction .From today, passengers will not be allowed to stand on the buses. corona restriction .

இன்று முதல் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை.. விதி மீறும் பயணிகள்..

இன்று முதல் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

politics Apr 10, 2021, 10:16 AM IST

Sudden shock on flight to Delhi .. Union Minister stranded for an hour .. 147 passengers stranded.Sudden shock on flight to Delhi .. Union Minister stranded for an hour .. 147 passengers stranded.

டெல்லி சென்ற விமானத்தில் திடீர் அதிர்ச்சி.. ஒருமணி நேரம் திண்டாடிய மத்திய அமைச்சர்.. தவித்த 147 பயணிகள்.

சென்னையில் இருந்து டெல்லி புறப்படும்போது, பயணிக்கு ஏற்பட்ட திடீா் மயக்கத்தால், மத்திய அமைச்சா் உட்பட 147 போ் பயணித்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. 

politics Mar 10, 2021, 12:54 PM IST

Puducherry governor tamilisai Travel Private bus and taking selfie with passengersPuducherry governor tamilisai Travel Private bus and taking selfie with passengers

மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்... பயணிகளுடன் செல்ஃபி எடுத்து அசத்தல்...!

இதுபோன்ற அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்தும், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் தமிழிசை தடலாடி ஆய்வுகளை நடத்திவருகிறார்.  

india Mar 9, 2021, 6:59 PM IST

Karnataka mini bus collides with truck...13 people deadKarnataka mini bus collides with truck...13 people dead

சுற்றுலா சென்ற போது பயங்கர விபத்து.. பள்ளி பருவ பெண் தோழிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு

கர்நாடகாவில் மினி பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13  பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

india Jan 16, 2021, 3:23 PM IST